03/04/2021

இது.. என்ன.. புது மிரட்டலா இருக்குது.. 🤔🤔

 


சட்டசபையில் திமுக விடம் ஜனநாயகம் பட்டபாடு...



கருணாநிதிக்கும் ராஜாத்தி அம்மாவுக்கும் காதல் மலர்ந்தது. ராஜாத்தி அம்மாள் பிரசவத்துக்காக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனபோது, மருத்துவமனையில் கணவர் பெயர் கேட்கப்பட... அவரும் கருணாநிதி, தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் என பதிவு செய்ய... அதன்பிறகு நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கோவை திருமகன் என்ற உறுப்பினர், ‘பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதியை தனது கணவர் என்று ஒரு பெண் பிரசவத்தின்போது குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே திருமணமாகி மனைவியோடு இருக்கும் அமைச்சரை இன்னொரு பெண் கணவர் என்று குறிப்பிட்டால் என்ன அர்த்தம்?

இதற்கு அமைச்சர் என்ன சொல்கிறார்..? என்று கருணாநிதியின் மகள் கனிமொழி பிறந்த சமயத்தில் கேள்வி எழுப்ப,

அதற்கு கருணாநிதி எழுந்து, ‘கனிமொழி என் மகள். கனிமொழியின் தாயார் ராஜாத்திஅம்மாள்...’ என்று சொல்லி விட்டு அமர்ந்து கொள்ள, அவையில் அடக்க முடியாத சிரிப்பாம்.

இப்படி ஒரு பெரிய பிரச்னையைக் கூட சமயோஜிதமாக யோசித்து, சிக்கலை சாதுர்யமாக தவிர்க்கும் கலை அவருக்கே உரியது.

அதேபோல, டைமிங் ஜோக் அடிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான்..! - கலைஞர் 50 , ஜூனியர் விகடன் (19-4-2007)

கருணாநிதிக்கு பதில் அந்த இடத்தில் வேறொரு அமைச்சர் பெயர் இருந்திருந்தால் இதே விகடன் வேறொரு மாதிரி எழுதியிருப்பான். அமைச்சரின் கள்ள தொடர்பு, சட்ட விரோதம், ஒரு அமைச்சர் இப்படி செய்யலாமா என போட்டு கிழிகிழியென கிழித்திருப்பான் விகடன்.

அரசாங்கத்தின் விளம்பரங்களை பெற இதைப்போய் டைமிங் ஜோக், சாதுர்யம் என கலர் கலரா ரீல் விடுறான்.

ஒரு அரசு ஊழியர் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்தால் அது சட்டப்படி குற்றம். அவர் அரசு வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்." - இது தமிழ்நாடு அரசு ஊழியருக்கான நடத்தை விதிமுறைகளில் உள்ள ஒரு பகுதி. இதை கருணாநிதி மீறியபோது அது சாதுர்யமாம்.

இந்த கூத்தெல்லாம் சட்டசபை குறிப்பேட்டில் பதிவாகியிருக்கு...

எலேய் கருத்து கணிப்பு வெளியிட்டு சொறிந்து கொண்டு திரிந்த திமுக உ பி ஸ் எல்லாம் நல்லா கேட்டுக்கங்க🤩

 


பாஜக கிரிமினல் அமித்ஷா வே சொல்லீட்டான் பார்த்தீங்களா...

 


கடைகளில் புகுந்து கொள்ளை அடிப்போது அவனுக வழக்கமான தொழில் தானாம். இந்த கேடுகெட்ட மூதேவிதான் நாட்டுக்கு உள்துறை அமைச்சர்...

கன்னட ஈ.வெ. ராமசாமியும் தமிழின அழிப்பும்...

 


அணுகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்த மாமனிதர் அப்துல் கலாம் தாய்மொழி கல்வியே சிறந்தது என்று கூறுகின்றார்.....

அப்துல் கலாம் அவர்கள ஆங்கிலம் கற்று ஆங்கில மொழியில் பேராசியர் செய்யும் திறன் கொண்டவர்...

ஆனால் விபசார விடுதி, காவேரிகரை என்று ஆராய்ச்சி செய்து வெற்றிகரமாக் 75 வயதில் 26 வயது வளர்ப்பு மகளை கட்டாயமணம் முடித்த கன்னட ஈ.வெ. ராமசாமி  ஆங்கில மொழி கல்வியே சிறந்தது என்று கூறுகின்றார்......

கன்னட ஈ.வெ.ராமசாமி அவர்கள ஆங்கில மொழி அடிப்படை கூட தெரியாது, கற்று கொள்ளவில்லை மழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஒதுங்கியது கிடையாது..

திராவிட புரட்சி என்பது பக்கத்து வீட்டுக்காரனை மட்டும் பலியாக்கி குளிர் காயும் திருட்டே...

நானும் நண்பனும்...

 


நேத்து வழில என் ஸ்கூல் ப்ரண்ட் பாலுவ பாத்தேன்...  

அப்ப அவன் என் கைய புடிச்சிட்டு சொல்றான்... 

டேய் மச்சி.. நீ மாறவே இல்ல.. ஸ்கூல்ல பாத்த மாதிரி அப்டியே இருக்கே.. 

ஸ்கூல்ல பாத்த மாதிரியா... ஹி., ஹி., ஹி.. பொய் தானே..?

சே... சே.. அப்பவும் நீ இதே பிச்சைக்காரன் லுக்ல தான் இருந்தே..

2 நாள் ஷேவ் பண்ணலனா உடனே  பிச்சைக்காரனா.. கன்ட்ரி ப்ரூட்ஸ்.. 

ஆனா பாலு.. நீ ஸ்கூல்ல பாத்த மாதிரி இல்ல.. இப்ப ரொம்ப டெவலப் ஆகிட்டே..

அப்டியா... எத வெச்சி சொல்றே..?

அப்பல்லாம் உன்னை  பாத்தா அரை லூசு மாதிரி தெரியும்.. இப்ப முழு லூசு மாதிரி தெரியுதே... ஹி., ஹி., ஹி.. 

ஆருகிட்ட 😁😁😁

மானங்கெட்ட திமுக கார்த்திக்கேய சிவசேனாதிபதி...

 


திருட்டு திமுக கனிமொழி கலாட்டா...

 


செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

 


பண்டையக் காலத் தமிழர்கள் இலக்கியமும், வாழ்வியலும் மட்டுமின்றி அறிவியலிலும் சிறந்து விளங்கியிருக்க வேண்டும்..

இப்படி தான் சமைக்க வேண்டும் என்பதில் இருந்து அந்த உணவை எந்த வகையிலான பாத்திரங்களில் சமைக்க வேண்டும், எவ்வாறு சாப்பிட வேண்டும் என அனைத்தையும் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு அமைத்திருக்கின்றனர்.

ப்ளீஸ்... பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி குடிக்காதீங்க, நாம் இன்று தண்ணீர் பருகப் பயன்டுத்தி வரும் பிளாஸ்டிக் உபகரணங்கள் 100% உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை.

முக்கியமாக ஆண்களுக்கு ஆண்மையை பாதிக்கும் தன்மை உடையவை.

நாண்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு ஆபத்து தான்.

ஆனால், நமது முன்னோர்கள் பயன்படுத்திய செப்புப் பாத்திரங்கள் இதற்கு நேர் எதிராக 100% ஆரோக்கிய நன்மைகளை தருபவையாக இருக்கின்றன. அதைப் பற்றி ஸ்லைடுகளில் விரிவாகப் பார்க்கலாம்...

பாக்டீரியாக்களைக் கொல்லும் : செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி வைத்து பருகுவதால் நீரில் இருக்கும் கிருமிகள் கொல்லப்படுகின்றன. முக்கியமாக வயிற்று உபாதைகள் மற்றும் வயிறு சார்ந்தப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் கிருமிகளை முற்றிலுமாக ழிக்கப் பயன்படுகிறது செப்புப் பாத்திரங்கள்.

தைராய்டு : தைராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்த, சீரான முறையில் செயல் இயக்கம் நடைப்பெற, வெகுவாக உதவுகிறது செப்புப் பாத்திரங்கள். செப்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதனால் உங்கள் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது.

மூட்டு வலி : செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் பருகுவதனால், மூட்டு வலியை குறைக்க, குணமடைய செய்ய முடியும்.

காயங்கள் விரைவில் குணமடைய செப்பு உங்கள் உடலில் செல்கள் புதிதாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் வழிவகுக்கிறது. இதனால், உங்களுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டாலும் அது விரைவாக குணமடைய செப்பு உதவுகிறது.

மூளையின் செயல்திறன் : மூளையில் நியூரான்களுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியை மையிலின் என்னும் உறை மூடிப் பாதுகாக்கிறது. இந்த மையிலின் உறைகளைப் பாதுகாக்க செப்பு உதவுகிறது. எனவே, செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

செரிமானம் : செப்புப் பாத்திரங்களில் நீரைப் பருகுவதனால் செரிமானப் பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வு காணக் இயலும்.

இரத்த சோகை : சிகப்பு இரத்த அணுக்கள் உடலில் பெருமளவில் உற்பத்தி செய்ய செப்பு நீர் பயன்படுகிறது. எனவே, செப்புப் பாத்திரங்களில் நீர் பருகுவதனால் இரத்த சோகை கோளாறுக்கு சீரான தீர்வு காண முடியும்.

பிரசவக் காலங்களில் : பிரசவக் காலங்களில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதை சரி செய்ய செப்புப் பாத்திரங்களில் நீர் பருகுவது நல்ல தீர்வு அளிக்கும். மற்றும் பிரசவக் கால நோய் தொற்றுகள் அன்றாமல் பாதுகாக்கும்.

புற்றுநோய் : புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை உடலில் அண்டவிடாமல் தவிர்க்க செப்புப் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் நீர் உதவுகிறது. மற்றும் இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது.

முதிர்ச்சி : செப்பில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. இதனால், உங்கள் சருமத்தின் முதிர்ச்சி அடையும் தன்மையைக் குறைத்து உங்களை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது...

பிராடு பாஜக வும்.. பிராடு தேர்தல் ஆணையமும் இணைந்து செய்யும் வாக்கு எந்திர தில்லு முல்லு...