10/08/2024

என்னமோ போங்கடா 🚶

 


இனிய மதிய வணக்கம்...

 


வாழ்க்கை...

 


என் ஒட்டு மொத்த

வலிகளுக்கும்

நீயே ஆறுதல் 

என்று எண்ணினேன்... 


ஆனால்...

யாரும் தராத 

வலிகளை

நீ தந்து விட்டாய்...


இனி எடுக்கப் போகும்

எல்லா ஜென்மமும்

நீயே வேண்டும்

என்று நினைத்தேன்...


தற்போது...

இந்த ஜென்ம

வாழ்க்கையே

எந்த நொடி முடியும்

என்று 

எதிர்ப் பார்த்து

காத்துக் கிடக்கிறேன்...


ஒவ்வொரு நொடியும்...


🚶🚶🚶

அவள் எனக்கெழுதிய உயில்...

 


நான் பேராசை 

கொள்ளாதவனென்று

உனக்கும் தெரியும் தானடி...


தெரிந்தும் ஏன்..?


எனக்கே முழுவதும்

எழுதி வைத்து விட்டு 

சென்றாய்..


உன்

நினைவெனும் சொத்துக்களை உயிலாக...

திமுக ஸ்டாலின் ஆட்சி கலாட்டா...

 


மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு...

 


என்னமோ போங்கடாபோங்கடா 🚶

 


இனிய மதிய வணக்கம்...

 


பாகப் பிரிவினை...

 


யார் தான் 

பிரித்தார்கள்...


இந்த 

பாகப்பிரிவினையை...


இத்தனை 

ஓரவஞ்சனையோடு...


அந்த கடவுள் பிரித்தானா?

இல்லை

அவள் தான் பிரித்தாளா?


ஆம்..


அவள் அன்பின்

ஒரு துளியைக் கூட

எனக்கு எழுதி வைக்கவில்லையே...


🚶🚶🚶

திமுக அமைச்சர்கள் எல்லோருமே உள்ள போய்டுவாங்க 😁