01/04/2021

மக்கள் யாரும் அடித்து விடக் கூடாதென்று பாஜக சங்கிகளின் சாதனை 😁

 


ஓஜா பலகை மூலம் ஆவியுடன் பேசுவது எப்படி.?

 


ஓஜா பலகை பற்றி சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எதிர்காலம் பற்றி அறியவும், இறந்தவர்களுடன் பேசவும் உதவும் ஊடகங்களில் பிரபலமானது இது தான்.

இதை தமிழில் ப்லாஞ்செட் பலகை எனவும் ஓஜா பலகை எனவும் இன்னும் பல விதமாகவும் சொல்கிறார்கள்.

இப்பதிவில் Ouija பலகை பற்றியும் அதை வீட்டில் செய்வது பற்றியும், பயன்படுத்தும் முறை பற்றியும் இதன் உண்மை தன்மை பற்றியும் சுருக்கமாக இப்பதிவு விளக்குகிறது.

ஆவியுடன் பேச ஒரு அறை வேண்டும். அங்கே விளக்கு, மின்விசிறியை அணைத்து விட வேண்டும். மேலும் குறைந்தது நான்கு பேர் தேவை. தரையில் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு சாக்பீஸால் வரைய வேண்டும். கூடவே ஒரு சிறு எவர்சில்வர் டம்ளரும், ஒரு சிறு மெழுகுவர்த்தியும் தேவை. அந்த மெழுகுவர்த்தி டம்ளரின் அளவிற்கு கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். சாக்பீஸில் படத்தை வரைய வேண்டும்.

அனைவரும் சுற்றிலும் உட்கார வேண்டும் நடுவில் உள்ள வட்டத்தில் மெழுகுவர்த்தியை வைத்து கொளுத்தவும். பிறகு மெதுவாக எவர்சில்வர் டம்ளரை மெழுகுவர்த்தி மேல் கவிழ்க்க வேண்டும். எவர்சில்வர் டம்ளரின் மையத்தில் அனைவரும் தத்தம் கட்டை விரலை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க வேண்டும். டம்ளரின் மையம் சூடாக இருக்கலாம்.

அனைவரும் சேர்ந்து ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக! வந்து எங்கள் எதிர்காலத்தை எங்களுக்கு சொல்லுங்கள்! ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக! என அழைக்க வேண்டும். பிறகு கட்டை விரலை எடுத்து விட்டு உங்கள் கேள்விகளை கேட்டால் ஆவி டம்ளரை நகர்த்தி பதில் சொல்லும்.

உதராணமாக எப்போது திருமணம் நடக்கும் என கேட்டால் அந்த வருடத்தை டம்ளரை குறிப்பிட்ட எண்களுக்கு நகர்த்தி பதில் சொல்லும்.

அதேபோல் பெயர், இடம் போன்றவைகளை சொல்ல எழுத்துக்களையும், ஆமாம், இல்லை என சொல்ல yes, no வையும் காண்பிக்கும்.

ஆவி உங்கள் கண்களுக்கு தெரியாது. அது குரலும் கேட்காது. ஆனால் டம்ளர் தானாக நகர்வது தெரியும்....

பரிசோதனை செய்யாமல் இருந்தாலே கொரோனா இருக்காது...

 


அரசே பரிசோதனை செய்வதை கைவிடு...

காஞ்சி சங்கரமடமும் உண்மையும்...

 


இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது காஞ்சி சங்கர மடம் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால் நம்பவேண்டாம் உறவுகளே...

காஞ்சி சங்கர மடம் வெறும் 400  ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்டது தான். அதுவும் வடுக தெலுங்கர் விஜயநகர நாயக்கர் மன்னர்களின் ஆட்சியில் திட்டமிட்டு தமிழர்களை அழிக்க இங்கே உருவாக்கப்பட்டது தான் காஞ்சி சங்கர மடம். இதில் தலைமை ஏற்பவர்கள் எல்லோரும் வடுக கன்னட, வடுக தெலுங்கர்கள் தான்.

பெரியவா, நடுவா, சிறியவர் எல்லோருமே வடுக தெலுங்க, கன்னட கும்பல் தான். திண்டு கொழுப்பதும், பொறுக்கித்தனம் செய்வதும், தமிழர்களை ஏய்ப்பதும் தான் இவர்களின் வேலை. அதிலும்  காஞ்சி பெரியவா என்று சொல்லப்படும் இந்த கிழவனைச் சுற்றி இல்லாத கட்டுக்கதைகள். இவரை தெய்வம் என்றும் பரப்பிரம்மமே இவர்தான், பார்த்த மாத்திரத்தில் ஒருவரின் துன்பத்தை நிவர்த்தி செய்வார் என்றும் , நோய்நொடிகளைத் தீர்ப்பார் என்றும்  புளுகிக்கொண்டு இருக்கிறார்கள்.

கண் தீட்சையினாலேயே  இவர் மக்களுக்கு ஏற்படும் நோய்களை நிவர்த்தி செய்வார் என்றால், சங்கர மடம் ஏன் மருத்துவ மனைகளை நடத்திக்கொண்டு இருக்கிறது. சங்கர மடத்திலேயே வைத்து  நோய்களைத் தீர்த்து அனுப்பி விடலாமே..

இவர் ஒரு சராசரி கன்னட கிழவன்  தான். முதுமையில் நோய் வந்து, எல்லோரையும் போல செத்த சராசரி மனிதன் தான். எந்த தெய்வீகமும் இவரிடத்தில்  கிடையாது.

சங்கர மடம் தமிழர் விரோத மடம். அங்கு யாரும் செல்லாதீர்கள். உங்கள் பொன்னான அறிவை அடகு வைக்காதீர்கள்...

பிராடு பாஜக வின் பித்தலாட்டத்தின் வழியே தனி தான் 😁

 


திருட்டு திமுக தெலுங்கர்களின் தத்துவங்கள்...

 


ரெய்க்கி மருத்துவம்...

 


ரெய்க்கி மருத்துவம் எந்தக் தொந்தரவும் தராது..

எனவே தினமும் புது வலுவைப் பெறவும் நோய்கள் விரைந்து குணமாகவும் ரெய்க்கி என்னும் மேஜிக் மருத்துவம் கற்றுக் கொள்வது நல்லது.

ரெய்க்கி : சில சுவையான செய்திகள்..

திபெத் நாட்டில் தோன்றிய முறை இது. ஜப்பான் வழியாக – 19 ஆம் நூற்றாண்டிலிருந்து எல்லா நாடுகளிலும் இது பரவிவிட்டது.

ரெய் என்ற ஜப்பானிய வார்த்தைக்கு எங்கும் நிறைந்துள்ள எல்லாவற்றையும் உள்ளடக்கிய (யுனிவர்சல்) என்று பெயர். கி என்ற வார்த்தைக்கு சக்தி என்று பெயர். இந்த இரு ஜப்பானிய வார்த்தைகள் இணைந்து ‘ரெய்க்கி’ ஆனது. எங்கும் நிறைந்து இயற்கைச் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளல் என்பது விரிவான விளக்கம்.

ரெயக்கி மருத்துவச் சிகிச்சைக்கு உபகரணங்கள் தேவை இல்லை.

ரெய்க்கி மருத்துவச் சிகிச்சைக்கு முன்பும் பின்பும் கைகளை நன்கு கழுவ வேண்டும். விதிகள் என்று ஏதுமில்லை. நீங்கள் ஓர் அலைவரிசை தான். தியானம் போல் ஒரே சிந்தனையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. டிவி பார்த்துக் கொண்டு கூட ரெய்க்கி செய்ய முடியும்.

ரெய்க்கி செய்யும் போது கைகளையும் கால்களையும் குறுக்கே வைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது அவசியம். தங்க நகைகளை அதிகம் அணியக்கூடாது.

கியோட்டா நகரத்தின் மிகாவோ உஸ்யி என்ற டாக்டரே இந்த ரெய்க்கி மருத்துவத்தை உலகம் முழுவதும் பரப்பியவர்.

ரெய்க்கி கற்றுக் கொள்ளும் வரை தினமும் காலையும் மாலையும் கால்களை நன்கு அகற்றிக் வைத்துக் கொண்டு கைகள் இரண்டையும் அகல விரித்து தூக்கிக் கொண்டு நில்லுங்கள். ஒரு நீர் வீழ்ச்சியின் கீழ் இருப்பது போல கற்பனை செய்து கொள்ளுங்கள்.

கை விரல்கள் வழியாக இயற்கை சக்திகளும் தலை வழியாக நீர் வீழ்ச்சியும் நுழைந்து உங்கள் உடலில் உள்ள நோய்களை அழித்து கால்கள் வழியாக வெளியேற்றுவதாகக் கற்பனை செய்யுங்கள்.

நீங்கள் இயற்கை சக்தியைப் பெற்று ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் மாறி வருவதை ஒரு சில மாதங்களிலேயே கண்டு கொள்வீர்கள்...

பிராடு பாஜக மோடியான் இன்றைய பொய், பித்தலாட்டங்கள்...

 


நேரம் போகலையோ.. வாங்க யோசனை சொல்றேன்...

 


நேரம் போகவில்லை என்றால், உங்க  மனைவியிடம் உங்க ஊர் எல்லாம் ஒரு ஊரா"னு மட்டும் கேளுங்க...

அன்றைய பொழுது இனிதே கழியும்...

ஒரே ஊராக இருந்தால், உன் குடும்பம் இருக்கே னு மட்டும் ஆரம்பிங்க வேறு ஏதும் சொல்ல வேண்டாம்...

பொழுது இடிமழை அடியுடன் சேர்ந்து கழிந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல... ?

😁😁😁

பிராடு பாஜக Vs அடிமை அதிமுக கலாட்டா...