30/11/2020

தேன் நிலவு உருவான வரலாறு...

 


தேன் நிலவும் தவறான நம்பிக்கையும்...

நாம் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக பார்ப்பது திருமணமான தம்பதிகள் கொண்டாட தேன் நிலவு ஏற்பாடு செய்வது.

தேன் நிலவு என்றால் இளம் தம்பதிகள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேறொரு இடத்திற்கு அதாவது ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது.

இதை தான் நாம் தெரிந்து வைத்துள்ளோம்.

உண்மையில் இது பிழையானது.

தேன் நிலவு என்பது கிரேக்கர்களுடைய பழக்கம் இது தான் ஆங்கிலத்தில் ஹனி மூன் என்று வந்து.. நமக்கு தேன் நிலவாக மாறியுள்ளது.

ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே அர்த்தமாக இருக்கும்..

தேன் நிலவு - ஹனி மூன்..

இது எப்படி உருவானது தெரியுமா?

ஆரம்பத்தில் கிரேக்கர்கள் மாதத்தை கணக்கிட நிலவை வைத்தே கணிக்கிறார்கள்.. அரேபிய நாகரீகத்தை போல..

ஒரு முழு நிலவை கணக்கிட்டு அதிலிருந்து அடுத்த நிலவை ஒரு மாதமாக கணக்கிட்டு கொள்கிறார்கள்.

இந்த ஒரு மாதத்திற்கு அதாவது திருமணம் முடிக்க இருக்கும் தம்பதிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே மஞ்சள் தேன் கலந்த ஒரு விதமான பானத்தை பருக செய்கிறார்கள்..

முக்கியமாக தேன்..

ஒரு மாதம் தேன் கலந்த பானத்தை தினமும் குடிக்க வேண்டும் பின்னர் தான் திருமணம்.

இது இவர்களது பழங்கால கலாச்சார வழிமுறை...

ஒரு நிலவில் இருந்து அடுத்த நிலவு வந்த பிறகு திருமணம்.

இது தான் தேன் நிலவு என்று ஆகிற்று ..

இன்றைய தேன் நிலவுக்கும் இவர்களுடைய பழக்கத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா ?

நீங்களே யூகித்து கொள்ளுங்கள்...

பாஜக அடிமை அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலாட்டா 😁

 


நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...

 


ஒரு இனத்தின் வரலாற்றை அழித்த கொடூரம்1...

 


நீர் பெயரற்று, பதறி திட்டா, நிகமா, நாகனனம்...

தொலமி என்ற அறிஞரால் நிக்கல்வா என்றும்.

மார்கபோலோவால் பட்டான் என்றும்.

இத்சிங்காளால்  நகவதனா என்றும்.

போர்துகீசியரால்  நெக பட்டன் என்றும்.

ஆலந்து [ஹோலந்] காரர்களால் நேஹப்பட்டன் என்றும்.

ஆங்கிலேயரால்  நேகபெட்டாம் என்றும்.

இன்று நாகப்பட்டினம் என்றும் இருக்கும் நாகப்பட்டினம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊர்.

இதில் கொடுமை இதை அப்படியே மாற்றி விட்டனர்.

அதாவது இந்த பெயர் வருவதற்கு முன்பு பதறி திட்டா எனபது தான் நாகையின் உண்மையான பெயர்.

நிக்கோபார் தீவுகளை பற்றி படித்து இருப்பீர்கள் தானே..

இந்த நிக்கோபார் தீவுகளை பற்றி தமில் இலக்கியங்கள் நிக்கோ பாரை..  நாக நாடு என்று அழைகின்றார்கள்..

இங்கிருந்து புழம்பெயர்ந்து பதறி திட்டா  வந்தவர்கள் தான் நாகர்கள்...

பிற்பாடு தான் நாகர் பட்டினம் என்ற பெயர் வந்தது..

இது 100 வருடத்தில் நடக்கவில்லை வம்சம் வம்சங்களாக இருந்து நடந்தது..

இந்நிலையில் புத்த மதம் தோன்றியது இவர்கள் புத்தமதத்தை தழுவினார்கள்...

மேலே சொன்ன அணைத்து வெளிநாட்டு அறிஞர்களும் இந்த நாகையை பற்றி கூற காரணம் தமிழகத்தில் நாகை தவிர்க்க முடியாத ஒரு ஊரு..

இதை தமிழ் இலக்கியங்களில் காவேரி பூம்பட்டினம் என்றும் குறிப்பிடுகிறது ...

துறைமுகம் விளைச்சல் போன்று எல்லாமும் இங்கு தான் நடக்கும்...

இப்படியுள்ள ஒரு ஊரை வட நாட்டு கும்பல் சிதைத்தது நாகர்கள் அழிவதற்கு இவர்கள் முக்கிய காரணம்...

தமது வயிற்ரை வளர்க்க நாகர் இனம் பாம்பின் இனம் என்றார்கள் ஆதி சேஷன் வாசுகி என்று இரண்டு கற்பனை பாத்திரத்தை உருவாக்கினார்கள் ....

நாகப்பட்டின சோழன் பிலத்துவாரத்தின் வழியே கீழ் உலகம் சென்று நாக கண்ணிகையுடன் உறவு மேற்கொண்டான்..

பிறகு நாக கன்னி கற்பம் தரித்து ஆண் மகனை பெற்றால் அவன் தான் நாகன் இனத்தின் முன்னோடி..

ஆகவே நாகர்கள் பாம்பின் பிள்ளைகள் அதாவது அவர்கள் கடவுள்கள்..

அப்படி கற்பனையாக உருவாக்கப்பட்டது தான் நாக கன்னி நாக நாதன  கடவுள்கள்..

ஒரு இனத்தின் வரலாற்றை அழித்த கொடூரம்...

பாஜக மற்றும் காவல்துறை இணைந்து செய்த கொடுமை...

 


திருட்டு திமுக தெலுங்கு பிராமண ஸ்டாலின் கலாட்டா 😁

 


சிங்கத்த காட்ல பார்த்துருப்ப சினிமால பார்த்துருப்ப டிவில பார்த்துருப்ப...

ஆனா சிங்கத்த இவளோ அசிங்கமா பார்த்துருக்கியா....

தமிழா.. திராவிடத்தை விட்டு ஒழி...

 


வங்கக் கடலில் சிங்கள நாய்ப் படையினரால் கொல்லப்படும் தமிழர்களையோ..

இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டு, நாயிலும் கீழாக நடத்தப்படும் தமிழர்களையோ..

மும்பாயில் சிவசேனையால் தாக்கப்பட்ட தமிழர்களையோ இந்திய தேசியம் பாதுகாக்கவில்லை..

கருநாடகத்திலும், கேரளாவிலும், ஆந்திரத்திலும் தமிழர்கள் தாக்கப்பட்டும், கொள்ளப்பட்டும், அவர்கள் உடமைகள் சூறையாடப்பட்டும், துரத்தியடிக்கப்பட்ட போதும் எந்தத் திராவிடரும், தமிழர்களை மதித்து அவர்களை பாதுகாக்கவில்லை..

மாறாக அங்கெல்லாம் தமிழன் பாண்டிக்காரன், கொங்கன் என்று இழிவு படுத்தப்பட்டும் சுரண்டப்பட்டும் வருகிறான்..

திராவிடத்தை விட்டு ஒழி..

தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்...

திருட்டு திமுக தெலுங்கு பிராமண உதயநிதி போல்.. நாயும் பிழைக்குமா இந்த பிழைப்பு...

விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு , எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை , என்னோட மகளின் ஆசைக்காகத்தான் விநாயகர் சிலை வாங்குனேன்னு சொன்ன இதே நாயிதான், இன்னைக்கு வயசுக்கு வந்த பொண்ணுக்கு நலுங்கு வைக்கிறப்போ வெக்கபட்டுக்கிட்டே கண்ணத்தை காட்டுறமாதிரி, இவனுங்க சொல்ற சனாதன மனநிலை கொண்ட , மனுதர்ம சாஸ்திரத்து படி நடக்குற ஒரு பார்பனரிடம் தலை குனிஞ்சு ஆசி வாங்குறது எவ்வளவு கேவலம்...

நாயும் பிழைக்குமா இந்த பிழைப்பு...

இதென்ன பிரமாதம், கைவசம் பழமொழி அப்டி இப்படின்னு ஏகப்பட்ட ஐட்டம் இருக்கு...

 


திருட்டு தெலுங்கர்களே.. தமிழர்களின் முதல் பகை...

இவனுக ஊருல ரெட்டி, நாயுடு சண்டை வந்துச்சுன்னு மாநிலத்தையே இரண்டா உடைச்சு அரசியல் உருட்டுவானுகளாம்.. 

தமிழ்நாட்டுக்குள்ள வந்ததும் மனசாட்சி  கட்சி நடத்துவானுகளாம்.. வக்காளி டேய்..

திருட்டு வந்தேறி திராவிட நாய்களா...