17/01/2021

கொசுக்களுக்கு இரத்தப் பிரிவு உண்டா?

 


மாலை நேரம் ஆகிவிட்டால் போதும், போர்ப்படைப் போல புறப்பட்டு வரும் கொசுப்படையும், அதை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களும் தொடங்கிவிடுகின்றன.

ஒரு கடியில் கொசுக்கள் நம்முடைய ரத்தத்தை உறிஞ்ச, ரம்ப வடிவத் தூவிகள் கொண்ட உறிஞ்சுகுழலைத் தோலுக்குள் செலுத்துகின்றன. இந்த தூவிகள் லேசான வலியைத் தரலாம். ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்து போய்விடாமல் இருக்க, நொதிகள் கொண்ட எச்சில் போன்ற பொருளைச் சுரக்கின்றன. இந்த எச்சில் ஏற்படுத்தும் அலர்ஜியால் தான் கொசு கடித்த இடத்தில் சிலருக்கு தடிப்பு ஏற்படுகிறது. ஒரு கொசு ஒரு கடியில் 3 மில்லிகிராம் ரத்தத்தைக் குடிக்கும். ஆனால், ஒரு கொசுவின் சராசரி எடையே 2.5 கிரான்தான்.

எப்படிக் கண்டுபிடிக்கின்றன?

மனிதர்கள் சுவாசிக்கும்போது வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடு, வியர்வையில் உள்ள நூற்றுக்கணக்கான வேதிப்பொருட்கள், உடல் சூடு ஆகியவற்றை வைத்துக் கொசுக்கள் நம்மை நெருங்குகின்றன. இந்த அம்சங்கள் யாரிடம் அதிகம் இருக்கின்றனவோ, அவர்களைக் கொசு கடிக்க வாய்ப்பு அதிகம். அத்துடன் ‘ஓ’ ரத்த வகையைச் சேர்ந்தவர்களைக் கொசுக்கள் அதிகம் கடிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கு காரணம் அந்த ரத்த வகையைக் கொண்டவர்களின் ரத்தத்தில் உள்ள புரதம்தானாம். கொசுக்கள் முட்டையிடுவதற்குப் புரதம் அவசியம்.

ரத்தப்பிரிவு...

இப்படியாகப் பெண் கொசுக்களுக்கு மனித ரத்தமே முதன்மை உணவாக இருக்கிறது. மனிதர்களிடையே பல்வேறு ரத்தப் பிரிவுகள் உண்டு. மனிதர்களில் ஒருவருடைய ரத்தத்தை வேறொரு ரத்தப் பிரிவைக் கொண்டவருக்குச் செலுத்தினால், உடல் ஏற்றுக் கொள்வதில்லை (ஓ பாசிட்டிவ் வகையைத் தவிர). அதே நேரம் வெவ்வேறு ரத்தப் பிரிவுகளைக் குடிக்கும் கொசுக்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராதா?

கொசுரத்தம்... 

மனிதர்களின் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் மேற்புறத்தில் ஒரு வகையான புரதம் இருக்கிறது. இந்தப் புரதம் இருந்தால் அது பாசிட்டிவ் ரத்தம், இல்லையென்றால் அது நெகட்டிவ் வகை ரத்தம். அதே நேரம் நமது ரத்தத்தைக் குடித்து வாழும் கொசுக்களுக்கு எந்த ரத்தப் பிரிவும் கிடையாது. அதிகம் வளர்பானேன், கொசுக்களுக்கு ரத்தமே கிடையாது.

ரத்தத்திரவம்...

கொசுக்களுக்கு உடல் திரவங்கள் உண்டு, ஆனால் அது ரத்தமில்லை. ஹீமோலிம்ப் என்ற ரத்தத்தைப் போன்ற திரவம், அதன் உடலில் ஓடுகிறது. இது மனித ரத்தத்தைப் போன்றது அல்ல. அதில் ரத்தச் சிவப்பணுக்கள் கிடையாது. சிவப்பணுக்கள் தானே ரத்த வகைகளை பாசிட்டிவ், நெகட்டிவ்  என்பதை நிர்ணயிக்கன்றன. எனவே, கொசுக்களுக்கு ரத்தமோ, ரத்த வகைகளோ கிடையாது...

இதெல்லாம் பாக்கனும்னு எனக்கு தலையெழுத்து... திமுக தெலுங்கன் உதவாக்கரை_உதயநிதி...

 


பிராடு பாஜக வின் உ.பி. கிரிமினல் முதல்வர் யோகி கலாட்டா...

 


இலுமினாட்டி - அடிமைத்தனம்...

 


அடுத்தவன் சிந்தனையை நீ பின்பற்ற தொடங்கியது முதலே நீ அடிமை தான்...

உன் சிந்தனையின் பிறப்பிடம்...

1.முதல்கோணம் சிந்தனை (மூளை)

2.இரண்டாவது கோணம்  பார்வை (கண்)

3.முன்றாவது கோணம் மூக்கு

4.நான்காவது கோணம் காது

5.ஐந்தாவது கோணம் நாக்கு

6.ஆறாவது கோணம் தொடுணர்வு.

இந்த ஆறு கோணத்தின் மூலமே  உன்னையும் உலகையும் ஆள்கிறான்...

நீ மனிதன் இல்லை இயற்கை. இயற்கையில் ஒரு புள்ளி.

சிந்தனை முழுக்க உன்னுடையதாக இருக்கட்டும்...

நான் ஏன் பிறந்தேன் ? என்ற ஒரு கேள்வி போதும்.....

திருட்டு திராவிடர்ஸ்...

 


நான் என்னை தமிழன் என்கிறேன் இல்லை இல்லை நீ திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்..

திராவிடம் என்றால் என்ன?, திராவிடம் என்னும் பெயர் எதனால் வந்தது ? , ஏன் வந்தது, யாரால் வைக்கப்பட்டது? திராவிடர் என்றால் யார்?, திராவிடத்துக்கும் தமிழுக்குமான, தமிழருக்குமான தொடர்பென்ன ? ஏன் திராவிட இனம் என்று தமிழினத்தை கூற வேண்டும்?

அனைத்தும் தமிழில் இருக்கும் போது நம்மை ஆளும் கட்சி பெயர்கள் தமிழிலும், ஆள்பவர்களு தமிழர்களும் இல்லையே ஏன் ?

திராவிடம் திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் தமிழினத்துக்கு செய்த உச்சபச்ச நன்மைகள் எவை?

ஆயிரம் ஆண்டுகளாக ஆரியம் என்னும் மாயைக்குள் வழுந்து குழம்பி அழிந்து இருந்தோம், பின் திராவிடம் என்னும் மாயைக்குள் விழுந்து அழிந்து போயிருந்தோம்.

இன்று நாம் ஆரியரும் அல்ல, திராவிட வந்தேறிகளும் அல்ல நாம் அனைவரும் தமிழர் என்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.

நாம் திராவிடர் அல்ல, நாம் தமிழர் என்னும் போது வந்தேறிகளிற்கு நடுக்கம் தொற்றி விட்டது, அதனால் குழம்பி போய் உள்ளார்கள், அந்த மாயைக்குள் இருக்கும் தமிழர்கள் நீங்களும் குழம்பி போய் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, இருந்தால் தெளிவு பெறுங்கள்.

ஆயிரம் ஆண்டுக்கும் முன் தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் தமிழ் பேசியிருந்தால், இன்று அவர்கள் தமிழர்கள் அல்ல தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் . வர்களுடன் ஏதாவது உறவுநிலை தொடர்பிருப்பின் அதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிட முடியாது.

நாம் தமிழர் ஏன்னும் நிலை தெளிவில்லாத நிலை எனில், இல்லாத திராவிடத்தை விட நாம் தமிழர் என்னும் தெளிவில்லாத நிலையில் இருக்கவே நான் விரும்புகிறேன்.

உங்களிற்கு திராவிடத்தில் புரிதல் இருப்பின் மேல் உள்ள கேள்விகளுக்கு விடையளித்து புரிய வைக்கவும். அப்படி நாம் தமிழர் அல்ல நாம் திராவிடர் தான் என்று புரிய வைத்தால் நாம் தமிழர் என்று கூவாமல், உங்களுடன் நாமும் இணைந்து திராவிடர் என்றே கூவுகிறோம்.

பதில் கூற முடியாது இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்பவர்கள் தமிழர்களாக ஒருபோதும் இருக்க முடியாது...

இந்தியா பற்றிய உண்மைகள்...

 


திண்டுக்கல்லில் கந்துவட்டி கேட்டு அப்பாவியை கடத்திய திமுக பிரமூகர்...

 


அணையைத் தகர்த்து காவிரியை மீட்டவன்...

மைசூர் மன்னன் முதலாம் நரசிம்மன் (1141- 1173) காவிரியைத் தடுத்த போது..

இரண்டாம் இராசராச சோழன் (1145- 1163) அணையை உடைத்து காவிரியை விடுவித்தான்.

இதுவே இன்றைக்கு தமிழ் அரசாங்கமும் படையும் நாம் உருவாக்கியிருந்தோமானால்..

காவிரியை கன்னடவன் விதிமீறி அணை கட்டித் தடுத்திருப்பானா?

அல்லது மலையாளி செண்பகவல்லி அணையை உடைத்திருப்பானா?

அல்லது பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவேன் என்று தெலுங்கன் அறிக்கை விடுவானா?

இந்திய தேச துரோகி பாஜக Republic Tv ஆர்னாப்...

 


Terrorist Attack on India was a "big win" for Arnab. He also knew about Balakot Air Strikes before they happened. 

EXPLOSIVE Arnab Goswami.. WhatsAppLeaks...

காவல்துறையும், நீதிமன்றமும்.. சாமானியனிடம் மட்டுமே வேலை செய்யும்...