04/11/2020

விசிக தெலுங்கன் திருமா எனும் அரசியல் வியாபாரி...

 


சின்ன சின்ன பூவே😘

 


மின் கட்டண உயர்வை எதிர்த்து போராடிய அப்பாவி தமிழ் விவசாயிகளை சுட்டுக்கொன்ற கோர தெலுங்கு திமுக அரசு...

 


இந்துத்துவா உருவான வரலாறு - 2...

இந்துத்துவம் வேறு இந்து மதம் வேறு...

சர் வில்லியம் சோன்சு...

மனுநூல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வருணாசிரமக் கொள்கையாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்குக் கி.பி.1794இல் சர் வில்லியம் சோன்சு (Sir William Jones) என்னும் ஆங்கில நீதிபதி ‘Hinduism’ என்று புதுப்பெயர் கொடுத்தார். 

‘Hinduism’ என்பது இன்று ‘இந்துத்துவம்’ அல்லது ‘இந்துத்துவா’ என்று அழைக்கப்படுகிறது.

 ‘இந்து மதம்’ – என்னும் பெயர் கி.பி. 1794க்கு முற்பட்ட இந்திய இலக்கியங்கள் எவற்றிலுமே இல்லாத புதுப்பெயர் ஆகும். 

பெளத்தம், சமணம், சைவம், வைணவம், சீக்கியம் ஆகிய ஐந்து இந்திய மதங்களில் சைவம், வைணவம் ஆகிய இரண்டு மதங்களும் ஆதிசங்கரரால் ஆரியர்களின் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்கு அடிமைப்படுத்தப்பட்டன.

சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்கு ‘இந்துத்துவம்’ (‘Hinduism’) என்று புதுப்பெயர் கொடுக்கப்பட்ட பின்னர், சாதி ஏற்றத்தாழ்வுக்கொள்கைக்கு அடிமைப்படுத்தப்பட்டுள்ள சைவ, வைணவ மதங்களுக்கு ‘இந்து மதம்’ (Hindu Religion)  என்னும் புதுப்பெயர் உருவாயிற்று. 

ஆகவே இந்துத்துவா என்பது வேறு, இந்து மதம் என்பது வேறு.

‘இந்துத்துவா’ என்பது ஆரியர்களால் உருவாக்கப்பட்ட மனுநூல் அடிப்படையிலான சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை.

 ‘இந்து மதம்’ என்பது தமிழனால் உருவாக்கப்பட்ட சைவமும் வைணவமும் ஆகும்.

இந்துத்துவா என்னும் பெயர் ‘இந்து மதம்’ என்று மாறிச் சைவம், வைணவம் ஆகிய மதங்களுக்கு எப்படி வந்தது?

திமுக பினாமி பிராடு லயோலா கல்லூரி கலாட்டா...

 


இதுல அண்ணன் பேசும் முன்பு வழிகாட்டியை வணங்காமல் இருந்தால் சரி 😂


 

தமிழக செய்தி சேனல்களும் உரிமையாளர்களும்...

நியூஸ் 7 : தெலுங்கன் வைகுண்டராஜன் (தாது மணல் கொள்ளை).

புதிய தலைமுறை : பாரி வேந்தர் (கல்வி கொள்ளை).

தந்தி டிவி : ஆளுங்கட்சி ஜால்ரா (பாஜக + அதிமுக பினாமி).

சத்யம் நியூஸ் : டேவிட் லிங்ஸ்டோன் (கிறிஸ்துவ பாஸ்டர் - மதவாதம்).

நியூஸ் 18 : முகேஷ் அம்பானி (அகில இந்தியா கொள்ளை).

கலைஞர் செய்திகள் : தெலுங்கன் திமுக ஊதுகுழல்.

சன் நியூஸ் : தெலுங்கன் திமுக ஊதுகுழல்.

ஜெயா நியூஸ் : அதிமுக (சசிகலா பிரிவு ) ஊதுகுழல்.

பாலிமோர் நியூஸ் - பி.வ. கல்யாணசுந்தரம் (2014 வரை தெலுங்கு திமுக அமைப்பு செயலாளர்).

இவனுங்க தான் நமக்கு உண்மை  செய்திகளை சொல்வது...

இருக்கின்ற சாலைகள் இப்படி இருக்க.. 8 வழிச்சாலை எதற்கு?

 


எடப்பாடி ஆட்சியில் எங்கும் எதிலும் லஞ்சம் ஊழல்...

 


இந்துத்துவா உருவான வரலாறு - 1...

 


நாங்கள் இந்தியாவை இந்து மதச் சார்பான நாடாக்க விரும்பவில்லை.  இந்துத்துவ நாடாக்கவே விரும்புகின்றோம். 

இந்துத்துவம் – என்பது இந்தியப் பண்பாடு.

இந்தியாவை அதன் பழைய பண்பாட்டுக்குக் கொண்டு வரவே விரும்புகின்றோம்.  எங்களை மதவாதிகள் என்பது தவறு. 

இந்து மதம் வேறு. இந்துத்துவம் வேறு.

இதைக் குறித்து யாருடனும் விவாதிக்க நான் தயாராக இருக்கின்றேன்.

என்று அன்றைய இந்தியத் துணைப் பிரதமர் அத்வானி 25.5.2003இல் வெளியிட்ட கருத்துகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. 

இந்துத்துவம் – என்பது ஒரு மதம் இல்லை.  இது ஒரு வாழ்க்கை முறை.  கடவுள் கொள்கைக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

என்று அன்றைய இந்தியத் தலைமை அமைச்சர் வாசபாய் தெளிவாகக் கூறியுள்ளார்.

இந்தியாவின் உச்ச நீதிமன்றமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

அப்படியானால் வாழ்க்கை முறை – என்றால் என்ன?

ஆரியர் பிறப்பால் உயர்ந்தவர், மற்றவர்கள் பிறப்பால் தாழ்ந்தவர்’ என்பதை ஏற்றுக்கொண்டு வாழும் ஆரிய வாழ்க்கை முறையாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை இந்துத்துவம் அல்லது இந்துத்துவா என்று குறிக்கப்படுகிறது.

இந்துத்துவா என்பது ஆரியர்களால் உருவாக்கப்பட்ட மனுநூல் அடிப்படையிலான சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை.

இது எப்படி, எப்போது, யாரால் இந்தியாவிற்கு வந்தது...