17/09/2021

வெண்படைகளுக்கு வெளிமருந்து, உள்மருந்து இரண்டும் உண்டு...

 


இதுக்கு அடிப்படையான மூலிகைகள்...

கார்போக அரிசி, கருஞ்சீரகம், நீரடிமுத்து, சேராங்கொட்டை, பறங்கிப்பட்டை போன்றவை.

இவற்றை மாத்திரை வடிவிலும், ரசாயனம், சூரணமாகவும் கிடைக்கும்.

வெளிமருந்தாக தைலம், பசை உண்டு.

மருந்து சாப்பிடும் போது உணவில் பத்தியம் உண்டு.

புளிப்பு சுவையுள்ள பழங்கள், உணவுகள் தவிர்க்க வேண்டும்.

மாதுளை, அத்தி, சப்போட்டா, நாவல்பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

மீன், மாமிசம் தவிர்க்க வேண்டும்.

முளைகட்டிய தானியங்கள், கீரைகள், மோர் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாரம் ஒருமுறை மூலிகை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்...

Skin Allergy யாம்..

 


வக்காளி சூரியனே உன்னால தான்டா இது...

சரியாகும் வரை வெளியில் எங்கும் போகவே கூடாதாம்... வெயில் மேலே படவே கூடாதாம்...

கறி மீன் எதுவும் சாப்பிடக் கூடாதாம்...

😡😡😡

திருட்டு திராவிட பெரியார் பிராடு கூட்டம்...

 


பாஜக மோடி மற்றும் அம்பானி இணைந்து மக்கள் பணம் கொள்ளை...

 


திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் செய்த சாதனைகள்...

 



கட்சத்தீவு உன்னுடையது,
ஆனால் நீ போக முடியாது..

வங்கக்கடல் உன்னுடையது,
ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது..

காவிரி ஆறு உன்னுடையது,
ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது..

முல்லைப்பெரியாறு உன்னுடையது
ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது..

பாலாறு உன்னுடையது,
ஆனால் அதிலிருந்து நீரைப் பெற முடியாது.

நெய்வேலி உன்னுடையது,
ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு.

இராசராசன் கட்டிய பெரிய கோவில் உன்னுடையது,
ஆனால் தமிழில் வழிபட முடியாது..

நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது,
ஆனால் தமிழில் வழக்காட முடியாது..

அரசுப் பள்ளிகள் உன்னுடையது,
ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது..

தமிழ்நாடு உன்னுடையது,
ஆனால் தமிழர் ஆள முடியாது..

இதிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும்?

அதற்கு தமிழனே தமிழகத்தை
ஆள வேண்டும்...

திராவிடம் (ஐட்டங்கள்) வாழ்வியல் முறை...

 


சமூக விரோதி திமுக எம்.எல்.ஏ மிரட்டியதால் முதியவர் தீக்குளிப்பு...

 


ஆன்மா...

 



நன் மக்கள் கூற்றை கேளுங்கள்.... தெரிந்து கொள்வதில் கெடுதல் இல்லை..

உடம்பைச் சாராத ஆன்மா..

அதுவே நீ என்ற தியானப் பகுதி இது..

ஆன்மா வாழும் வீடு இந்த உடம்பு.

அதாவது, உள்ளே உறைகின்ற ஆன்மா என்பது ஒன்று, உடம்பு என்பது வேறொன்று.

இதனை தியானிப்பவன், இந்த உண்மையை ஆழ்ந்து சிந்தித்து தனக்கு உரியதாக்கிக் கொள்பவன், அந்த உணர்விலேயே வாழ முடிந்தவன் சுதந்திரனாகிறான்.

அதாவது உடம்பு, மனம் போன்ற கருவிகள் தன்னைக் கட்டுப்படுத்துவதிலிருந்து விடுபடுகிறான்.

உடம்பும் மனமும் தன்னிலிருந்து வேறானவை அவை தன்னைக் கட்டுப்படுத்துவதில்லை என்று உணர்கின்ற ஒருவன் மரணத்திலிருந்தும் விடுபடுகின்றான்.

ஏனெனில் மரணம் உடம்பிற்கு மட்டுமே.

சுருக்கமாகச் சொல்வதானால் அவன் மரணத்தை வெல்கிறான்.
உடம்பு வீழ்ந்த பிறகு, மீண்டும் பிறவாத நிலையை அடைகிறான்.
ஹம்ஸ: சுசிஷத் வஸுரந்தரிக்ஷசத்
ஹோதா வேதிஷத் அதிதிர் துரோணஸத் I
த்ருஷத் வரஸத் ரிதஸத் வ்யோமஸதப்ஜா
கோஜா ரிதஜா அத்ரிஜா ரிதம் ப்ருஹத் II (கட 2.1:2)
பொருள் : அந்த ஆன்மா எங்கும் செல்வது, தூய ஆகாயத்தில் சூரியனாக இருப்பத், அனைத்திற்கும் ஆதாரமானது, வெளியில் (SPACE) காற்றாக இருப்பது, அக்கினியாக பூமியில் இருப்பது, விருந்தினனாக வீட்டில் இருப்பது, மனிதனில் உறைவது, தேவனில் உறைவது , உண்மையில் உறைவது, ஆகாயத்தில் உறைவது, நீரில் தோன்றுவது, பூமியில் தோன்றுவது , யாகத்தில் தோன்றுவது, மலையில் தோன்றுவது, பிரபஞ்ச நியதியாக விளங்குவது, பெரியது.
ஆன்மாவின் எங்கும் நிறைந்த தன்மைக்கான ஒரு பரந்த விளக்கத்தை இங்கே காண்கிறோம்.
எங்கும் நிறைந்த ஒன்றாக இருப்பதால் அது செல்ல முடியாத இடம் என்று ஒன்று இல்லை. எனவே எங்கும் செல்வது.
விருந்தினர் தெய்வமாகக் கருதப்பட வேண்டும் என்கிறது தைத்த்ரீய உபநிஷதம்.
ஒரு காலத்தில் இந்தக் கருத்து பிரபலமாக இருந்ததாகவும் தற்போது மறைந்து வருவதாகவும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார்.
சங்கு, சிப்பி, முது, மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் நீரில் தோன்றுபவை. தானியங்கள் முதலானவை நிலத்தில் தோன்றுபவை.
பிரபஞ்சத்தில் பல்வேறு சக்திகள் செயல்படுவதையும், அந்த சக்திகளே பிரபஞ்சத்தை இயக்குவதையும் கண்ட வேத கால மனிதன் வாழ்வின் வளத்திற்கும் நலத்திற்கும் அந்த தேவர்களை நாடினான். யாகங்களின் மூலம் அவர்களிடம் தொடர்பு கொண்டான். எனவே யாகம் என்பது பொதுவாக தேவசக்திகளின் சின்னமாக உள்ளது. அந்த தேவசக்திகளாகவும் ஆன்மா இருக்கிறது. அதுவே ‘யாகத்தில் தோன்றுவது’ என்று கூறப்பட்டது.
மலையிலிருந்து தோன்றுகின்ற நதிகள் முதலானவையகவும் ஆன்மா உள்ளது.
சற்றே அமைதியாக நின்று இந்த உலகை, அதன் செயல்பாடுகளை ஒருமுறை பார்க்கத் தெரிந்த யாருக்கும் இந்த உலகின் இயக்கம் ஒரு மாறாத நியதிக்குக் கட்டுப்பட்டு நடைபெறுவது தெரிய வரும்.
சூரிய உதயம், காற்றின் இயக்கம், பூக்களின் மலர்ச்சி, நட்சத்திரங்களின் பயணம், உயிரினங்களின் செயல்பாடுகள் என்று அனைத்திலும் ஒரு நியதி, ஓர் ஒழுங்கு நிலவுகிறது.
இந்த ஒழுங்காகவும் நியதியாகவும் ஆன்மாவே உள்ளது...

இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போங்க... வெங்காயம் மாதிரி மண்ட காயிது...

 


ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...

 




இறைவனிடம் 
கேப்பது எல்லாம்..

ஒவ்வொரு விடியலும்
உன் முகம் கண்டு 
எழும் வரம் வேண்டும்
என்பது மட்டும் தான்...