19/07/2024

சட்டம் தன் கடமையை செய்யும்...

 


நாதக பிரமுகர் பாலமுருகன் கொலை வழக்கில் கைதானவர்கள், போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்றபோது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தகவல்...

புது மாப்ள WhatsApp Status...

 


"ஏன் என்னை பிரிந்தாய் உயிரே"...😌

ஆடி மாசம் பொண்டாடியே விட்டு வந்துடானாம் !!!! Feel பன்றானாம்...🤣

ஆடி மாதம் பிறந்துடுச்சு... 😍

 


சரி பொண்டாட்டியை அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பலாம்னு பார்த்தா... 😐

அதுக்கு மொதல்ல கல்யாணம் ஆகி இருக்கனுமாமே... 😏

வாழ்க்கை இப்படியே போய்டுமா சார்..🤨

Singles' மைண்ட் வாய்ஸ்🤭

திமுக பராடு கூட்டம்...

 


அவ்வளவு வருத்தமா இருந்தா பால்டாயில குடிச்சுட்டு செத்துப் போடி குந்தாணி..

 


Franz Kafka ன்னு ஒரு ஜெர்மனிய நாவல் எழுத்தாளர்...

 


அவர் என்ன தத்துவம் சொல்லியிருக்கிறாருன்னா,

"ஒரு இடத்தில் ஒரு முட்டாள் இருந்தால் அங்கு ஒரு முட்டாள் தான்.

ஒரு இடத்தில் இரண்டு முட்டாள்கள் இருந்தால் அங்கு இரண்டு முட்டாள்கள் தான்.

ஆனால் ஒரு இடத்தில் லட்சக்கணக்கான முட்டாள்கள் இருந்தால் அது அரசியல் கட்சி.

அந்த முட்டாள்கள்...

கடவுளைக் கல் என்றும்,

கல்லைத் தலைவர் என்றும் போற்றிப் புகழ்வார்கள்"

இவர் யாரை சொல்லுறாருன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு.

உங்களுக்கு..?

😂😂😂

கஞ்சா அபின் கொக்கைன் ஆன்ஸு பீடி புகையிலை போன்ற அனைத்தையும் வீட்டுக்கு சப்ளை கொடுங்கையா🤣

 


விரைவில் செ.பா.50 கொண்டாடப்பட உள்ளதாக தகவல்...

 


இனிய மதிய வணக்கம்...

 


திமுக தெலுங்கர் கருணாநிதி வரலாறு....