13/12/2017
நிறம் வெள்யைாவதற்கு ஒரு நாளைக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலை உயந்த காளான் சாப்பிடுகின்றார் பாஜக மோடி - காங்கிரஸ் குஜராத் தேர்தல் பரப்புரையில் பரபரப்பு குற்றச்சாட்டு...
காங்கிரஸ் தலைவர் அல்பேஸ் தாக்கூர் பேசியதாவது...
பிதமர் என்னை போன்று கருத்த நிறமுடையவராகத் தான் இருந்தார் அவர் வெள்ளையாவதற்கு தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காளானை சாப்பிடுவார். ஒரு காளானின் விலை 80 ஆயிரம் தினமும் 5 காளான் அவர்கள் சாப்பிடுவார்..
தினமும் 4 லட்சத்திற்கு களான் சாப்பிட்டு தற்போது தக்காளி போன்று சிகப்பாக மாறியுள்ளார்.
இவ்வாறு அவர் தனது பேச்சில கூறியுள்ளார்..
பிரதமரின் சாப்பாட்டு செலவு குறித்து ஆர்டிஐ மூலம் தகவல் கோரப்பட்ட போது அது அவரின் தனிப்பட்ட விவகாரம் எனக் கூறி பிரதமர் அலுவலகம் தகவலை அளிக்க 2 வருடத்திற்கு முன்னர் மறுத்தது குறிப்பிடதக்கது...
காவிரி கலவரத்தில் உயிர் நீத்த தமிழர்கள் நினைவு நாள்... 13.12.1991...
காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டதை எதிர்த்து கன்னட இனவெறியர்கள் கும்பல் கும்பல்களாக இணைந்து கொண்டு கையில் ஆயுதங்களை தூக்கியபடி கன்னட வாழ் தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குலில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் .
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்.
ஒரு இலட்சத்திற்கும் மேல் அகதிகளாக தமிழகத்தில் அடைக்கலம் புகுந்தனர்.
கன்னட காமுகர்கள் வெறி கொண்டு தமிழ்ப்பெண்கள் பலரை பாலியல் வல்லுறவு கொண்டனர்.
தாலி அணிந்த பல பெண்கள் அடையாளம் காணப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.
கோடிக்கணக்கான தமிழர் சொத்துகள் சூறையாடப்பட்டன.
தமிழர் வாகனங்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டன.
இலங்கையில் சிங்கள இனவெறிக் கும்பல் நடத்திய சூலைக் கலவரத்திற்கு இணையாக கன்னட இனவெறியர்கள் நடத்திய இந்த திசம்பர் கலவரத்தை குறிப்பிடலாம்.
கன்னட இனவெறியன் வட்டாள் நாகராஜ் என்பவன் முழு அடைப்பு என்ற பெயரில் தமிழர் மீது தாக்குல் நடத்த உத்தரவிட்டான்.
காங்கிரசு முதல்வர் பங்காரப்பாவோ ஒருபடி மேலாக காவல்துறை பாதுகாப்போடு தமிழர் மீது தாக்குதல் நடத்த தன் கட்சியினரை தூண்டி விட்டான்.
தமிழர் மீது கோரத்தாண்டவம் நடத்திய கன்னட வெறியர்கள் தண்டிக்கப்படவும் இல்லை.
தமிழர்களுக்கு போதுமான இழப்பீடும் வழங்கப்படவும் வில்லை.
தமிழர்களாகிய நாம் இந்த கறுப்பு நாளை நினைவு கூறுவோம்..
கன்னட இனவெறி சக்திகளுக்கு எதிராகப் போராடி தமிழர் உயிரையும், உடைமையும் காக்க உறுதியேற்போம்...
98 மீனவர்கள் சாவு? மீதமுள்ளோரை மீட்க போர்க்கால நடவடிக்கை தேவை என்று பாமக இளைஞரணித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்...
இதுகுறித்து அவர் சற்றுமுன் வெளியிட்ட அறிக்கையிலிருந்து...
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்களில் 98 மீனவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று மீனவர்கள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. மீனவச் சொந்தங்களைக் காப்பாற்ற மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அனைத்து வழிகளிலும் போராடிய நிலையில், ஆட்சியாளர்களின் அலட்சியம் காரணமாக 98 பேர் உயிரிழந்திருப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெற்காசிய மீனவர் அமைப்புகளின் பொதுச்செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட பாதிரியாருமான சர்ச்சில், கடலோரக் கிராமங்களில் உள்ள தேவாலயங்களின் மூலம் இந்த விவரங்களைத் திரட்டியுள்ளார். அதிகபட்சமாக நீரோடி கிராமத்தில் 37 பேரும், சின்னத்துறை கிராமத்தில் 22 பேரும் உயிரிழந்துள்ளனர்., குளச்சலைச் சேர்ந்த 13 பேர், இறைவிபுத்தன் புதூரில் 7 பேர், மற்ற ஊர்களில் 19 பேரும் இறந்துள்ளனர். உலக வல்லரசாக உருவெடுத்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை காப்பாற்ற முடியாததால் சுமார் 100 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்பது அவலத்திலும், அவலம் ஆகும். இந்திய கடலோரக் காவல்படையும், கடற்படையும் நினைத்திருந்தால் அனைத்து மீனவர்களையும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் உயிருடன் காப்பாற்றியிருக்க முடியும்.
ஆனால், இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் காட்டிய அலட்சியம் தான் இவ்வளவு பெரிய சோகத்திற்கு வித்திட்டிருக்கிறது. ஒக்கி புயல் தாக்கிய அடுத்த நாளே மீனவர்களை தேடும் பணியை கடலோரக் காவல்படையும், கடற்படையும் முறையாக மேற்கொண்டிருந்தால் காணாமல் போன மீனவர்களைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் 100 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் தான் தங்கி மீன் பிடிப்பர் என்ற அடிப்படையை உணராமல் 30 முதல் 60 கடல் மைல் பகுதியில் மட்டுமே தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதனால் தான் புயலில் சிக்கி நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க முடியவில்லை. ஏற்கனவே நான் குறிப்பிட்டவாறு, மீட்புப் பணியை சரியாக மேற்கொள்ளாமல் மீனவர்களை மத்திய, மாநில அரசுகளே கொன்று விட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் மேலும் 500 பேரின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. மத்திய, மாநில அரசுகள் அவற்றிடம் இருக்கும் அனைத்து தொழில்நுட்பங்கள், கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி அவர்களைக் காப்பாற்ற வேண்டும். இதுவரை உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ற அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு டாக்டர் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்...
தெலுங்கர் வைகோ நாயூடும் அரசியல் வியாபாரமும்...
1994 ல் கட்சி துவங்கியபோது திமுக எதிரி.
1996 ல் திமுக மட்டுமல்லாமல், அதிமுகவும் எதிரி.
1998 ல் திமுக எதிரி; அதிமுகவுடன் கூட்டணி.
1999 ல் அதிமுக எதிரி; திமுகவுடன் கூட்டணி.
2001 ல் ரெண்டு பேருமே எதிரி.
2004 ல் அதிமுக எதிரி; திமுகவுடன் கூட்டணி.
2006, 2009 ல் திமுக எதிரி; அதிமுகவுடன் கூட்டணி.
2011 ல் வாக்காளர் உட்பட எல்லோரும் எதிரி.
2014 ல் ரெண்டு பேருமே எதிரி ; பாஜகவோடு கூட்டணி.
2016 ல் திமுக அதிமுக இரண்டுமே எதிரி..
2017 ல் அதிமுக எதிரி திமுக கூட்டணி..
ஒரே குழப்பமா இருக்கு. நம்ம எதிரி யார் தான் தலைவா? இவன் மதிமுக அப்பாவி தொண்டன்...
தன்மானம் உள்ளவன் இனிமேல் திமுகவோடு கூட்டணி வைக்கமாட்டான்னு சொன்னியே தலைவா.. அப்பவே தெரியும்.. திமுகவுடன் நீ கூட்டணி வைப்பன்னு...
Subscribe to:
Posts (Atom)







