11/12/2023

இனிய இரவு வணக்கம்...

 


திருட்டு திமுக வின் 4000 கோடி ஊழல்...

 


நவம்பர் 2022 ஆண்டே 95 சதவீதம் முடிஞ்சுடுச்சு என்று சொன்னீர்கள் , கணக்கு எங்கே நாலாயிரம் கோடி எங்கே என்று கேட்ட உடன் அம்பது சதவீதம் கூட முடியல என்று கணக்கு சொல்லுறீங்க...

கன்னட பிராமண கமல் எனும் பிராடு பய...

 


வெள்ளம் போன்றவற்றை தடுப்பது , பணிகள் மேற்கொள்ளுவது ஆட்சியாளர்கள் பணி என்று 2015 ல் பேசினான்...

2023 ல் ஒரு கோடி பேரை மீட்பது , வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பது அரசால் இயலாது என்று பேசுகிறான்...

2015 ல் வரிகட்டுகிறேன் , வரி எங்கு போகிறது என்பதே தெரியாததை தான் வெள்ளம் காட்டுகிறது என்று பேசியவன் 

2023 ல் அரசையே குறை கூற கூடாது , நாம் எல்லாரும் சேர்ந்து மக்களை மீட்க வேண்டும் , உதவ வேண்டும் , கரம் கோர்க்க வேண்டும் என்று கூறுகிறான்

திருட்டு திமுக வின் 4000 கோடி பித்தலாட்டங்கள்...

 


நாலாயிரம் கோடி இல்லை இரண்டாயிரம் கோடி தான்...

நூறு சதவீதம் முடியால் 50 சதவீதம் தான் முடிஞ்சு இருக்கு என்று உண்மை உடைஞ்சு போச்சு...

சேகர்பாபு இன்னும் நாலாயிரம் கோடி கதையை தான் விட்டு கொண்டு இருக்கார்...

பள்ளிகளை சீரமைக்க ரொம்ப பெரிய மனசு செஞ்சு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்...

 


இவ்வளவு பெரிய அமவுண்ட் வச்சு செலவு இருக்குமா என்று தெரியல...

திமுக vs அதிமுக கலாட்டா...

 


எங்கிட்ட இரண்டுமே இல்ல 🚶

 


தற்போதைய 4வது கணவர் சரத்குமார் உஷாராக இருக்கவும்...😜

 


தமிழ் பார்ப்பனரும்.. தெலுங்கு திராவிடனும்...