09/09/2022

திமுக - காங்கிரஸ் இரண்டுமே தமிழினத்தின் பகைவர்கள்...

 


திருட்டு திராவிட மாடல் பித்தலாட்டம்...

 


திருட்டு திராவிட மாடல் கலாட்டா...

 


ரிஷபம் ராசிகாரர்களுக்கு அடுத்து வரும் 4 மாதங்கள் இப்படி தான் இருக்கும் | Rishabam Rasi 4 Matham Palan...

 


https://tools.apgy.in/ytl/TCuF6Rh4Pt0

Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்...

 


விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.

குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடை பிடிக்கிறார்கள்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித் தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.


மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகி விடும்...

Bhindwoods கிட்டேர்ந்து இவன் குத்தகைக்கு எடுத்துருப்பான் போல விளக்கும் கையுமாவே அலையிறான்...

 


சாமானிய மக்களின் விரோதி பாஜக மோடி பித்தலாட்டம்...

 


இனிய மதிய வணக்கம்...

 


குமரி கண்ட தொகுப்பு டைம் லூப் ரகசியம்...


அந்த ராணி பாதுகாக்கும் நாகர்கள் மற்றும்.... உங்கள் முன்னோர்கள் முருகு கடவுள் இந்த டைம் லூப் திரும்ப திரும்ப நடக்கும்...

இதை பற்றி முன்பே கூறியிருந்தேன்...


இந்த தொழில் நூட்பம் ஆதியில் கண்டு பிடிக்க பட்டது... இந்த சாதரண பூமியில் உள்ள ரகசியம் ஆய்வு செய்யுங்கள் முதலில்... தடுப்பு ஊசி எடுத்து கொண்ட மக்களுக்கு 8 வருடம் என்பது 3096 நாட்கள்... இன்று என்ன தேதி டைம் லூப் ரகசியம்..

இந்த உலக மக்கள் உடல் உறுப்புகள் பிரச்சனை அதிகம் வரும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் எல்லாம் தடுப்பு ஊசி தான் காத்திருங்கள்..

உங்களுக்கு ஒரு ரகசியம் கூறுகிறேன் எனது பழைய பதிவு பின்நோக்கி பாருங்க குமரி கண்ட போர் 52 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாறு... ராமாயண வரலாறு 19 ஆயிரம் வருடம் நடந்த டைம் லூப்.... இடையில் நடந்த ரகசியம் தான் எதிரி மிக பெரிய ஆய்வு செய்து உள்ளனர் இந்த பூமியில் உள்ள மக்களை அழிக்க இது தான் உலக மக்களுக்கு ரகசியம்....

3.6.9 ரகசியம் அறிந்தவன் உலகை ஆள்கிறார்கள் ஏன் உங்களை ஆள்கிறார்கள்...