16/06/2021
வெயிலைத் தாக்குப் பிடிக்க.....
வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும்.
உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.
ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும்.
குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.
வேர்க்குருவைப் போக்க சந்தனத்தை பன்னீரில் குழைத்து, வேர்க்குருக்கள் மீது தடவலாம். நல்ல நிவாரணம் கிட்டும்.
வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் உண்டு.
கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும்.
முருங்கைக் கீரை மற்றும் ஏனைய கீரை வகைகளை வாரத்தில் 2 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.
வியர்வை அதிகமாக சுரப்பதால் தோல் வறட்சியை ஏற்படுத்தும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் மற்றும் குடிநீரை அடிக்கடி குடிக்கவும்.
இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு தோலும் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதை விட உப்பு சேர்த்து மோராக சாப்பிடுவதும் நல்லது...
சாதிக் கட்டமைப்பை உருவாக்கிய கட்சி என்றால் விசிக...
இதன் மூலமாக பல தவறுகளை செய்கின்ற.. நபர்களிடம் ரவுடி சத்தை கட்டவிழ்த்துவிட்டு அதன்மூலமாக பொழப்பு நடத்தும் வன்னியரசு போன்றவர்கள் ரவுடிஸ்சத்தை பேச தகுதியற்றவர்கள்.. அரசியலில் எங்கே அனாதையாக்க பட்டு விடுவோமோ என்கின்ற பயத்தில் மிகக் கீழ்த்தரமான அரசியலை நாம் தமிழர் கட்சிக்கு எதிரான மிகத் தரம் தாழ்ந்து அரசியல் செய்து கொண்டிருக்கும் வன்னியரசு மற்றும் பல நபர்களை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்...
இதை நகைச்சுவையாக கடந்துபோக முடியவில்லை...
இதுவரை ஆண்ட திராவிட கட்சிகள், தமிழினத்தை ௭ந்த ௮ளவுக்கு போதைக்கு ௮டிமையாக்கி வைத்திருகிறார்கள் ௭ன்பதை இங்கே பார்க்கும்போது ௮வமானமாக இருக்கிறது...
திராவிடர்கள் சாதி, சரக்கு, சினிமா ௭ன இதை வைத்து தான் தமிழர்களை பல வருடங்களாகவே ௮டிமைபடுத்தி ஆட்சியில் ௮மர்ந்து வருகிறார்கள்...
கலைஞர் மட்டும் இல்லையென்றால் படித்து இருக்க முடியுமா ௭ன்று கேட்பவர்கள்...
இப்போது விடியல் முதல்வர் மட்டும் இல்லையென்றால் இன்றைக்கு தமிழர்கள் இப்படி டாஸ்மாக் வாசலில் குப்புற படுத்துறக்க முடியுமா.. ௭ன ௭ந்த திராவிட முட்டுகளும் கேட்பதில்லை.? ஏன்.?
இனிதான் தீவிரமாக பரவபோகிறதே கொரோனாவின் மூன்றாம் ௮லை ௮ரசியல்வாதிகளின் தவறான முடிவுகளால்...
குடியை_கெடுக்கும்_திமுக...
நீல நிறமும் இரகசியமும்...
ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டது என்னவென்றால்..
நீல நிறம் உங்களின் பசியின் தன்மையை குறைக்கும் ஒரு மந்திர கோலாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பசியின்மையை குறைக்கவும், ஒரு வித்தியாசத்தை காணவும் நீல வண்ணத்தைப் பயன்படுத்துங்கள்.
உங்கள் உணவு தட்டுகள், மேஜை துணி எல்லாம் மாற்றியமையுங்கள்.
அத்துடன் உங்கள் டைனிங் பகுதியில் ஒரு நீல நிற லைட்பல்ப் சேர்க்கும் போது அது ஒரு பசியின்மையை தருகிறது.
ப்ளூ ஒரு இயற்கை வண்ணமாக இருப்பதோடு மற்றும் பெரும்பாலும் விஷ உணவுக்கு தொடர்புடையதாக உள்ளது..
எனவே நீங்கள் இதற்காக இந்த வண்ணத்தை பாராட்ட வேண்டாம், இது நம் பசி வேட்கையை நீக்கச் செய்கிறது அவ்வளவே...
காதல் தோல்வி...
இருவரும் தான்
காதலிக்கும் போது அழுதோம்..
நீ எப்படியோ?
அழுகையை
நடிப்பாக்கி விட்டாய்..
நானோ?
உண்மையாக்கி..
ஆயுள்வரை
உன் நினைவில் வாழ்கிறேன்...
கண்ணத்தில் தாடி..
நெஞ்சில் நீ என....
😒😒😒









