29/06/2021
பிரபாகரன் ஆயுதம் ஏந்தியது தவறு - நடுநிலை நக்கிஸ்...
௮ப்போ, சிங்கள பயங்கரவாதம் மட்டும் உரிமைக்காக போராடிய தமிழர்களை தீயிட்டு கொளுத்தியது சரியா.?
"வன்முறைக்கு ௭திரான ஆயுதமும் ௮கிம்சையே"
- மேதகு...
யார் தமிழர் ?
1956க்குமுன் வந்தவர்கள் எல்லாம் தமிழ்ர்களா?
அப்படியானால் சுமார் 250 அண்டுகளுக்கு முன் வியாபாரம் செய்ய வந்து பின் இந்தியாவை ஆண்ட சிறுபான்மை இனமான வெள்ளையர்களை நாம் ஏன் விரட்ட வேண்டும்.
500 ஆண்டுகளுக்கு முன் படை எடுத்துவந்து தமிழ்நாட்டை நாசம் செய்த வடுக வந்தேறிகளை மட்டும் இன்னும் தமிழர்களை ஆள விடவேண்டும் என்று சொல்வது அயோக்கியத்தனம் இல்லையா?
மேலும் அவர்களையும் தமிழர்களாக ஏற்கிறோம் என்று சொல்வதும் அயோக்கியத்தனம் இல்லையா?
வடுகனுக்கு ஒரு நியாயம், வெள்ளையனுக்கு ஒரு நியாயமா?
இதற்குப் பெயர் தமிழ்தேசியமா? அல்லது பெரியாரியக்கமா?
வெள்ளையனே வெளியேறு என்பது சரியென்றால்... திராவிடனே வெளியேறு என்பதும் சரி தானே...
28/06/2021
திருட்டு திராவிடர்களை காணவில்லை...
கன்னடர் என்பதால் போட்டியிட கூடாதாம்,, பாத்துக்கோங்கடா கொல்ட்டி பயலுங்களா... தமிழன் என்றைக்குமே உலக அளவில் ஒரு படி மேல தான்டா...
திமுக வின் சாராய வியாபாரம்..
திமுகவின் டி.ஆர்.பாலு நடத்தும் கோல்டன்வாட்ஸ் சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு 11.10.2010 கருணாநிதி முதலமைச்சர்..
திமுகவின் ஜெகத்ரட்சகன் நடத்தும் எலைட் சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு பிப்ரவரி 2000 கருணாநிதி முதலமைச்சர்.
கருணாநிதி படத்தை தயாரித்த ஜெயமுருகன் நடத்தும் எஸ்.என்.ஜே சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு 1989 கருணாநிதி முதலமைச்சர்..
திமுகவுக்கு நெருக்கமான வாசுதேவன் நடத்தும் கால்ஸ் சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு 2010 கருணாநிதி முதலமைச்சர்.
திமுக ஆட்சியில் தென்னை விவசாயி நல வாரிய துணை தலைவர் கிருஷ்ணசாமி மகன் தரணிபதி நடத்தும் இம்பீரியல் சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு 11.09.1998 கருணாநிதி முதலமைச்சர்
மத்தபடி சாராய கடைக்கும் திமுகவுக்கும் சம்மந்தமில்லை என ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி அனைவரும் சாராய கடைகளை மூட வேண்டுமென்று போராட்டம் செய்வார்கள்... அதையும் நம்பி ஏமாந்து நடுத்தெருவில் பிச்சை எடுங்கள்...
பாஜக மோடி Vs இந்திய மக்கள்...
மக்கள் : இப்படி மாசக்கணக்குல ஊரடங்கை போட்டு வச்சிருக்கிங்களே எங்க அக்கவுன்டுக்கு மாசம் ஒரு 15000 ரூபாய் போட்டுவிடலாம்ல...
மோடி : இப்ப ஊரடங்கு போடலன்னா நீ பைக்கை எடுத்துட்டு இங்கயும் அங்கயும் சுத்தறதுக்கு பெட்ரோல் செலவு வாரத்துக்கு 300 ரூபான்னா மாசத்துக்கு ஒரு 1200 போட்டுக்க...
அப்புறம் முடி வெட்ட உனக்கு 200 உன் பையனுக்கு 100 மாசத்துல 4 ஷேவிங் பண்ண 200 ஆகமொத்தம் 500.
மாசத்துக்கு 2 சினிமாவுக்கு போயி அங்க கேன்டீன்ல நீ குடும்பத்தோட வாங்கி திங்கற பப்ஸ் பாப்கார்ன் கூல்டிரிங்ஸ் இந்த கணக்குல ஒரு 3000.
மாசத்துல நாலு நாள் நீ ஓட்டலுக்கு போயி மசாலா தோசை பிரியாணி பிரைட் ரைஸ் வாங்கி தின்ற கணக்குல ஒரு 3000.
அப்புறம் சொந்தக்காரன் கல்யாணம் காதுகுத்துன்னு போயி மூக்குபுடிக்க தின்னுட்டு மொய் வச்சிட்டு வர்ற கணக்குல ஒரு 2000.
பசங்களை கூட்டிகிட்டு பார்க் பீச்சுனு சுத்திட்டு வர்ற கணக்குல ஒரு 2000.
அப்புறம் நீ டெய்லி டாஸ்மாக் போயி சரக்கு சைட்டிஷ் வாட்டர் கிளாஸ்னு வாங்க செலவு மாசம் ஒரு 10000.
ஆகமொத்தம் இந்த மாசம் உனக்கு மிச்சமானது 21700 அதுல நீ கேட்ட 15000 -த்தை எடுத்துகிட்டு மிச்சம் 6700 -ஐ ஒழுங்கா கொரோனா பிரதமர் நிவாரண நிதி கணக்குக்கு அனுப்பீடு... நான் என் முதலாளிக்கு அம்பானிக்கு கொடுக்கனும்...
😂😂😂😱😱😱😢😁









