இப்போ எல்லாம் பொண்ணுங்க கிட்ட இருந்து தான் பசங்கள காப்பாத்தனும்...
நம்மூரில் சாமியார்கள் கைகளில் திருவோடு வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள், அதில் அவர்கள் யாசகம் பெற்று உயிர் வாழ்வார்கள். இந்த திருவோடு ஒரு மரத்தின் விதை என்றால் நம்ப முடி கிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால், அதுதான் உண்மை.
இந்த திருவோடு உலகத்திலேயே மிகப் பெரிய விதையான கடல் தேங்காயின் ஓடு. கடல் தேங்காய்க்கு நிறைய பெயர்கள் உண்டு. திருவோட்டுக்காய், இரட்டைத் தேங்காய், கடல் பனை, மாலத்தீவுத் தேங்காய் என்று. இதன் விதைகளை பாதியாக அறுத்து சுத்தம் செய்து திருவோடாக மாற்றுகிறார்கள்.
திருவோட்டுக்காய் பார்ப்பதற்கு பெரிய சைஸ் தேங்காய் போலவே இருக்கும். மரமோ பனை மரம் போல இருக்கும். இதன் பிறப்பிடம் ‘சிசெல்ஸ்‘ தீவுகள். இவை எல்லா இடங்களிலும் வளர்வது இல்லை. இந்தியப் பெருங்கடலில் பிரஸ்லின் என்ற தீவில்தான் அதிகமாக வளர்கிறது.
இதிலும் பனை மரத்தை போலவே ஆணும், பெண்ணும் உண்டு. ஆண் மரங்கள் 6 அடி நீளம் கொண்ட பூக்களை மலர்விக்கின்றன. பெண் மரங்கள் முளைக்கத் தொடங்கி 100 வருடங்கள் கழித்தே பூக்கத் தொடங்குகின்றன. பூ மலர்ந்து காயாக மாறி முற்றுவதற்கு 10 வருடங்கள் ஆகும்.
காய் பெரிய தேங்காய் மாதிரி இருக்கும். நார் அடர்த்தியாக இருக்கும். ஓட்டுக்குள் உள்ள கனிப் பகுதி முதலில் பனை நுங்கு போல் இருக்கும். முற்றிய பின் தேங்காய் போல சுவைக்கும். முற்றிய காய் உதிர்ந்து கடலில் மிதந்து கரையில் ஒதுங்கும்.
மாலத்தீவில் ஏகப்பட்ட காய்கள் கரை ஒதுங்குகின்றன. கடல் நீரோட்டத்தின் மூலமே விதை பரவுகிறது.
விதை முளைக்கத் தொடங்கி முதல் இலை தோன்றுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 90 அடி உயரம் வளர்கிறது. இதன் சுற்றளவு 12 அடி. இலைகள் விசிறி வடிவில் பனை இலை மாதிரியே இருக்கும். ஆனால், ஒரு இலை 21 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டதாக இருக்கும்.
இதன் விதை ஒன்றின் எடை 7 கிலோ முதல் 23 கிலோ வரை இருக்கும். இந்த விதை தானாக முளைத்தால்தான் உண்டு. தோட்டங்களில் முளைக்க வைக்க எவ்வளவோ முயன்றார்கள்.
ஒன்று கூட முளைக்க வில்லை. அப்படியே தப்பி தவறி முளைத்தாலும் வெகு சீக்கிரமே அழிந்துவிடும்.
திருவோடு இத்தனை சிறப்பு பெற்றது...
மொழி அடிப்படையில் தமிழ் மாநிலம் அமைந்த பின்னரும் திராவிட கருத்தியலால் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரமும் மண்ணுரிமையும் வணிகமும் கல்வி நிறுவனங்களும் அரசாட்சியும் தெலுங்கர்களிடமும் கன்னடர்களிடமும் மலையாளிகளிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.
தமிழர்கள் தமிழ்நாட்டில் அனைத்து உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டு சொந்த மண்ணிலேயே அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.
’திராவிட நாடு’ கிடைத்திருந்தால் தமிழரின் நிலையை எண்ணிப் பாருங்கள்..
முழுமையாக தெலுங்கர்கள் ஆட்சிதான் அத்திராவிட நாட்டில் தொடர்ந்திருக்கும்.
தெலுங்கர் விசாலாந்திரா கோரிக்கையையும், கன்னடர் சம்யுக்த கர்நாடகா கோரிக்கையையும், மலையாளர் ஐக்கியக் கேரளா கோரிக்கையையும் முன்வைத்து மாநிலப் பிரிவினைக்காகவும் எல்லைகளை காத்துக் கொள்ளவும் தத்தம் எல்லைகளைப் பெருக்கிக்கொள்ளவும் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராடினர்.
அப்போராட்டத்தில் வெற்றியும் பெற்றனர்.
சென்னை மாகாணம் என்னும் தாயகத்தைக் கொண்டிருந்த தமிழினமோ, ஈ.வெ.ரா.வின் திராவிடநாடு கோரிக்கையால் தனது தாயக நிலப்பகுதிகளை ஆந்திரத்திடமும் கருநாடகத்திடமும் கேரளத்திடமும் இழக்க நேர்ந்தது.
ஆம், ஈ.வெ.ரா. தமிழக எல்லைகள் பறிபோவதைக் குறித்துக் கடுகளவும் கவலைப்படாமல், மொழிவழி மாநிலப் போராட்டத்தையும் எல்லைப் போராட்டத்தையும் கொச்சைப்டுத்தியதுடன், அப்போராட்டத்தில தமிழர்கள் ஈடுபடாதவாறு பார்த்துக்கொண்டார்.
இவர்தான் ’தமிழர் தலைவரா?
தமிழர்களின் மானத்தையும் அறிவையும் காக்க வந்த மாவீரரா...
ஹலோ! யார் பேசுறது?
பெண்: நான் 'செல்லம்மா'பேசறேன்...
நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்?
அட யாருன்னு சொல்லுமா...
இந்திரா காந்தி இறந்த போது 25 தமிழர்கள் தற்கொலை...
எம்.ஜி.ஆர். இறந்த போது 26 தமிழர்கள் தற்கொலை..
கருணாநிதி கைது செய்யப்பட்ட போது 48 தமிழர்கள் தற்கொலை..
ஜெயா கைது செய்யப்பட்ட போது 100 மேற்ப்பட்ட தமிழர்கள் தற்கொலை..
இப்படி அந்நியனுக்கு எல்லாம் தமிழன் தற்கொலை செய்த போதெல்லாம் எழாத விமர்சனங்கள்..
ஒரு தமிழன் தமிழின உரிமைக்காக இறந்ததால் எழுகின்றன...
நீங்கள் உணர்வை தூண்டி விடுவதால் தான் அந்த இளைஞன் தற்கொலை செய்தான் என்று...