01/04/2021

சத்திய சோதனை 😥

 


திருட்டு கன்னட பிராமண கமலை காரி துப்பிய பிராடு பாஜக வானதி சீனிவாசன்...

https://tamilnewzjunction.com/archives/1973

திமுக கருணாநிதி வரலாறு...

அன்னகாவடியாக அரசியலில் புகுந்தவர்..

அண்ணாவின் மரணத்தை ஆவலோடு எதிர்பார்த்து அதிகாரத்தை பிடிப்பதற்கு அழைந்தவர்..

எங்கள் தங்கம் எம்ஜிஆர் அவர்களை ஏணியாக்கி ஏற்றங்கள் கண்டவர் ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்தவர்..

பூச்சிமருந்து, உரபேரம், வீராணம் குழாய், பாமாயில் இறக்குமதி, மஷ்டர்ரோல், சர்க்கரை பேரம், BSNL, ஷ்பெக்ட்ரம், என ஊழல்களல் கோடி கணக்கில் பணத்தை குவித்தார்..

உலக பணக்காரர் பட்டியலில் ஒரு இடத்தை பிடித்தவர்..

போகும் இடம் எல்லாம் பொண்டாடி வைத்து கொண்டவர்..

இந்திராவை ஆள வைத்து இறக்கம் இன்றி அடித்தவர்..

ஊழல்-1977 தேசவிரோதம்-1991 குற்றத்துக்காக குடியரசு தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு குற்றவாளி ஆனவர்..

குங்குமம் விற்று கோடி கணக்கில் சேர்த்தவர்.

ஊழலுக்கும் லஞ்சம்த்துக்கும் உருவம் பெற்றவர்..

தமிழ் இன துரோகி - கருணாநிதி...

திருட்டு பிராடு பகுத்தறிவாதி திமுக கலாட்டா...

 


விளையாட்டு செய்தியும் பெண்களும்...

 


இந்தியாவிலே இருக்கும் பெண்களில் 1% மட்டுமே ஹாக்கி, வாலிபால், பாஸ்கெட்பால் போன்ற விளையாட்டுகளை விளையாடுகிறார்கள் - வருத்தமான செய்தி... 

மீதம் இருக்கும் 99% பெண்கள் திருமணம் செய்து கொண்டு தங்கள் கணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்..

இது தெரியாம செய்தி போடுறான் 😒

தமிழ்நாடு வந்த உபி பாஜக யோகி ஆவேசம் 😴

 


திராவிடத்தால் வீழ்ந்தோம்.... முன்னுரையில் இருந்து மேலும்...

இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் ஈ.வே இராமசாமிப் பெரியார் கட்டியமைத்த திராவிடர் கழகத்தின் தொடக்கக் கால உறுப்பினர் யாருமே இருக்க மாட்டார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய தலை மக்கள் யாருமே இருக்கப் போவதில்லை அவற்றின் வழி வந்த பிற கழகங்களோ பெயருக்குதாம் அவற்றின் கொள்கை வழி நிற்பன.

செத்த உடம்பை ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு சாகக் கிடக்கின்ற அதன் திராவிடக் கொள்கையை இந்நிலையில் ஆழமாக அலச வேண்டி உள்ளது.

வளர்ந்துவரும் தமிழ்த் தேசிய ஓர்மைக்கு நல்ல ஊட்டமும் தெளிவும் கிடைக்கும் என்பதைக்  கருதியே இந்த ஆய்வை நடத்த வேண்டி உள்ளது.

அதை திராவிடக் கொள்கை தமிழக அரசியல் வாழ்வியலின் மீது முக்கால் நூற்றாண்டுகளாக அழுந்தக் குந்திக் கிடந்ததனால் தமிழுக்கும் தமிழரினத்திற்கும் நன்மைகளை விடத் தீமைகளே மிகுந்தன வென்பதைத் தமிழரில் இளந்தலைமுறையினருக்கு  மிகத் தெளிவாக உணர்த்தியே ஆக வேண்டும்.

இதனால் எட்டிக் கசப்பான சில உண்மைகளையும் உள்ளடக்க நேர்ந்தது.

குறுநூலாக வடிவெடுத்துள்ள இந்தக் கட்டுரை நல்ல தூசியைக் கிளப்பும்  என்பதை நூலாசிரியன் என்னும் வகையில் நன்கறிவேன்.

தமிழரினத்தின் நலன் கருதி ஒரு வரலாற்றுப் பணியைச் செய்யாமலிருக்க இயலவில்லை. உண்மை விளங்கியும் அதைப் புலப்படுத்தாமை கயமையாகுமன்றோ ?

அதை மனத்தில் கொண்டே சில கருத்துக்களைக் கட்டுரையாக்கித் தமிழ் மக்களின் முன்னால்  படைத்திடத் துணிந்தேன் போற்றல்களாயினும்  தூற்றல்களாயினும்  அவற்றையெல்லாம் கட்டிச்  சுமக்கத் தானே வேண்டும் ?

அவையாவும் காலம் என்மேல் ஏற்றிட்ட பொதியே எனக் கருதி விளைவைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ஏடெடுத்தென் எழுதுவதற்கு.

அறிஞர் குணா.. நன்றியும் நெகிழ்வும்...

நாடக தேர்தல் முடிந்தவுடன் பரிசோதனையை அதிகரித்து, ஸ்கோர்போர்டை உயர்த்தி கொரோனா நாடகத்தை தொடர்வோம்...

 


பாஜக - காங்கிரஸ் இரண்டுமே இந்திய தேச துரோகிகள் கட்சி டா...

 


மொழியானது ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் போன்றது என்றார்- காந்தி...

 


யார் ஒருவர் மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரித்து அதற்காக போராடவில்லையோ, அவர் ஒரு குடிமகனே அல்ல என்றார் - புரட்சியாளர் லெனின்.

உழைப்பிலிருந்து தோன்றியதே மொழி என்றார் - புரட்சியாளர் ஏங்கல்சு.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அந்த மொழியை சிதைத்து விடு. அந்த இனம் தானாக அழிந்து விடும் என்றான் - இட்லர்.  

என் மொழி நாளை இறக்குமானால் நான் இன்றே இறந்து போவேன் என்று முழங்கினான் - அவாமொழி கவிஞன் ரசூல் கம்சத்.

இப்படி உலகத்தவர் அனைவரும் தத்தம்  தாய்மொழியை ‘உயிரென’ கருதி நின்றார்கள்.

ஆனால், நாமோ ‘மொழிதானே?’ என்று கருதி சாதியையும், மதத்தையும் தூக்கிப் பிடித்தோம். விளைவு.?

நம் மொழி, பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் சிதைந்தது..

தமிழர்கள் நாம் சாதியாய், மதமாய் பிளவுற்றோம்; சொந்த இன உறவுகளுக்குள்ளே சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் அடித்துக்கொண்டு செத்தோம்;

பின், ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பது போல வந்தேறிகள் (திராவிடர்கள்) நம் தாய்நிலத்தை ஆக்கிரமித்தார்கள்; தமிழர்கள் நம்மை திராவிடர்கள் என்றார்கள்; உரிமை பறி போனது; உடைமை பறிபோனது; கடைசியில், ஈழத்தில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழ் உயிர்களும், தமிழகத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் உயிர்களும் பறிபோனது.

இப்போது ‘தமிழர்’ என்ற உணர்வே செத்துப்போய் நம் அடையாளத்தையே இழந்து, மேடை போட்டு ‘நாம் அனைவரும் தமிழர். நாம் அனைவரும் தமிழர்.’ என்று முழங்கி நம்மை தட்டி எழுப்ப வேண்டிய இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்வளவுக்கும் காரணம், ‘நம் தாய்மொழி தமிழ்தான் நம் அடையாளம்’ என்று உணராததே...