வட மாநிலங்களில் நீட் தேர்வு...
13/09/2020
வடநாட்டில் நீட் தேர்வு சிறப்பாக நடத்துகிறார்கள் - ஆட்டு புழுக்கை பாஜக அண்ணாமலை...
வடமாநிலங்களில் நீட் தேர்வு தொடங்கியது...
வடமாநிலத்தில் நீட் தேர்வில் மாணவர்களை வெற்றி பெற வைப்பது இப்படி தான்...
இந்த லட்சணத்துல சங்கி மொண்ணைகள் தமிழ்நாட்டைப் பத்தி பேசுறானுக...
தொங்கிருங்கடே
கயிறு வாங்கி தாறோம்...
நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் மருத்தவராகி விடலாம் என்று ஆதரிக்கும் முட்டாள்களுக்கு...
மூன்று முறை நீட் தேர்வு எழுதி தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராகி லட்சம் லட்சமாக பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் மாணவி தன் கருத்தை பகிர்ந்து கொள்கிறார் தவறாமல் கேளுங்கள்...
முக்கியமா நீட் ஆதரவு முண்டங்கள் கேக்க வேண்டும்....
நான் நீட் பாஸ் ஆனது விளம்பரத்துக்கு தான் பயன்பட்டது, என்னால் மருத்துவராக முடியவில்லை - மாணவி...
இதையெல்லாம் ஷேர் செய்ய தயங்கினால் தமிழ்நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் அது...
நீட் தேர்வு என்பது முழுக்க முழுக்க தமிழர்களை புறக்கணிக்க உருவாக்கப்பட்டதே...
உரோம விருட்சம்...
உரோம விருட்சம் என்று ஒருவகை மரம் உண்டு. இம்மரம் சதுரகிரியில் உள்ள இராமதேவரின் ஆசிரத்தின் கிழக்கு திசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது சாம்பல் நிறத்தில் மருதமரம் போல் உயர்ந்து விசாலமாய் வளர்ந்து இருக்கும், இதன் இலை தாமரை இலை போல் வட்டமாய் ஒருவகை சுளை உள்ளதாய் இருக்கும்.
அடிமரத்தின் தூறிலிருந்து மேல் நுனிவரை பட்டையின் மேல் ரோமம் நிறைந்து மஞ்சள் வர்ணமான பூ பூக்கும்.
இதைக் கண்டு பிடித்து முறைப்படி காப்புக்கட்டி சாபநிவர்த்தி செய்து அடிமரத்தில் ஒரு துளை போட்டு அதில் ஒரு பலம் (35-கிராம்) பாதரசத்தை விட்டு அதன் குச்சியால் ஆப்பு அடித்து இரண்டு மாதம் சென்று அதை எடுத்தால் ரசம் கட்டி மணியாக இருக்கும்.
அதை எடுத்து அதன் பட்டையை அரைத்து அதற்கு கவசமிடு10 எருவில் புடம் போட்டு பத்திரம் செய்யவும்.
இதை வாயில் போட்டுக் கொண்டு வெட்டினால் உடலில் வெட்டு ஏறாது. குண்டு பாயாது. புலி, யானை போன்ற மிருகங்களாலும் பாம்பு, தேள் போன்றவைகளாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.
இது ஒரு கற்பம் இதனால் நரை, திரை, முப்பு, பிணி நிங்கி காயசித்தி உண்டாகும்.
இதை இடையில் கட்டிக் கொண்டு நூறு பெண்களை புண்ர்ந்தாலும் விந்து விழாது.
இதை துடையில் கிழித்து வைத்து தைத்து விட்டால் பத்துயானை பலமுண்டாகும். சரீரம் வஜ்ஜிர சரீரமாகும். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாவு கிடையாது.
சரீரம் ஜோதி மயமாய் பிரகாசிக்கும் இம்முறையால் தான் கருவூரார், காலங்கிநாதர் சித்தி அடைந்ததாக சித்தர் நூல்கள் சொல்லுகின்றன.
மேலும் இதன் பட்டையை இரும்பு படாமல் எடுத்து சூரணித்து அரை தேக்கரண்டி வீதம் தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்டாலும் காயசித்தி உண்டாகும்.
தேகத்தில் காந்தி (தேஜஸ்) கூடும் என்று சித்தர்களின் நூல்கள் குறிப்பிடுகின்றன...
ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்எல்ஏ சண்முகநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி...
ஸ்ரீவைகுண்டம் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ். பி. சண்முகநாதனுக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது...
ஈர்ப்பு விதி - 5...
உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் , அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும்...
உங்களது தேவை என்னவோ அதை பற்றி நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால் , உங்களது அந்த எண்ணத்தை ஆதிக்க எண்ணமாக மாற்ற முடியும் என்றால் , கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை உங்களால் வாழ்வில் கொண்டு வரபோவது உறுதி..
ஆற்றல் மிக்க இந்த விதியின் மூலம் எண்ணங்கள் பௌதீக பொருட்களாக பரிணமிக்க போகின்றன.
எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் பயணிக்கும் என்று பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வதில்லை , நாம்மால் எண்ணத்தை அளவிட முடியும் , நாம் நமக்கு தேவையான விசயத்தை பற்றி திரும்ப திரும்ப எண்ணிகொண்டே இருக்க வேண்டும்...
நான் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் , பெரிய வீடு வாங்க வேண்டும் , கார் வாங்க வேண்டும் , நீங்கள் இது போல தொடர்ந்து எண்ணிகொண்டே இருக்கும் போது , நீங்கள் தொடந்து அதன் எண்ணங்களை ஒரு குறிபிட்ட அலைவரிசையில் வெளிப்படுத்தி கொண்டு இருக்கறீர்கள்..
எண்ணங்கள் அந்த காந்த சமிகைகளை வெளியே அனுப்பி அவற்றிற்கு இனையானவற்றை உங்களிடம் ஈர்க்கின்றன.
எண்ணங்கள் காந்த சக்தி உடையவை , நீங்கள் சிந்திக்கும் போது எண்ணங்கள் குறிபிட்ட அலைவரிசையில் பிரபஞ்சதினுள் அனுப்பபடுகின்றன , அவை அதே அலைவரிசையில் உள்ள அணைத்து விசயங்களையும் ஈர்க்கின்றன , பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொன்றும் திரும்ப அதன் மூலத்துக்கே அனுப்பப்படும் , அந்த மூலம் தான் நீங்கள்..
உதரணமாக நாம் தொலைகாட்சி நிகழ்சிகளை நாம் பார்க்கிறோம், அது எப்படி நம் டிவியை வந்து சேர்கிறது, அதன் ஒளிபரப்பு நிலையத்தில் இருந்து , ஒளிபரப்பபடுகிறது , நாம் வீட்டில் நமக்கு எந்த சேனல் தேவையோ அதற்கு ஏற்ற சேனல் மாற்றும் போது அது சம்பந்தமான அலைகளை உள்வாங்கி நமக்கு படமாக காண்பிக்கிறது டிவி..
இதே போல மனிதனும் ஒரு ஒளிபரப்பு கோபுரம் தான் , அதாவது சிக்னல்களை வெளியே அனுபிகொண்டு இருக்கும் ஒரு உயிர் உள்ள ஒளிபரப்பு கோபுரம் தான் , நாம் எந்த மாதிரி அலைகளை வெளியே அனுப்புகிறோமோ அதற்கு ஏற்றார் போல நமது வாழ்க்கை அமைகிறது..
ஏன் என்றால் நாமிடம் இருந்து எந்த மாதிரி அலைவரிசை வெளியே போகிறதோ, அதே மாதிரி தான் நமக்கு எல்லாமும் வந்து சேரும்..
உங்களது வாழ்வில் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் காட்சிகள் அனைத்தும், உங்களிடம் இருந்து வெளியே போன எண்ணங்கள் கவர்ந்து இழுத்தவையே , உங்கள் வாழ்கையில் நீங்கள் எதாவது மாற்ற விரும்பினால் , முதலில் நீங்கள் வெளிப்படுத்தி கொண்டிருக்கும் எண்ணங்களின் அலைவரிசையை மாற்ற வேண்டும்..
எப்போதும் நல்ல எண்ணங்களையே சிந்தியுங்கள்..
நம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது, பெரும்பாலான மக்கள் எல்லோரும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம் , பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம்...
இதை பற்றி இன்னும் விரிவாக அடுத்த தொடரில் பார்க்கலாம்...
Subscribe to:
Posts (Atom)






