21/02/2022

திராவிடத்தை வேறருக்க வேண்டும் என்பதற்கு சில காரணங்கள்...

 


திராவிடம் செய்யும் தீமைகளை மறப்பது தமிழினின் இயல்பு..

திராவிடம் வேண்டாம் என்று நினைவு படுத்துவது எனது கடமை..

1. அண்டை மாநிலத்தில் இதுவரை தமிழன் முதல்வர் பதவியல் இருத்து இருகிறானா? அப்படி இல்லாத போது வீட்டில் தெலுங்கு / கன்னடம் / மலையாளம்  பேசும் இவர்கள் எப்படி தமிழர்களின் இன உணர்வை புரிந்து கொள்ள முடியும்...

2. திராவிட கட்சிகளால் ஏன் இன்னும் ஒடுக்கப்பட்ட இன மக்கள்  முதல்வர் பதவிக்கு வர முடியவில்லை.. ஆனால், திராவிடம் இல்லாத மண்ணில் தான்... ஒடுக்கப்பட்ட இனத்தில் உள்ள ராம்விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் தலைவராக அமைச்சராக முடிந்தது. திராவிடம் இல்லாத மண்ணில் தான்.... ஒடுக்கப்பட்ட இனத்தில் உள்ள மாயாவதி முதல்வர் ஆக முடிந்தது.

3. திராவிடம் என்றால் தெலுங்கன், கன்னடன், மலையாளி சேர்ந்த ஒன்று என்று சொல்லும் உனனால் ஏன் இன்னும் காவிரி தண்ணீரை வாங்கி தர முடியவில்லை.

முல்லை பெரியாறு அணையில் இதுவரை நமக்கு தண்ணீர் வரவில்லை... தமிழன் மீது இன வெறியை தூண்டி தமிழனுக்கு தண்ணீர் தர மறுத்த தெலுங்கர்கள்.. ஏன் ஏன் ஏன்.?

4. திராவிடம் பேசும் நீ தீண்டாமை பேசும் நீ ஏன் இன்னும் தமிழகத்தின் கிராமங்களில் ஜாதியின் பெயரால் இருக்கும் இரட்டைக் குவளை முறையை மாற்ற முடியவில்லை. ஏன் ஏன் ஏன் ..?

5. திராவிடம் பேசும் நீ இதுவரை 1000க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க நீ என்ன முயற்சி செய்தாய்...

6. திராவிடம் பேசும் நீ ஏன் இலங்கையில் நடைபெற்ற போரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் மௌனம் காத்து இருந்தாய் ஏன்...

ஏன் ஆட்சில் இருந்து வெளிய வர வேண்டியது தானே ஏன் உன்னால் முடியவில்லை.. அப்படி செய்தால் கனி மொழி மற்றும் ராசா உடன் சேர்த்து ஸ்பெட்ராம் முறைகேடு செய்ய முடியாது என்றோ ?

7. திராவிடம் பேசும் நீ ஏன்டா.. குடும்ப அரசியல் பண்ணி தமிழர்களை படுகொலை செய்கிராய்...

8. திராவிடம் பேசும் நீ.. ஆரியத்துக்கு எதிராய் தான் திராவிடம் வந்தது என்றால் பார்பனியர் எப்படி திராவிட கட்சில் வந்தார்கள்.

9. திராவிடம் பேசும் நீ... சாராயம் கொடுத்து தமிழர்களை ஏன் அடிமையை போல வைத்து இருக்கிறாய்... சாராயத்தை நிறுத்த வேண்டியது தானே...

10. பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது. ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன. இதுதான் திராவிடம் செய்த கோலமா ?

11. தமிழர்களின் விளை நிலத்தை தெலுங்கு / மலையாளி/ கன்னட / வட இந்தியர் வாங்கி கொளுமையை இறுக்க வழி வகுக்கும் தெலுங்கு / மலையாளி/ கன்னட அரசியல் வியாதிகளே...

12. திராவிடம் பேசும் நீ... தமிழர்களை கடன் வாங்கி கடன்காரனாக ஆக்கும் முத்தூட் / மனபுரம் / மர்வடி நிறுவனத்திற்கு மற்றக... தமிழகத்தில் வங்கி மூலம் கடன் கொடுத்து தமிழர் நலம் காக்க மறந்தது எப்படி...

என்னை திராவிடனாய் இரு என்று சொல்ல நீ யாராட பொறம்போக்கு..

வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்..

தமிழ் நாட்டில் திராவிட சிந்தனை அழியாதவரை..

ஈழத்தில் மட்டும் அல்ல, உலகில் எந்த நாட்டிலும், தமிழ் இனமோ, மொழியோ - வாழாது, வளராது.

திராவிடம் தான் தமிழனின் முதல் எதிரி...

விழுவது எல்லாம் அழுவதற்கு இல்லை ..

விழுவது எல்லாம் எழுவதற்கு...

இனிய மாலை வணக்கம்...

மராட்டிய ரஜினி ரசிகன் கலாட்டா...

கொரோனா தடுப்பூசி இரகசியம்...

தமிழ் தேசியம் இந்த உலகிற்கு வைக்கும் முழக்கம் தான் என்ன?

 


பொதுவாக தேசியவாதம் வைக்கும் அதே முழக்கம் தான்...

அதாவது இனம், மொழி, நாடு மூன்றும் ஒன்றாக இருக்க வேண்டும்..

தமிழ், தமிழர், தமிழர்நாடு.

மொழியால் தமிழன்..

இனத்தால் திராவிடன்..

தேசியத்தால் இந்தியன்..

என்று கூறுவது பச்சோந்தித்தனம் ஆகும்..

தமிழர்நாடு பச்சோந்திகளை ஒழித்துக்கட்டி ஒருநாள் விடுதலை அடையும்..

விடுதலை என்பது வல்லாதிக்கத்தின் அடிமை அமைப்பான ஐ.நா வழங்கும் அங்கீகாரம் கிடையாது..

ஐ.நா இனப்படுகொலைக்கு துணை போகிறதே ஒழிய நியாயத்திற்காகப் போராடுவதில்லை..

விடுதலை என்பது வலிமையான இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட நிலமும் அதில் மக்கள் விரும்பும் தலைமையும் ஆகும்.

பிற விடுதலையடைந்த நாடுகள் போல..

தமிழர் நாடானது... விடுதலை அடைந்து, தன்னிறைவு பெற்று, வல்லரசாக உயர்வதோடு நின்று விடக் கூடாது.

இந்த உலகத்தின் அடக்கப்பட்ட பூர்வகுடிகளை விழிப்படையச்செய்து மொழிவழி நாடுகளாக இந்த உலகையே மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரிய நாடுகளையெல்லாம் துண்டுதுண்டாக உடைக்க வேண்டும்..

தமிழர் நாட்டின் வழிநடத்துதலால் விடுதலை அடைந்த நாடுகள் தமிழர் நாட்டுடன் ஓரணியில் நின்று தன்னிறைவு பெற்று வல்லரசாகி இந்த உலக மாற்றத்திற்கு உதவ வேண்டும்..

உலகில் அடக்கப்படும் தேசிய இனங்கள் அனைத்திற்கும் தமிழர் நாடும் அதன் கூட்டணி நாடுகளும் சேர்ந்து விடுதலை பெற்றுத் தர வேண்டும்..

நாம் ஹிந்தியாவை உடைப்பதில் இருந்து தொடங்கலாம்..

உலகில் வல்லாதிக்கத்தால் அடக்கியாளப்பட்ட நாடுகள் விடுதலை அடைந்த பிறகும் எழமுடியாமல் கிடக்கின்றன.

ஆனால் சுரண்டிய இனங்கள் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்கின்றன.

இது தொடரக்கூடாது...

தமிழர் இராணுவம் இதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்கக் கூடாது..

விடுதலை பெற்றுத்தருவதோடு நில்லாது நாம் சுரண்டப்பட்ட செல்வத்தையும் பறித்து நட்ட ஈடு பெற்றும் தர வேண்டும்.

முதலில் நாம் விடுதலை அடைவோம் பிறகு மற்றவை தன்னால் நடக்கும்...

அதிமுக தேர்தல் கலாட்டா...

பாஜக கன்னடன் அண்ணாமலை கலாட்டா...

தேசியம் என்பது என்ன ?

 


தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும்.

தேசம் என்றால் என்ன ?

சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின்.

ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண், இரண்டாவது தேவை பொது மொழி, மூன்றாவது தேவை பொதுப் பொருளியல், நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான 'நாம";, 'நம்மவர்" என்ற தேசிய இன ஒருமை உணர்வு.

ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி.ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழுவிய பொருத்தம் உடையது. இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு.

பொது மொழி உருவாகாத நாகர்கள் தாயகம், பொருளியல், பண்பியல் அடிப்படையில் தேசிய இனமாகவும் நாகாலாந்து அவர்கள் தேசமாகவும் விளங்குகிறது. இது போன்ற சில விதிவிலக்குகளும் உண்டு.

தேசம் என்பதும் நாடு என்பதும் ஒன்றா ?

இல்லை. தேசம் (Nation)  வேறு; நாடு (Country) வேறு. ஒரு தேசிய இனத்திற்குச் சொந்தமானது தேசம். ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதி நாடு. ஒரு தேசம் ஒரு நாடும் ஆகும். ஏனெனில் ஒரு தேசத்திற்கோர் ஆட்சி இருக்கும் போது, அதற்குட்பட்ட நிலப்பகுதி நாடு ஆகிறது.

ஆனால் ஒரு நாடு ஒரு தேசமாகவும் இருக்கலாம்; பலதேசங்களைக் கொண்டு ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதியாகவும் இருக்கலாம். வரலாற்று நிர்பந்தத்தால் ஒரு தேசமே இருநாடுகளாகப் பிளவுபட்டும் இருக்கலாம். எ-டு: கொரியா.

தேசம் என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி (Compact Oxford Dictionary Thesaurus and Wordpower Guide- Indian Edition ) கூறும் விளக்கத்தைப் பார்ப்போம்.

'ஒரே பண்பாடு, மொழி, வரலாறு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு ஒர் அரசின் கீழ் அல்லது ஒரு நிலப்பகுதியில் வாழும் பெருந் தொகையான ஒரு மக்கள் கூட்டம்".

நாடு என்பதற்கு அந்த அகரமுதலி கூறும் விளக்கம்:

'ஒரு குறிப்பிட்ட ஆட்சிப்பரப்பில் சொந்த அரசைக் கொண்டுள்ள தேசம்"

மேலும் அது கூறுகிறது: பேரரசு, மன்னர் அரசு, நிலம், தேசம், அரசு, ஆட்சி எல்லை போன்றவை நாடு என்று அழைக்கப்படும்.

நாம் முன்னரே குறிப்பிட்டது போல், நாடு என்பது முதன்மையாக ஆட்சி நிலப்பரப்பைக் குறிக்கிறது. அந் நிலப்பரப்பில் ஒரு தேசம் இருக்கலாம்; சிதைக்கப்பட்ட ஒரு தேசமோ, பல தேசங்களோ இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் ஒரு தேசம். பிரஞ்சு தேசிய இனத்திற்கு உரியது. அதே சமயம் பிரான்ஸ் ஒரு நாடும் ஆகும். சுவிட்சர்லாந்து ஒரு தேசமல்ல@ அது ஒரு நாடு. அதில் செர்மானிய, இத்தாலிய, பிரஞ்சு, ரொமான்ஷ்; தேசிய இனங்கள் இருக்கின்றன. இந்நாட்டின் அதிகாரப் பூர்வ பெயர் சுவிஸ் பெருங்கூட்டரசு ( Swiss confederation ) என்பதாகும்.

இந்தியா ஒரு நாடு ஆனால் இந்தியா ஒரு தேசமல்ல.

இந்தியாவில் பல தேசங்கள், பல தேசிய இனங்கள் இருக்கின்றன.

அதனால் இந்திய அரசமைப்புச் சட்ட முதல் விதி இந்தியாவை ஒரு தேசம் என்று குறிப்பிடாமல் ஒர் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது.  (Article 1(1) India, that is Bharat shall be a Union of States )...

அதிமுக பொள்ளாச்சி ஜெயராமன் கலாட்டா...

இனிய மாலை வணக்கம்...