17/01/2025
விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்: முழு பட்டியல் இதோ..
சர்வதேச அளவில் வளர்ந்து வரும் இந்தியாவின் ஆதிக்கம் காரணமாக, பாஸ்போர்ட் வைத்துள்ள இந்தியர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் அதிகரித்து வருகின்றன.
ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டில், சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், இந்திய பாஸ்போர்ட் 80 வது இடத்தில் உள்ளது.
62 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
*அந்த நாடுகள்*
அங்கோலா
பார்படாஸ்
பூடான்
பொலிவியா
பிரிட்டிஷ் விர்ஜீன் தீவுகள்
புரூண்டி
கம்போடியா
கேப் வெர்டே தீவுகள்
கொமோரோ தீவுகள்
கூக் தீவுகள்
டிஜிபவுட்டி
டொமினிகா
எல் சால்வடார்
எத்தியோப்பியா
பிஜி
கபோன்
கிரீனடா
கினியா பிசாவு
ஹைதி
இந்தோனேஷியா
ஈரான்
ஜமைக்கா
ஜோர்டான்
கஜகஸ்தான்
கென்யா
கிரிபாட்டி
லாவோஸ்
மகாவோ
மடகாஸ்கர்
மலேஷியா
மாலத்தீவுகள்
மார்ஷல் தீவுகள்
மொரிஷியானா
மொரிஷியஸ்
மான்ட்செரட்
மொசம்பிக்
மியான்மர்
நேபாளம்
நையூ
ஓமன்
பலாவு தீவுகள்
கத்தார்
ருவாண்டா
சமோவா
செனகல்
சீசெல்ஸ்
சியாரா லியோன்
சோமாலியா
இலங்கை
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
செயின்ட்லூசியா
செயின்ட் வின்சென்ட் அண்ட் தி கிரினடின்ஸ்
தான்சானியா
தாய்லாந்து
தைமூர்
டோகோ
டிரினாட் மற்றும் டோபாகோ
துனிஷியா
துவாலு
வனுடு
ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்ல முடியும்...
தெலுங்கன் திருமுருகன் காந்தி நாயுடு பித்தலாட்டங்கள்...
திராவிடன் தான் பிராமணன்... பிராமணன் தான் திராவிடன்...
தமிழ் எந்த கலப்பும் இல்லாத மொழி...
தெலுங்கு + கன்னடம் + மலையாளம் + இந்தி இவைகள் எல்லாம் சமஸ்கிருதம் கலப்பில் உருவான மொழிகள்...
பார்ப்பனர் என்பவர் தமிழர்...
பிராமணர் என்பவர் தமிழரல்லாதவர்...
இதனால் தான் திராவிட போர்வையிலுள்ள தெலுங்கள் வாயில் பிராமணன் என்ற வார்த்தையே வராது...
அதனால் தான் தமிழர் விரோதி ஈ.வெ.ராமசாமி எனும் பெரியார் சொன்னான்...
பார்ப்பனர் என்று சொல் மறந்தும் பிராமணன் என்று சொல்லாதே....
விழித்துக்கொள் தமிழா...
16/01/2025
15/01/2025
மானங்கெட்ட வேல்முருகன் எனும் சுயநல பச்சோந்தி...
வணக்கம்மா... வேல்முருகன்.... அண்ணிகிட்ட சொல்லி வருகை பதிவேடு ல குறிக்க சொல்லிருங்க....
தமிழ் தேசிய நண்பர்களே... இவரை எப்போதும் தள்ளியே வையுங்க... திமுக வின் கொத்தடிமை இவர்...
தமிழர் விரோதி ஈ வே ராமசாமி எனும் பெரியார் ஒரு மனநோயாளியே...
தமிழர் விரோதி ஈ வே ராமசாமி எனும் பெரியார் ஒரு மனநோயாளியே...
என்பதனை கண்டறிய ஒரு ஆய்வு நடத்த வேண்டும்.
என்னுடைய கூற்றுப்படி :
"அவர் மனநோயாளி தான்"
முரண்களின் மூட்டை ஈ வே ராமசாமி.
பொய்களின் குவியல் ஈ வே ராமசாமி.
கீழே குறிப்பிட்டுள்ளவை ஒரு சில மன நோய்க்கான அறிகுறிகள் மற்றும் அதன் வகைப்பாடுகள்.
இதில் கூறியுள்ள ஒவ்வொரு குறிப்புகளையும் எடுத்து ஈ வெ ராமசாமியின் பழக்கவழக்கங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 100% அந்த நபர் ஒரு மன நோயாளி என்று கண்டிப்பாக நிரூபணம் செய்ய முடியும்.
"மனநல பிழற்சி என்பது புரிந்து கொள்வதற்கு கடினமான ஒன்றாகும்" !
மனநல பிரச்சினைகளின் பல்வேறு வகைகள் யாவை?
பல்வேறு மனநல நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களின் கூற்றுப்படி மனநோயை பின்வருமாறு வகைப்படுத்துகின்றனர்:
1.பதற்றக் கோளாறுகள்.
2.மனநிலை மாறும் கோளாறுகள்.
3.மனநல பிறழ்வு (சைக்காட்டிக்) கோளாறுகள்.
4.உறவுப் பழக்கக் கோளாறுகள்.
5.உணர்வினைக் கட்டுப்படுத்துவதில் உள்ள கோளாறுகள்.
6.அப்செசிவ்-கம்பல்ஸிவ் (அதீத விருப்ப மனப்பிறழ்வு) கோளாறுகள் ஏதேனும் நிகழ்விற்குப் பிந்தைய அதிர்ச்சிகரமான மன அழுத்தக் கோளாறு, மற்றும் ஈடுபாடு காட்டாமல் விலகியிருக்கும் மனக்கோளாறு.
7.உண்மைக்குப் புறம்பாக பாவிக்கும் மனக்கோளாறுகள், மற்றும்
8.TIC (சுயவிருப்பமற்ற அனிச்சை செயல்பாட்டு பிரச்சினை) கோளாறு.
மனநல பிறழ்வு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்காமல், அந்த நபர் சேர்த்து வைத்திருந்த பணத்திற்காக மனநலம் பாதிக்கப்பட்ட நபரினை அவருடைய போக்கிலே விட்டு நன்றாக பணம் பார்த்து உள்ளனர் திக கும்பல்கள்....
ஈ வே ராமசாமி ஏமாற்றப்பட்டுள்ளார்.





