29/12/2023

பெண் காவலரை கன்னத்தில் அடித்த திமுக ரவுடி நிர்வாகி...

 


உங்களையே ஒப்படைத்து செய்து வரும் மக்கள் பணி என்பது இது தானா...

எப்பூடி 🚶

 


குன்றக்குடி டூபாக்கூர் கலாட்டா...

 


தூத்துக்குடி வெள்ளம் பார்க்காம கோவை , டெல்லி என்று கூட்டணி கூட்டத்தில் முழுகி இருந்தவர் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினாரா ?

இதுக்கு எதற்கு வெள்ளையும் சொள்ளையுமா அலையனும் மொமெண்ட்?

இந்த மாதிரி சில பைத்தியக்காரனத்தால் தான் நாதக வில் இணையாமல் இருக்கிறேன்...

 


அப்போ எனக்கு எட்டு வயசு இருக்கும்...


அஞ்சாவது படிச்சிட்டு இருந்தேன்... அப்போ லஞ்ச் டைம்ல தான் அந்த சம்பவம் நடந்துச்சி...

சாப்டும் போது  ENGLISH BOOK- மிதிச்சிட்டேன்..

ஒருத்தன் சொன்னான் ENGLISH BOOK- மிதிச்சிட்டியா... உனக்கு இனிமே படிப்பே வராது... 

அன்னைக்கு மட்டும் நா அந்த BOOK-க மிதிக்காம இருந்திருந்தா இந்நேரம் நானும் கலக்டரா ஆயிருப்பேன்...

சொல்வதெல்லாம் உண்மை😂

இனிய காலை வணக்கம்...

 


வருடம் வருடம் இதையே தான் சொல்லுறாங்க 🚶

 


திராவிட மாடல் கலாட்டா...

 


ஆள அரெஸ்ட் பன்ன சொன்னா தொட்டிய அரெஸ்ட் பன்னி வச்சுருக்கானுவளே.. 

கிறுக்கு மெண்டல் டாய்லீஸ்...

சரியான பதில் தானே 😁

 


என்னமோ போங்கடா 🚶