05/04/2024

200 நிலை மட்டும் மாறவேயில்லை...

 


டார்ச் லைட் சின்னம் எனக்கு வேண்டாம்...

 


திருட்டு திமுக எனும் கார்ப்பரேட் நிறுவனம்...

 


40 டிவி சேனல் 8 தினசரி பத்திரிகை 6 சாராய ஆலை 4 சினிமா தயாரிப்பு நிறுவனம் கொண்டு  இயங்கும் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட்  நிறுவனம்...

தமிழகம் முழுவதும் விரட்டியடிக்கப்படும் திமுக...

 


ஆடு திராவிட திருடனை விட பெரிய திருடனா இருப்பான் போல 😂

 


திராவிடர்களின் அனுமதியோடு குமரி மலைகளை உடைத்து கடத்தியாதால்.. தமிழ் வளர்ந்த பொதிகை மலை சீற்றத்தை காட்டுகிறதா..?

 


இனிய மாலை வணக்கம்...

 


எளியவர்களுக்கு ஓர் சட்டமும்... வலியவர்களுக்கு ஓர் சட்டமும்... அதுவே இந்தியா....

 


பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்திருக்கிறார் திரு.அண்ணாமலை அவர்கள். 

இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அவரின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா?

திமுக 200 உபிஸ் கலாட்டா...

 


சின்ன வைகோ நாயுடு கலாட்டா...