01/04/2021

சாலையில் சென்று கொண்டிருந்த 2 இளைஞர்களை காரால் மோதிவிட்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்த முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் R.S.ராஜா கண்ணப்பன்...


 

அதிமுக ஊழல் மன்னன் தமிழின துரோகி ஓபிஎஸ் முகத்தில் சாணம் வீசிய அதிமுக தொண்டர்கள்...


 

வெந்தயத்தின் மருத்துவக்குணம்...

 


வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.

வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.

கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.

வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.

வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.

வெந்தய லேகியம்...

வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.

நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.

மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.

இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.

வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.

வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.

வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்...

திமுக தத்தி தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...

 


அய்யோக்கிய பயலுங்க 😏

 


Have a good day, 

have a good day,

என்று வாய்கிழிய சொன்னவர்களை பார்த்து  கேட்கிறேன்...

ஒரு நாளாச்சும்  

நீங்க அந்த பிஸ்கெட்டை 

வாங்கி தந்ததுண்டா?

அய்யோக்கிய பயலுகளா...

😒😒😒

திமுக தலைவன் எப்படியோ... அதன் வழியே உபி கள் 😁

 


திருட்டு திராவிடம்...

 


திராவிடம் என்ற சொல்லை இந்தியாவில் புகுத்தியது வந்தேறி ராபர்ட் கால்டுவெல்ஸ் தான்..

கால்டுவெல் அவர்கள் ஆதாரமாக எடுத்துக் கொண்ட நூல் தந்திர வார்த்திகா என்னும் மீமாம்சத் தத்துவ உரை நூல்.

இதை எழுதியவர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரில பட்டர் என்னும் வேதவித்வான். இவர் ஆதி சங்கரர் காலத்தில் வாழ்ந்தவர்.

திராவிடத்தின் எல்லைகள் என்று வடக்கே நர்மதை ஆறு குறிக்கபடுகிறது. நர்மதைக்கு கீழ் உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, கேரளா மட்டும் தமிழ் நாடு.

இந்த மாநிலங்கலில் தமிழ் நாட்டைத்தவிர திராவிடம் என்ற சொல்லும் திராவிட கட்சிகளும் இல்லை.

அப்படி என்றால் வந்தேறி காடுவேல்ஸ் புகுத்திய திராவிடம் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் எஞ்சி இருக்கிறது என்றால் தமிழ்நாட்டை தமிழன் அல்லாத திராவிடர்கள் என்று சொல்லி கொள்ளும் திராவிடத் தலைவர்கள் ஆள்வதற்காக செய்த சதி.

திராவிட கட்சிகளின் தமிழ் நாட்டை ஆண்ட முதலவர்கள் காமராஜர், பன்னீர் செல்வத்தையும் தவிர பச்சை தமிழன் எவரும் இல்லை. அவர்களும் சொற்ப காலமே ஆட்சி செய்தார்கள்.

மேலும் திராவிட எல்லைக்குல் என்று சொல்லி கொள்ளும் எந்த மாநிலத்திலும் தமிழனை முதல்வராக்க மாட்டர்கள். ஆனால் தமிழ்நாட்டில் திராவிடர்கள் என்று சொல்லி கொள்ளும் யாரை வேண்டுமானாலும் மக்கள் முதல்வராக ஆக்குவார்கள் இதுதான் சதி.

எடுத்துகாட்டாக 1921 ம் ஆண்டு திராவிடத்தை தொடங்கிய முதல் கட்சியான நீதி கட்சியின் சென்னை மாகாண அமைச்சரவை கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை எல்லாம் ஆதி திராவிடர் என்று அழைப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் கன்னடர்களும் தெலுங்கர்களும் அதை மாற்றி தங்கள் மொழி பேசுபவர்களை ஆதிகன்னடர், ஆதி தெலுங்கர் என்று தீர்மானத்தை மாற்றி விட்டார்கள் அப்போதே தமிழ் தலைவர்களை தவிர யாரும் திராவிடத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதில் என்ன சதி என்றால் நாம் இன்னும் ஆதி திராவிடர் என்ற பட்டியலில் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்து கொண்டு இருக்கிறோம்...

திமுக லஞ்ச கட்சி - ஈ.வெ. ராமசாமி எனும் பெரியார்...

 


பிராடு பாஜக எச்.ராஜா சர்மா கலாட்டா...

 


தமிழக அரசியலில் எனக்கு பிடித்த தலைவர்கள்...

தமிழர் நாட்டை ஆள தகுதியுள்ளவர்கள் இந்த இரு தலைமை மட்டும் தான்...

இளைஞர்கள் படை அதிகம் கொண்ட இரு தலைவர்கள்...

எந்த நேரத்திலும் எந்த துறையை பற்றி கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல கூடியவர்கள்...

இருவரும் இயற்கையை நேசிப்பவர்கள்...

ஆனால் இருவரும் வெவ்வேறு பாதையில் சென்று கொண்டுள்ளனர்.. 

இருவரும் ஒரே பாதையில் இணைந்து செல்லும் போது துரோகியும், எதிரியும் வீழ்வது உறுதி...