23/08/2020

தமிழா விழித்தெழு...



கம்மநாயுடு சங்கம்,
ரெட்டி மகாஜன சங்கம்,
நாயக்கர் சங்கம்,
பலிஜாநாயுடு சங்கம்,
24மனை தெலுங்குச் செட்டியார்கள் சங்கம் என்று..

தெலுங்கர்களில் இருக்கக்கூடிய அனைத்து சாதிச் சங்கங்களும் தனிதனியாக தங்களது சாதிச் சங்க மாநாடுகளை நடத்துகின்றனர்.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்நாட்டு தெலுங்குமகா ஜன சங்கம் என்ற பெயரில் எல்லா தெலுங்கு சாதிகளும் கூட்டுச் செர்ந்து மாநாடு நடத்தி தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்கி விடுகின்றனர்.

இந்தச் சங்கங்களின் பிரதி நிதிகள் தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தேசிய, திராவிடக் கட்சிகளில் தலைமை ஏற்று தமிழ்நாட்டில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்கின்றனர்.

இவர்களைப் பற்றி எந்த

தேசியக் கட்சியாவது,
இடதுசாரிக் கட்சியாவது
திராவிடக் கட்சிகயாவது
தலித்தென்று சொல்லிக் கொள்கின்ற கட்சியாவது

அல்லது தமிழர் கட்சி என்று சொல்லி தமிழர் கட்சியை மட்டும் சாதீ கட்சி என்று சொல்லும் கட்சியாவது  இவர்களை சாதிவெறியர்கள் என்று குற்றம் சாட்டுவது இல்லையே ஏன்?

பிராடு பாஜக கலாட்டா...


எப்படியாவது கைலாசா பேங்குல ஒரு அக்கோண்ட் ஓபன் பண்ணிடனும் 😁


பாஜக வின் வாரிசு அரசியலும்...



பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்று தானே அனைவரையும் நம்ப வைத்தார்கள்...

இது சும்மா ஒரு சாம்பிள் பட்டியல் தான்...

ஏற்கனவே மனிதன் பேராசையால் இந்த செயற்கை கட்டமைப்பில் பல நோய்வாய் பட்டு இருக்கிறான்...



தற்போது கொரோனா மூலம் மனிதனுக்கு தடுப்பூசி...

மேலும் மேலும் முட்டாள் தனம் செய்தால் , வாழ்தல் என்பது கேள்விக்குறி தான்...

மக்கள் கட்சி ரீதியாக பல வேறுபாடுகளில் பிளவுற்று இருப்பது தான் அவர்களின் வெற்றியே..



இது வெறும் எரிபொருள் விலையேற்றம் மட்டுமல்ல.. இது போல் மறைமுகமாக பல சதி வேலைகளை இந்த அரசு செய்து கொண்டு தான் இருக்கிறது...

திருட்டு தெலுங்கு திமுக வின் சாதனைகள்...



சாக்கோட்டை தி.மு.க மாணவரணி அமைப்பாளர் சங்கர் ஹாக்கி பயிற்சியாளராகவும் உள்ளார்...

இவரிடம், ஹாக்கி பயிற்சி பெறும் சிறுமிகளை, அடிக்கடி அறைக்கு வரச்சொல்லி பாலியல் தொந்தரவு கொடுத்து,மிச்சம் வைத்த உணவையும் சாப்பிட சொல்லி சச்சரவு செய்துள்ளார்.

இதை வெளியில் சொன்னால், கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதையடுத்து , போக்சோ சட்டத்தில் சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்...

கன்னட ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் புரட்சிகள்...



72 வயது பெரியார் 26 வயது மணியம்மை திருமணம்...

பெண் விடுதலைக்காக போராடிய ஈவேராவின் புரட்சி....

பெரியாருக்குப் பின்னர் அவருடைய சொத்துகளின் மரபு வழி உரிமையாளராக அவர்தம் அண்ணன் மகனான ஈ. வெ. கி. சம்பத்து திகழ்வாரெனக் கருதப்பட்டது.

ஆனால் அவர், பெரியாரின் விருப்பத்திற்கு மாறாகச் சுலோசனாவை மணந்ததார்.

ஈரோடு வீட்டை விட்டு வெளியேறிச் சென்னையில் குடியேறினார்.

பெரியாரோடு கருத்து வேறுபாடு கொண்டு விலகியிருந்த கா. ந. அண்ணாதுரையோடு நெருக்கமாக இருந்தார்.

இதனால் அவர்மீது நம்பிக்கை இழந்த பெரியார் தன்னுடைய சொந்த சொத்துகளையும் தன்னால் பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளையும் தன் வாரிசாக இருந்து கவனித்துக் கொள்ள சட்டப்படியான ஏற்பாடுகளைச் செய்ய விரும்பினார்.

எனவே 1949ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9ஆம் நாள் பெரியார் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் தான் தத்தெடுத்து வளர்த்த மகள் மணியம்மையை  திருமணம் செய்துக் கொண்டார்...

இந்தியா விற்பனைக்கு... அனுகவும் பாஜக மோடி...


விழித்துக்கொள் எம் தமிழினமே...