29/12/2023

என்னமோ போங்கடா 🚶

 


இனிய காலை வணக்கம்...

 


அய்யோக்கிய பிராடு பய...

 


திமுக டூபாக்கூர் உதயநிதி கலாட்டா...

 


1989 முதல் 19 வருஷம் ஒன்றிய ஆட்சியில் முக்கிய இலாக்காக்களை வைத்து கொண்டு இருந்த பொழுது தமிழகம் வஞ்சிப்பது தெரியல , ஒருத்தர் கப்பல் அதிபர் ஆக போய் விட்டார் , இன்னொருத்தர் விமான கம்பெனி ஓனர் ஆகி விட்டார் , ஆனால் தமிழகம் வஞ்சிக்கப்படுவது எதற்காக நிறுத்த முடியலை ?

இன்னும் மக்களை பைத்தியக்காரர்கள் என்றே நினைத்து விட்டீர்கள்...

வாய் கிழிய சமூக நீதி பற்றி பேசுறது , அப்பா பெருமை பேசும் பொழுது சாதி முன்னால் வந்து நிற்குது...

 


விசிக திருமாவளவன் செய்யும் மத வியாபாரம்...