17/01/2022

உங்களுக்கு தெரியுமா ?

 


அருவா நாடு என்ற நாடு பழங்காலத்தில் தமிழகத்தில் இருந்தது...

இதை அருவா வடதலை நாடு என்றும் கூறுகிறது புராண தமிழ் நூல்கள்..

இதன் தலைநகரம் கச்சி என்ற ஊர் குறிப்பிடப்பபடுகிறது..

இந்த கச்சி என்ற ஊர் இன்றைய காஞ்சிபுரம் தான்..

மற்றைய அரச மரபு போன்றே கோட்டை கொத்தளங்கள் உடையது இந்த காச்சி என்ற இன்றைய காஞ்சிபுரம் இங்கே அனிமை என்ற பகுதியில் ஒரு புத்த பள்ளி இருந்த்தாக வரலாறு கூறுகிறது..

இதை கட்டியது யார் தெரியுமா ?

சோழன்..

ஆதாரம் மணிமேகலை 28 மற்றும் 175 /176..

இதையெல்லாம் விட ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா ?

5 நூற்றாண்டுக்கு பின் ஹியூசாங் காஞ்சிபுரத்தை காண வந்த பொழுது காஞ்சிபுரத்தில் 100 க்கும் மேற்பட்ட புத்த ஆலயங்கள் இருந்த்தாகவும் 10,000 புத்த துறவிகள் இங்கே வாழ்ந்து வந்ததாகவும் கூறுகிறார்.

அதாவது சோழ மன்னனுக்கு பின் 500 வருடம் கழித்து இப்படி பெருவாரியான புத்தமக்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது.

இவர்கள் என்ன  ஆனார்கள் இவர்களில் ஆலயங்கள் எப்படி இடிக்கப்பட்டது யாருக்கும் தெரியாது.

ஆனால் சிந்திப்பதற்கு எந்த தடையும் இல்லை இந்த சம்பவத்திற்கு ஆதாரம்..

பெரும்பாணாற்றுப்படை அடி 373..

இதில் இன்னொரு வரலாறும் ஒளிந்துள்ளது..

சோழன் கட்டிகொடுத்தது புத்த பள்ளி விகாரை தான்..

அதாவது கோவில் அல்ல..

ஆரம்பக்காலத்தில் புத்தருக்கு சிலை வணக்கம் இல்லை புத்த மதத்தவர்களை கடவுள் மறுப்பாளர்களாகவே ஆரம்பகால புத்த மதத்தை பின் பற்றுகின்ற வரைகளை கூறியுள்ளனர்...

சோழ மன்னன் காலத்தில் இருந்து 500 வருடங்களுக்குள் தான் புத்த மதம் கடவுள் கொள்கையையாக திரிக்கப்பட்டது என்பது இதன் வாயிலாக அறிய முடிகிறது...

தமிழக காவல் துறை கலாட்டா...

இனிய காலை வணக்கம்...

வரி கொள்ளையன் பாஜக மோடி கலாட்டா...

16/01/2022

உங்களுக்கு கிருஸ்துவ மதத்தையும் கிருஸ்துவ நண்பர்களையும் நன்றாகவே தெரியும்....

 


ஆனால் உங்களில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் மோர்மோனிஸம் (mormonism) என்கிற மதம்...

இது கிருஸ்துவ மதத்தில் உள்ள பெந்தெகோஸ்தே போன்ற பிரிவுகள் கிடையாது...

mormonism என்பது ஒரு மதம் அதேசமயம் கிருஸ்துவத்தை தழுவிய ஒரு மதம் என்ன குழப்பமாக இருக்கிறதா?

இவர்கள் இயேசு கிறிஸ்துவை நம்புவார்கள் அதே நேரத்தில் கிருஸ்துவ மதத்தை நம்பமாட்டார்கள்...

புனித பைபிளை ஏற்று கொள்வார்கள் அதே நேரத்தில் book of Mormon என்கிற புத்தகத்தை வேதமாக கருதுவார்கள்...

1820 களில் தான் இந்த மதம் அல்லது இயக்கம் உருவாகிறது...

இது எங்கயோ நாலு பேர் செய்யிறதை எல்லாம் ஏற்று கொள்ள முடியுமா என்று கேட்டால் அது தவறு..

அமெரிக்கவில் மட்டும் இவர்கள் கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்கள் இந்த மதம் அல்லது இயக்கத்தில் உள்ளனர்..

மெக்ஸிகோ பிரேசில் பிலிப்பைன்ஸ் என்று இவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்கிறது...

இவர்களுடைய தடுக்கப்பட்ட உணவுகளில் முக்கியமானது...

டீ காபி போன்றவைகள்..

இந்த மோர்மன்ஸ் மதத்தவர்கள் நினைத்து கூட பார்க்க கூடாது.....

முக்கியமாக ஆல்கஹால் எதுவும் இவர்களுக்கு அனுமதி கிடையாது....

உருவ வழிபாடு சிலைகளை கடுமையாக எதிர்பவர்கள்..

ஆனால் இவர்கள் கிருஸ்துவ மதத்தின் ஒரு பிரிவினர் என்றே உலக அறிஞர்கள் கூறுகின்றனர்....

பிராடு பாஜக உ.பி. யோகி கலாட்டா...

இனிய மாலை வணக்கம்...

சார் என்ற வார்த்தை வந்தது எப்படி.?

 


ஜுலியஸ் சீசர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 100 வருடங்களுக்கு முன்பாக இவர் ஆட்சி செய்தாலும்...

சீசரை பொருத்த வரை நல்ல மனிதர் என்பதை தாண்டி நாம் பேசுவது இல்லை...

ஆயினும் இவருடைய தனிப்பட்ட வாழ்கை முறை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

எல்லாவற்றிலும் தன் பெயர் இருக்க வேண்டுமென நினைத்தவர். இவர் கிட்டத்தட்ட இன்றைய அரசியல் வாதிகள் போன்றே தான் என்ற மமதை.

இதன் தாக்கத்தால் தம் மக்களாலே கொலையும் செய்யப்பட்டார்.

அதன் படி தான் ஜுலியஸ் என்ற தமது பெயரையே ஒரு மாதத்திற்கான பெயராக வைத்தார் அதான் ஜுலை மாதம்.

அதே போன்றே கிளியோபாத்ராவுடன் கொண்டிருந்த காதல் போன்ற நிகழ்வுகள்.. அவரை பற்றி தூற்ற ஏதுவாக இருந்தது.

இப்படியான வாழ்கை வாழ்ந்த சீசர் பெருமை வாய்ந்த அரசனாக தான் இருந்தார்...

ஜெர்மனியில் உயர் பதவியில் உள்ள மனிதர்களுக்கு கெய்சர் என்ற அடைமொழியுடன் அழைப்பார்கள்.

அதே போன்று நமக்கு பிரசித்தி பெற்ற வார்த்தையான சார் என்கிற வார்தையும்,

சீசர் என்பதில் இருந்து வந்தவைகள் தான்..

CZAR +சீ சார் = சார்..

இனிமேல் யாரையாவது சார் என்று கூறும் போது நீங்கள் ஜுலியஸ் சீசரின் பெயரை தான் கூப்பிடுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்....

கணவன் Vs மனைவி கலாட்டா...

 


கணவன் : சாப்பிட என்ன இருக்கு... 

மனைவி : இருங்க உப்புமா செய்து தாரேன்...

கணவன் : என்னது உப்புமா வா...

மனைவி : ஆமாங்க... உப்புமாவில் உள்ள நொதிகள் கொரோனோ வைரஸ் கிருமிக்கு எதிராக போராடும் திறன் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.. சொன்னாங்க...

கணவன் : போற உசுரு கொரானாவிலேயே போகட்டும் போடீ...

🤣🤣

திருட்டு திமுக அரசின் பொங்கல் பரிசு பித்தலாட்டம்...