01/06/2021

முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கும் சமையலறைப் பொருட்கள்...

 


தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எனவே தக்காளியின் சாற்றினை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

இப்படி வார இறுதியில் மட்டுமின்றி, தினமும் செய்து வந்தால், முகத்தில் சேரும் அழுக்குகளை உடனே நீக்கலாம்.

தயிரை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் உங்கள் முகத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும்...

திமுக ஸ்டாலின் நடித்த கொரோனா சூட்டிங் முடிந்தது...

 


செட் பிரிக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது...

மோடிக்குத் தொடர்ந்து தக்க பதிலடி கொடுக்கும் வங்கத்து வீர மங்கை மம்தா...




தலைமைச் செயலாளரை திரும்ப அழைத்த மோடி. முடியாது என மறுத்த மமதா. அதற்கு பதிலளிக்காத மோடி. தற்போது வங்கத்து தலைமைச் செயலாளர் விருப்ப ஓய்வு பெற்றார். அவரைத் தனக்கு தலைமை ஆலோசகராக மூன்று வருடத்திற்கு இருக்கும் படி பதவி தந்தார் மமதா.

இப்ப என்ன பண்ணுவ மோடி? இப்ப என்ன பண்ணுவ?

மனமும் கர்மாவும்...

 


உங்களுடைய ஆழ்மனம் எதை எவ்வாறு நம்பியிருக்கிறதோ அதுதான் உங்கள் கர்மாவை தீர்மானிக்கிறது.

அதாவது உங்களுடைய In Believable System எதை பாவம் என நம்பியிருக்கிறதோ அது பாவமாகவும், எதை புண்ணியம் என நம்பியிருக்கிறதோ அதை புண்ணியமாகவும் எடுத்துக்கொள்ளும்.

ஆனால் சராசரி மனிதனால் அந்த In Believable Systemல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அது அவ்வளவு சுலபமும் அல்ல.

இதை உணர்ந்த சித்தமார்கள் அதை எளிமையாக மாற்றி அமைத்து மனித நலனுக்காக சில இயற்கை மீறல்களையும் செய்யதான் செய்தார்கள்..

இந்த பௌதீக உடல் அழிந்தாலும் உங்கள் ஆன்மா கர்மாவை சுமந்து சென்றே மறுபிறப்பு எடுக்கும்.

ஆக மனதின் ஊடே கர்மா செயல்படும் என்பது தெளிவாகிறது. அப்படியான மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி கர்மாவை கூட்டவோ குறைக்கவோ அல்லது முற்றிலுமாக அழிக்கவோ முடியும்.

குறிப்பு - முட்டாள்தனமாக இதில் உள்ள சூட்சமம் அறியாமல் யாரும் பாவம் செய்யலாம் என எண்ணி துன்பப்படாதீர்கள்...

திமுக ஸ்டாலின் நடிக்கும் கொரோனா நாடகம் 😁

 


இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவ பாஜக வே காரணம்...

 


மத்திய பாஜக மோடி அரசை செருப்பால் அடித்த உச்சநீதிமன்றம்...

 


பெண்கள் மெட்டி அணிவது ஏன்?

 


பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது.

கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்  சமநிலையில் இருந்து பாதிப்படைவதில்லை.

அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும். ஏனெனில் வெள்ளியில் இருக்கக் கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்..

பெண்கள் கர்பம் அடையும் போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும்.

கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற் கண் ட நோய்கள் குறையும்.

இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.

காரணம், நடக்கும் போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது.

கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்கின்றார்கள்...

கேடுகெட்ட பயலுங்க சார் பாஜக...

 


பாஜக உ.பி. பிராடு யோகி கலாட்டா...