31/10/2022
அஸ்தம் நட்சத்திரம் 2023 சனி பெயர்ச்சி பலன்கள் | Ashtam Natchathiram Sani Peyarchi Palangal...
https://tools.apgy.in/ytl/Jc0mCk4szGw
Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...
புனர்பூசம் நட்சத்திரம் 2023 சனி பெயர்ச்சி பலன்கள் | Punarpoosam Natchathiram Sani Peyarchi Palangal...
https://tools.apgy.in/ytl/kHpCdJVCXXA
Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...
மகரம் ராசிகாரர்களின் மன கவலைகளுக்கு முழு காரணம் இது மட்டும் தான் | Makaram Rasi...
https://tools.apgy.in/ytl/xwvuYMVsY90
Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...
மிதுனம் ராசிகார்களே அடுத்து வரும் 3 மாதங்கள் கொஞ்சம் எச்சரிக்கை தேவை | Mithunam Rasi..
https://tools.apgy.in/ytl/0fmZGJJMLus
Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...
நண்பர் vs மீ...
நண்பர் : ஏன்டா எப்பவுமே சிங்களாய் இருப்போம்னு சொல்லிட்டு இருக்க.. கல்யாணம் பண்ணுற எண்ணமே இல்லையா...
மீ : ஆமா 18ல் இருந்து 25 வயசு வரை இருக்குற பொண்ணுங்க எல்லாம் இப்போ 50 வயசு மேல இருக்க ஆண்களை தான் காதலிச்சு கல்யாணம் பண்ணுறாங்க...
நண்பர் : சரி அதனால உனக்கென்ன.?
மீ : லூசு பயலே... அதனால 40 வயசுக்குள்ள இருக்கிற ஆண்களுக்கு பொண்ணு கிடைக்க ரொம்ப கஷ்டமா இருக்காம் டா...
நண்பர் : அதுக்கு சிங்களாவே இருக்க போறீயா 😳
மீ : இல்லடா நானும் 45 வயசு வரும் போது நமக்கு ஏதோ ஒரு 20 முதல் 25 வயசுக்குள்ள இருக்க பொண்ணு காதலிக்கும் அப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் டா...
அதுவரை சிங்களாய் இருப்போம்... நிம்மதியாய் வாழ்வோம் 🚶🚶🚶