09/02/2021

கண்களின் அழகைப் பராமரிக்க...

 


நம் அழகை அதிகப்படுத்தி காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும்.

மொத்தத்தில் கண்கள் உங்கள் அழகை தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் தான் அழகு. சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும்.

உங்கள் கண்களின் அழகை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்…

தினசரி எட்டு மணி நேரத் தூக்கம், சத்தான உணவு, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும். கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம் பால், பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சி நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உட்கொள்ள வேண்டும்.

போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம். உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும். கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்து விட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.

கட்டை விரலை நடுவில் வைத்துக் கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும். நீண்ட நேரம் கம்யூட்டர், மானிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்...

மக்கள் விரோத பாஜக மோடி கலாட்டா...

 


பாஜக அடிமை அதிமுக எடப்பாடிக்கு புடிங்கிட்டு போயிட்டிருக்கும் 😁

 


இலுமினாட்டி - கார்போரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ்...

ஈஷா யோகா என்கிற பெயரில் பிரச்சாரம் செய்யும் ‘ “ஜக்கி வாசுதேவ்” இவர்க்கு இன்னொரு பெயர் “கார்போரேட் சாமியார்”

இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில்  ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம் கீழ் புறத்தில் குதிரை வண்டி நிறுத்துமிடமாக பயன்பாட்டில் இருந்த இடத்தில் சில சமூக விரோதிகளுக்கு கஞ்சா வியாபாரம் செய்ததாகவும், இவருக்கு ‘ரிச்சர்ட்’ என்ற பிரபல ரவுடி வியாபாரத்தில் உதவியதாகவும், இவர்கள் இருவருக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

வியாபாரத்தின் மூலமாகவோ அல்லது பழக்க வழக்கத்தின் மூலமாகவோ ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை என்றும்,சில நாட் களில் ரவுடி ரிச்சர்ட்டும் கொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதேபோல ஜக்கியின் மனைவியை இவரே கொலை செய்து விட்டார் என்று வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறை மூலமாக தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இதையெல்லாம் அறிந்த பத்திரிகை நிருபர்கள் நேரம் வரும் போது ஜக்கியிடம் இதுபற்றி கேள்வி கேட்க வேண்டும் என இருந்த நிலையில் கோவை மாநகரில், மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி. மைதானத்தில் கடந்த 13.12.2011 அன்று ஆனந்த அலை மகா சத் சங் நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் கலந்து கொள்ள வரவிருப்பதாகவும், இது குறித்து கோவை வெஸ்ட் பிரஸ் வளாகத்தில் அன்று மாலை 5.30 மணியளவில்  பத்திரிகையாளர்களையும் நேரில் சந்தித்து விளக்கமளிக்க இருப்பதாகவும் தெரிவித்திகிறார்கள்.

சுமார் 25 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட அந்தச் சந்திப்பில் மாதம் இரு முறை வெளிவரும் ‘ஆயுதம்’ இதழின் செய்தியாளராக பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் எஸ். பூபதி கண்ணன் என்பவர் ஜக்கியைப் பார்த்து கீழ் வரும் கேள்விகளை சரமாரியாக கேட்கத் துவங்கினார். அதன் விவரம்..

1. உங்கள் யோகா மையத்தில் வெளிநாட்டில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது உண்மையா?

2. மேலும் யோகா மையத்திற் குள்ளும் உங்கள் வளாகத்தைச் சுற்றி உள்ள ஒரு சில இடங்களிலும் வெளிப்புற மரங்களிலும் இரகசிய கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறதே உண்மையா?

3. உங்கள் பெயரை ஜாவா வாசுதேவ் என்பது எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்? இதுவும் உண்மையா?

4. மேலும் 1970 ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது உண்மையா? என்று சங்கு சக்கரம் சுற்றுவது போல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டபோது….

ஜக்கியின் முகம் மாறியது; கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உடனே ஜக்கி செய்தியாளரைப் பார்த்து, “உனக்கு மனநிலை பாதிக்கப்ப்டடதுபோல உள்ளது. அதனால்தான் கேள்விகளை இப்படி கேட்கிறாய்” என்று கூற, சக பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைய – மீண்டும் ஜக்கியின் மனைவியின் சாவில் இருக்கும் கேள்விகளைக் கேட்டபோது, அருகில் இருந்த அவருடைய சீடர் களிடம் மௌனமாக ஜாடை காட்ட, 4 குண்டர்கள் செய்தியாளரை வெளியே தூக்கிக் கொண்டு வந்து ஒருவர் அவருடைய வலது கையை முறுக்கிக் கொண்டும், இன்னொருவர் அவருடைய பாக்கெட்டிற்குள் பத்திரிகையில் இவர் பணிபுரியும் அடையாள அட்டையைப் பறித்துக் கொண்டும் மற்றும் 2 பேர் தோள் பட்டை யில் சரமாரியாக தாக்கினார்கள்.

வலி தாங்க முடியாமல் கத்தியபோது, சக பத்திரிகையாளர்கள் வெளியே வந்து பார்த்தவுடன் தாக்குதலை நிறுத்திக் கொண்டார்கள்.

இது சம்பந்தமாக அன்று இரவே தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.பி.ஆர். மற்றும் சக நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தி மறுநாள் (14.2.2011) அன்று காலை சுமார்100க்கும் மேற்பட்ட நிருபர்கள் ஈஷா மையம் ஜக்கி மீது புகார் கொடுத்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதன் அடிப்படையில் அருகிலுள்ள பந்தைய சாலை பி4 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு காவல்நிலைய ஆய்வாளர் நகல் பிரதியை வழங்கினார்.

நகலின் பதிவு எண்.433/1808. இது இன்று வரை கிணற்றில் போட்ட கல் போல நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

அதேபோல 2006 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இவர் மீது புகார் கொடுத்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் வழக்கின் முடிவு வெத்துவேட்டாகி இவரின் மனைவி, மகளையும் இழந்தது தான் மிச்சம்.

இதுபோல பல மாவட்டங்களிலிருந்த 18வயதிற்குட்பட்ட பெண்கள் இவரால் யோகாசனம் என்கிற மூளைச் சலவை செய்து தன்வசப்படுத்திக் கொண்டார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

இப்படிப்பட்ட சந்தேகத்திற்குரிய மதவாதியான ஜக்கி வாசுதேவ் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பாரா அல்லது அமைதி காத்து குற்றவாளி என ஒத்துக் கொள்வாரா?

தன் விபச்சார தொழிலை தொடங்கியது தந்தி டிவி...

 


திமுக தெலுங்கன் ஸ்டாலின் பரிதாபங்கள்...

 


மெய்பொருள், திருவடி என்பது என்ன?

 


இறைவன் திருவடியை பற்றி பாடாத ஞானிகளே இல்லை.

“நின் திருவடியை மறவாத மனமே வேண்டும்” என்றும் எல்லா மகான்களும் ஆண்டவனை வேண்டினர்.

ஜோதி வடிவான இறைவனின் திருவடி எது? எங்கும் நிறைந்த இறைவன் நம் உயிருக்கு ஒளியாக – ஒளிக்கு ஒளியாய் உள்ளான்.

மேலும் நம் கண்களில் ஒளியாக துலங்குகிறான்.

நம்மை அறிய , இறைவனை உணர திருவடியையே பற்ற வேண்டும். நாம் இறைவனை தேடி அலைய கூடாது என்பதற்காக நம் கண்ணனுக்கு எட்டிய தூரத்திலே கண்ணிலே இறைவன் ஒளியாக துலங்குகிறான்.

இந்த ஜீவ ஒளியை தாங்குவதால் நம் கண்களே இறைவன் திருவடி. மெய்யான பொருளை கொண்டு உள்ளதால் கண்களே மெய்பொருள்...

பாஜக சச்சின் டெண்டுல்கருக்கு மீண்டும் செருப்படி...

 


அதிமுக எடப்பாடி கலாட்டா...

 


மரணத்தின் பின் பெற்ற மகளைப் பிடித்த தாய்...

 


இந்த சம்பவம் பற்றித் தெரிய வருவது.... 

நம் "ஆன்மா ஆவிகள்" குழுவைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் இல்லம் அருகே நடந்த உண்மை சம்பவம்..

கோவை  மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில். (ஊர்ப் பெயரைத் தெரிவிக்க சம்மந்தப் பட்டவர்கள் விரும்பாததால் , வெளியிடவில்லை )  இவரின் வீட்டருகே உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத்தில் உள்ள சுமார் ஐந்து - ஆறு வயது மதிக்கத்தக்க  சிறுமிக்கு கடந்த பத்து நாட்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. மாலை வேளைகளில் சில விசித்திரமான பழக்கங்கள் (கைகளை ஒரு மாதிரி வளைத்துக் கொள்வது , முறித்துக்கொள்வது ) இருந்துள்ளது.

எது சாப்பிட்டாலும் , குடித்தாலும் வாந்தி என்று தொந்தரவாக இருந்துள்ளது . பல டாக்டர்களிடம் சிகிச்சை எடுத்தும் ஒன்றும் முன்னேற்றம் இல்லை.  அவர்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை .

இதைப் பார்த்துக் கொண்டு இருந்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் நண்பரொருவர் , தனக்குத் தெரிந்த கல் உடைக்கும் தொழிலாளி (பூசாரி ) நண்பரிடத்தில் அழைத்து சென்றிருக்கிறார். குழந்தை , அதன் தகப்பனார் , நண்பர் மூவரும் அந்த கல் உடைக்கும் பூசாரியிடம் சென்றிருக்கின்றனர்.

பூசாரி குழந்தையைப் பார்த்தவுடன் , திருநீறு மந்திரித்து , எலுமிச்சங்கனி ஒன்று கொடுத்து அனுப்பியுள்ளார். அவர்கள் புறப்படும் முன் இருவரையும் அழைத்து , " இந்தக் குழந்தையின் தாயார் தான் இந்த மகளைப் பிடித்திருக்கிறார்". நான் மந்திருத்திருக்கிறேன். இனிமேல் மருத்துவமனை செல்லத் தேவையிருக்காது என்றும், இனி ஒன்றும் தொந்தரவு இருக்காது என்றும் சொல்லி அனுப்பியிருக்கிறார்.

குழந்தையின் தகப்பனார் மற்றும் நண்பர் இருவரும்  அப்படியே அசந்து விட்டனர். (நமது நண்பரும் தான் ) ஏன் எனில் , இந்தக் குழந்தை மற்றும் அவர் தகப்பனார் யார் என்றே , பூசாரிக்குத் தெரியாதென்றும் , குழந்தையின் அம்மா இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் இறந்து விட்டதும் அவருக்குத் தெரிய வாய்ப்பே இல்லையென்றும் , அப்படியிருந்தும் மிகத் துல்லியமாக அவர் கூறியது மிகுந்த வியப்பை ஏற்படுத்தியதாக இருவரும் கூறினர்.

ஒரு வேளை இது தவறாக இருந்தால் , அந்த பூசாரியின் கௌரவம் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துப் பார்த்த போது வியப்பாக இருந்தது (பூசாரியின் பேட்டியை தனியே ஒரு நாள் வெளியிடுகிறோம்).

இந்தப் பூசாரிக்கு இந்த சக்தி வந்தது ஒரு சுவாரசியமான கதை.

அவர் ஒரு சாதாரண ஏழைக் கல் உடைக்கும் தொழிலாளி . அவ்வளவுதான். ஒரு நாள் வழக்கம் போல் கல் உடைத்துக் கொண்டிருக்கும் பொழுது , மதிய நேரத்தில் அருள் வந்து மயங்கி விட்டார் . அதன் பின் , கருப்ப சாமிதான் வந்ததாகவும் அது முதல் இவருக்கு , அமானுஷ்ய  சக்திகளை உணரும் ஆற்றல் வந்ததாகவும் கூறுகிறார் . 

இந்தப் பெண் குழந்தையின் தாயார் , உணவுக்குழாயில் புற்று நோய் வந்து , அதற்கான ஆங்கில மருந்து சிகிச்சைகளை, எடுத்துப் பலனில்லாமல் இறந்து விட்டார். அவருக்கும் நிற்காமல் வாந்தி வந்ததால் தான் , மருத்துவரிடம் காட்டிய பொழுது புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. அதன் பின் சிகிச்சைகளை தொடரும் பொழுது கீமோ தெரபி கொடுக்கப்பட்டது . அந்தச் சமயத்தில் தான் , கையை முறித்து , வளைத்துக் கொண்டு இருந்திருக்கிறார் .

அவர் நோய் வாய்ப்பட்டிருந்த சமயத்தில் செய்ததைப் போலவே இந்தக் குழந்தையின் செயல்பாடும் இருந்திருக்கிறது. இப்போது அக்குழந்தை எந்தத் தொந்தரவும் இல்லாமல் நலமுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. இதை நாமும் நம் நண்பருடன் நேரில் பார்த்து அறிந்து கொண்டோம்.

தற்போது தனது பெரியம்மா, மற்றும் பெரியப்பாவை தனது தாய் தந்தையாகவே நினைத்து வளர்ந்து வருகிறது அந்த குழந்தை...