26/03/2022

திருட்டு திராவிடர்ஸ்...

 


இந்த எழுத்துச் சீர்திருத்தங்கள் ஈ.வெ. ராவினால் செய்யப்பட்டதாம்...

திராவிடப் புரட்டுக்கு ஓர் அளவே இல்லையா டா...

உண்மையில் குடியரசு செய்தித்தாளில் ஒரு நாள் அச்சுக்கோர்க்கும் போது 'ணை'யின் பழைய வடிவ எழுத்து இல்லாததால். ணை-இல் உள்ள இரண்டு குறிகளையும் சேர்த்து 'ணை' என்று போடச் சொன்னார் ராமசாமி.

இப்படித்தான் சீர்திருத்தத்தைக் கண்டு பிடித்தார்.

அன்று 'ணை'யின் பழைய வடிவ எழுத்து இருந்திருந்தால் அதையே பயன்படுத்தியிருப்பார்.

மற்றபடி இதெல்லாம் ஈ.வெ.ரா. செய்த சீர்திருத்தங்கள் இல்லை.

வழைமை போல் திராவிடக் கட்டுக் கதையே இது.

இந்த புதிய எழுத்து வகைகள் காலந்தோறும் தமிழறிஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறவையே.

அவற்றைத் திருடியும், சேர்த்து வெட்டி, ஒட்டியும் தனது சீர்திருத்தங்களாக குடியரசு -வில் எழுதினார் ராமசாமி. என்னவொரு கட்டுக்கதையப்பா..

ஈ.வெ.ரா. இந்தத் திருத்தங்கள் மட்டுமா செய்தார்?

தமிழையே ஆங்கில எழுத்துக்களில் எழுத வேண்டுமென்றல்லவா சொன்னார்..

திருத்தத்திற்கு தேவையே இல்லாமல் போய்விடும் கிழவனுக்கு.

தமிழை ஆங்கிலத்தில் எழுது என்பது, ஒருவன் தன் மனைவியை அடுத்த வீட்டுக்காரனிடம் அனுப்பி குழந்தை பெற்றுக்கொள் என்பது போன்ற விடயம்...

பணம் இருப்பவர்களுக்கான நாடாக மாறிய இலங்கை...

இனிய மதய வணக்கம்...

பாஜக சங்கிகள் நிலைமை...

சாதி ஒழிப்பை விட முதலில் திராவிட ஒழிப்புத் தான் மிக முக்கியம்...

 


60 ஆண்டு திராவிட ஆட்சியில் சாதியை ஒழித்தார்களா இல்லையே ஏன்?

தமிழர்களுக்குள் சாதி பகையை உருவாக்கி அதில் குளிர் காய்ந்து ஆண்டுக் கொண்டிருப்பதே இந்த திருட்டு திராவிடம் தான்...

என்று திராவிடத்தை வீழ்த்தி ஒரு தமிழர் தமிழகத்தை ஆளும் நிலை வருகிறதோ அன்றிலிருந்து தான் தமிழர்களுக்குள் இருக்கும் சாதி பிரிவினை அகலும்...

முதலில் அதைப் புரிந்துக்கொள் தமிழினமே...

5000 கோடியை துபாயில் முதலீடு செய்ய பறந்த திமுக விடியல்...

பைல்ஸ் வந்த மாதிரி ஒருகனிச்சு உக்காந்துருக்காப்ள இது ஸ்டைலாம் கெத்தாம் அட கொத்தடிமை நாயே😁

 


அவனுக்கு தமிழ் தெரியாது... இவனுக்கு தமிழை துண்டு சீட்டு பார்த்தும் படிக்க தெரியாது...

இந்த இரண்டும் போட்டோ எடுக்குறதுக்கு கொடுக்குதுங்க பில்டப்பு...

இந்தியா விற்பனையாளர் பாஜக மோடி யின் பித்தலாட்டம்...

சாராய வியாபாரி அட்சி திமுக தரும் விடியல்...

வெல்லம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...

 


உடல் குளிர்ச்சி..

கரும்பு சாற்றினால் தயாரிக்கப்பட்ட வெல்லத்தை, நீரில் கரைத்து குடித்து வந்தால், இவை வயிற்று எரிச்சலை தணித்து, குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். அதிலும் இந்த முறையை கோடையில் செய்தால், உடல் குளிர்ச்சியடையும்.

நல்ல தூக்கம்..

வெல்லத்தில் செலீனியம் அதிக அளவில் உள்ளது. மேலும் இதல் உள்ள காம்ப்ளக்ஸ் சர்க்கரையானது, நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்கிறது. அதிலும் இதனை ரொட்டியுடன் சேர்த்து, இரவில் சாப்பிட்டால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

எடை குறைவு..

சர்க்கரையுடன் ஒப்பிடுகையில் வெல்லத்தில் கலோரியானது குறைவான அளவிலேயே இருக்கிறது. சர்க்கரையில் எளிதான வகையில் குளுக்கோஸானது உள்ளது. ஆனால் வெல்லத்தில் அது மிகவும் கடினமாகவும், செரிமானமடைவதற்கு தாமதமாகவும் இருக்கும். மேலும் வெல்லத்தில் நல்ல ஆரோக்கியமான கர்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர், இதனை உணவில் சேர்த்தால், உடல் எடையை குறைக்கலாம்.

இரும்பு சத்து..

வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம்.

புற்றுநோய்..

வெல்லத்தில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை எதிர்ப்பு போராடி புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கலாம்.

வலிகள்..

வெல்லத்தில் உள்ள செலீனியத்தால், உடலில் ஏற்படும் வலிகள் மற்றும் பிடிப்புகள் போன்றவை சரியாகும். குறிப்பாக ஒற்றை தலைவலி மற்றும் மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்று வலி போன்றவையும் நீங்கும்.

பிரசவத்திற்கு பிந்தைய உணவு..

பிரசவத்தின் போது பெண்களின் உடலில் இருந்து நிறைய சத்துக்கள் வெளியேறியிருக்கும். எனவே அவ்வாறு இழந்த சக்தியை மீண்டும் பெறுவதற்கு வெல்லம் பெரிதும் துணையாக உள்ளது...