22/08/2020

மாறுவேட போட்டியில் புத்தர்...


பாஜக எடியூரப்பா இதே தொழிலா தான் சுத்திட்டு இருக்கான் போல 🤣😂😅


திருட்டு திராவிடர்ஸ்...



ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ்மொழிக்காக அரும்பாடுபட்டவர் என்றெல்லாம் இன்று ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்த் தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர்.

இன்னும் உருவாக்கி வருகின்றனர்...

ஆனால் ‘தமிழர் தலைவர்’ என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை சொல்கின்றார்களே – அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா?

கண்ணப்பர் தெலுங்கர், நான், கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர் (ஆனால் அண்ணாத்துரை ஒரு தெலுங்கர்)  (பெரியார் ஈ.வே. ரா. சிந்தனைகள் – முதல் தொகுதி).

என்றும்,

நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன் (குடியரசு 22.08.1926).

என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

‘நான் கன்னடியன்’ என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் ‘தமிழர்’ என்றும், ‘தமிழர் தலைவர்’ என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்...

திருட்டு திமுக வுக்கென்று ஒரு வரலாறு உண்டு ...



ஆங் ரொம்ப நல்லாருக்கு 😁

சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழரசன்...



ஆயதக் கொள்ளையர்களை பொதுமக்கள் வெறுங்கையாலேயே அடித்துக்கொன்ற சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்ததுண்டா?

ஆனால் வங்கியில் நுழைந்து தம் கண்முண்ணே ஒருவரை சுட்டுக் கொன்று விட்டு வரும் ஆயுதம் தாங்கிய 5 கொள்ளையர்களை வெறுங்கையால் சாதாரண மக்கள் தாக்கிக் கொன்றனர்..

தமிழகத்தில் அந்த அதிசயம் நடந்தது..

ஆம். தமிழ்நாடு ஹிந்திய அரசிடம் இருந்து விடுதலை அடைய 'தமிழ்நாடு விடுதலைப் படை' என்ற இயக்கம் நிறுவி ஆயுதம் தாங்கி போராடிய தமிழரசன்,
கர்நாடகா விதிமுறையை மீறி கட்டிய ஹேமாவதி அணையைத் தகர்க்க திட்டமிட்டார்.

அதற்கு தேவைப்பட்ட நிதியை திரட்ட அரசு வங்கியைக் கொள்ளையடித்தார்.

ஆனால் இந்த தகவல் முன்பே உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது.

தமிழரசனை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரைக் கொல்வதுதான் என்று முடிவு கட்டிய ஆளும் வர்க்கம்,

நேரடியாக மோத பயந்துகொண்டு அவரது பலவீனம் எது என ஆராய்ந்தார்கள்.

அவர் ஒரு மனிதநேயம் கொண்ட போராளி.

எனவே வெறுங்கையாலேயே குறிப்பிட்ட இடங்களில் அடித்து நொடியில் கொலை செய்யும் பயிற்சியளிக்கப்பட்ட உளவுத்துறை ஆட்கள் பொதுமக்கள் போல வேடமிட்டு வங்கியில் காத்திருந்தனர்.

தமிழரசன் வந்தார், கொள்ளையடித்து விட்டு வாசலை நெருங்கும்போது அந்த உளவுத்துறையினர் திடீரென பாய்ந்தனர்.

மக்கள்தான் தாக்குகிறார்கள் என்று தமிழரசனும் அவரது கூட்டாளிகளும் ஆயுதத்தை பயன்படுத்த தயங்கியதால் சில நொடிகளிலேயே தமிழரசன் உயிரைவிட்டார்.

குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்த அவரது தோழர்களும் இவ்வாறே அடுத்தடுத்து சில நொடிகளில் கொல்லப்பட்டனர்.

உடனடியாக புகைப்படம் எடுத்து ஏதோ மக்களே இதைச் செய்தது போல ஊடகங்களில் பரப்பப்பட்டது.

இதையெல்லாம் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்தது அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது ஏவல்துறை.

ஆம். முல்லைப்பெரியாறு அணை உரிமையைத் திட்டமிட்டு தன் இனத்திற்கு தாரைவார்த்த அதே மலையாளி ராமச்சந்திரன் தான்.

காவிரி நீரைத் தடுத்து தமிழர்களின் கழுத்தை நெறித்துக்கொண்டு இருக்கும் ஹேமாவதி அணையையும் உடையாமல் பார்த்துக்கொண்டவர்.

அது மட்டுமல்லாது நக்சலைட் வேட்டை என்று கூறிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பற்றுகொண்ட இளைஞர்களைக் கொன்று தமிழ்நாட்டின் ஆயுத எழுச்சியை அடக்கியது மலையாளி எம்.ஜி.ஆர் ஆட்சி.

தமிழர்களில் விடுதலை எழுச்சி தமிழரசன் மரணத்தால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

ஆனாலும் தமிழரசன் வழியில் தொடர்ந்து இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) வீரப்பனாருடன் கைகோர்த்து, கன்னட உச்ச நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் மீண்டும் தமிழர் உரிமைக் குரலை ஹிந்தியம் அதிர எழுப்பியது.

பிறகு வீரப்பனாரும் வயது முதிர்ந்து தளர்ந்த நிலையில் கன்னடர் ஜெயலலிதாவால் சூழ்ச்சி வலையில் கொலை செய்யப்பட்டார்...

பாஜக எச். ராஜா மேல நடவடிக்கை எடுயா முதல்ல 😂😅🤣


சூனா பானா வுக்கு E - Pass கொடுத்த தமிழக அரசு 😂🤣😅


டிக்டாக் இலக்கியா நடிக்கும் முதல் படம் நீ...



பக்கா பிட்டு படம்...

இந்த மாதிரி பிட்டு படம் நடிக்க தான்... டிக்டாக்கில் அம்பூட்டு பிட்டு படம் வெளியிட்டது... இயக்குனர்கள் உடன் படுக்கையை பகரிந்தது எல்லாம்...

விடா முயற்றி வெற்றி போல...

பிட்டு பட இயக்குனர் பார்த்ததால் பிட்டு படம் நடிகையானாள்...

பிராடு பாஜக பார்த்திருந்தால் வேட்பாளராகி இருப்பாள்...

குறிப்பு : எனக்கு டிக்டாக் பிடிக்காது... நம் இளைஞர்கள் 80% பேர் சீரழிவு...

தற்போது பாஜக டிக்டாக் தடை என்று ஒரு நாடகம் போட்டுள்ளது... ஆனால் உண்மை என்னவெனில் டிக்டாக் அம்பானிக்கு விற்க வைக்கவே அனைத்தும் நாடகம்...

😂😂😂

கொரோனா நாடகத்தை முடிவுக்கு கொண்டு வரும் பில்கேட்ஸ்...



மக்கள் விழிப்புணர்வு அடைந்துக் கொண்டே வருவதால்..

தடுப்பூசியை விரைவாக விற்று.. மக்களை போட வைக்க அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் பில்கேட்ஸ்...

புலிகள் ஆதரவு, தனித் தமிழ்நாடு, ராஜீவ் கொலைக்குப் பாராட்டு - 1992ல் பாமக இராமதாசு ஐயா முன்னெடுத்த தமிழ்தேசியம்...




ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பாராட்டியும்..

புலிகளுக்கான ஆதரவு தெரிவித்தும்..

தனித் தமிழ்நாடு பற்றியும்..

இனப்பற்றுடன் வெளிப்படையாகப் பேசிய போது அதைக் கண்டித்து எழுதப்பட்ட கட்டுரை..

ஏடு: செங்கோல்
நாள்: 20.09.1992

தலைப்பு:- ராஜீவைக் கொன்றவன் என் தோழன் தமிழகப் பிரிவினையும் கோருவோம் பா.ம.க தலைவரின் தேசத் துரோகம்..

நன்றி: சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் (முகநூல்)...

குறிப்பு : அன்று திராவிடத்திற்கு ஆதரவாக கூஜா தூக்கியவர்கள் தான் இன்று பாமக வுக்கு தமிழ் தேசியம் பற்றி சொல்கிறார்கள்...