09/07/2021

மூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து...

 


மூல நோயால் அவதிப்படுபவர் என்ன உணவைச் சாப்பிடலாம் என்பது குறித்து டாக்டர் பி.எல்.டி.கிரிஜா விளக்குகிறார். மூல நோய் தீவிரமடைந்தால் மனிதரைக் கடுமையாக வாட்டும் வாய்வின் சீற்றத்தால் மூலம் ஏற்பட்டால் வயிறு உப்புசம், உடல் வலி அல்லது குத்து வலி, இருதயத்தில் படபடப்பு, மலச்சிக்கல், சிறுநீர் தடைபடுதல், வாய் சரியாக பிரியாமல் இருப்பது, தொடை, இடுப்பு, முதுகு, வயிறு, விலாப் பக்கங்கள், சிறுநீர்ப்பை ஆகியவற்றில் வலி, மூக்கில் சளி, தும்மல், ஏப்பம், தலைவலி, இருமல் வாய்வு மேல் நோக்கி செல்வது, நாக்கில் ருசியின்மை போன்ற தொல்லைகளும் சேர்ந்து காணப்படும்.

மூல நோயில் பித்தம் தீவிரமாக இருந்தால் இரத்தக் கசிவு, எரிச்சல், வீக்கம், வலி, காய்ச்சல், மயக்கம், பசியின்மை, மஞ்சள், பச்சை நிறத்தில் மலம் துர்நாற்றத்துடன் வெளியேறுவது போன்றவை ஏற்படும். கப தோஷத்தால் உருவாகும் மூல நோயில் முளைகள் வழவழப்பாக எண்ணெய்ப் பசையுடன் ஈரக்கசிவுடன் தோன்றும். இதில் வீக்கமும் நமைச்சலும் அதிகமாக ஏற்படும். கால் இடுக்குப் பகுதிகளில் வீக்கம், அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது காய்ச்சல் வாந்தி, வலி இவை நீண்ட நாட்கள் தொடர்ந்து துன்புறுத்தும்.

மூல நோயால் அவதிப்படும் நோயாளிகள் எளிதில் ஜீரணமாகும் வாய்வை சரியாக இயங்க வைக்கும் உணவு, பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம். இதற்கு எதிர்மாறான எல்லா உணவுகளையும் பழக்க வழக்கங்களையும் தவிர்க்க வேண்டும். இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன. மூல நோயின் வகைகளைப் பொறுத்து அவை மாறுபடும். “தக்ரப்ரயோகம்‘ எனப்படும் மோரைப் பயன்படுத்துவது சிறந்த சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறைப்படி நோயாளியின் உடல் நிலை நோயின் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு வாரத்திலிருந்து நோயை குணப்படுத்த மோரை விட  சிறந்த உணவோ, மருந்தோ கிடையாது. ஜீரண சக்தி மிகவும்  குன்றியிருக்கும் நிலையில் மோரை அருந்துவதால் ஜீரண சக்தி மேம்பட்டு நோயும் குணமாகும்.  ஜீரணக் கோளாறுகளுக்கு மோர் ஒரு அபூர்வ மருந்து. வயிற்வில் வாய்வு, கபம் இரண்டையும் போக்குகிறது.

இப்போதெல்லாம் தயிரைச் சிறிது குழப்பி விட்டு அது தான் மோர் என்று பலர் அருந்துகின்றனர். தயிரின் குணங்கள் மோரின் குணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.

சிலர் தயிர் சரியாகத் தோய்வதற்கு முன்பே அதை உட்கொள்கின்றனர். இப்படி அரைகுறையாகத் தோய்ந்த தயிரை சாப்பிட்டால் பல நோய்கள் தோன்றும். சரியான மோரை அருந்த வேண்டும் என்றால் இரவில் பாலைத் தோய்த்து அதைக் காலையில் நன்றாகக் கடைந்து வெண்ணெய் பிரிந்து வந்த பிறகே மோரைப் பருக வேண்டும்...

நிரந்தரமானவை உன் நினைவுள் மட்டுமே...

 




நீயும் நானும் பழகிய
நாட்களை மறந்து...

நீ எப்படி வாழ்கிறாய்
சொல்லி கொடடி...

கானல் நீராய் போனதோ
உயிர்கொண்ட நம் காதல்...

நீ கொடுத்த பரிசுகள்
எல்லாம் திரும்ப வாங்கிக்கொண்டாய்...

நீ வாங்கி கொள்ளாமல் சென்றது
இரண்டு மட்டும் தானடி...

நீ கொடுத்த முத்தமும்
உன் நினைவுகளும்...

உன் முத்தங்களை
நீ வாங்கி கொண்டாலும்...

உன் நினைவுகளை என்னிடமிருந்து
யாராலும் வாங்க முடியாதடி...

நீ கொடுத்த நினைவுகள்
எனக்கு மட்டும் சொந்தமானவை...

உன் நினைவில் நான் இல்லை
என்பது உண்மைதான்...

என் நினைவெல்லாம் நீதான்
என்பதும் உண்மை தானடி...

இன்றுவரை ஆண்டுகள்
சில கண்டந்தும்...

உன் நினைவுகள் மட்டும்
என் வாழ்வில் நிரந்தரமானவை என்றும்..

தடுப்பு மருந்து மாஃபியா...

 


ஊழல் திமுக அரசே பதில் சொல்...

 


தமிழரைக் கூறுபோடும் அரசியலும் சினிமாவும்...

 




அரசியலில் தமிழ்நாட்டைக் கூறுபோட திராவிடம் என்ற மாயவலை மற்றவர்களுக்கு ( கன்னடன், தெலுங்கன், மலையாளி) பயன்பட்டது போல்......

திரைத்துறையில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற போர்வை தமிழரை - தமிழ்நாட்டைச் சுரண்ட.

இவர்களைப் போன்ற போலித் தமிழ் விசுவாசிகளுக்குப் பக்கபலமாக இருந்துக் கொண்டிருக்கிறது.....

தமிழர் பகையை அடையாளம் காண்போம்..
தமிழின விடுதலை அடைந்திட
களம் நிற்போம்...

உன் நினைவுகளே என் வாழ்க்கையடி...

 




பூவின் மொட்டுக்குள் இருக்கும்
தேன்துளி போல...

என் இதய கூட்டுக்குள்
எப்போதும் தித்திப்பாய் இருப்பாயடி...

நீயும் நானும்
சேர்வது ஊரார்க்கும்...

நம் உறவினருக்கும்
பிடிக்கவில்லை...

மனதாலும் உடலாலும் சேர்ந்து
வாழ்ந்தால்தான் வாழ்க்கையா...

மனதால் நினைத்து
வாழ்ந்தாலே வாழ்க்கைதான்...

உன் நினைப்பும்
எனக்கு சுகம்தான்...

உனக்கு விருப்பமென்றால்
வேறுமணம் முடித்துக்கொள்...

உன் நினைவுகளை மட்டும்
என்னிடமிருந்து...

சீதனமாக நீ
கேட்டுவிடாதே...

என் இதயம் வெடித்து
சிதறும் நாள்வரை...

உன் நினைவுகளுடன்
நான் வாழ்வேனேடி.....

1700 ஓட்டு வாங்குன வண்டு முருகனுக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதவி 😂

 


நியூஸ் 7 எனும் வேசி தொலைக்காட்சி பித்தலாட்டம்...

 


முருகன் தெலுங்கன் - 2021 தேர்தலுக்கு முன் (நியூஸ் 7)..

முருகன் தமிழர் - இணை அமைச்சர் ஆனதும் (நியூஸ் 7)..

அதெப்படி டா தெலுங்கன் திடீர்னு தமிழன் ஆனான் News7Tamil 😅

அறிவே இல்லாதவனுக்கு அறிவியல் துறை ஒரு கேடு 🤦

 


ஐடியா இல்லாத பாஜக 😂