24/12/2023
திமுக டூபாக்கூர்கள் கலாட்டா...
நேருவின் மகளே வருக , துணை முதல்வர் பதவியும் தருகிறேன் , 117 சீட்டும் எடுத்துக்கங்க என்று காலில் விழுந்தது யாரு என்று கொத்தடிமைகள் தான் கூற வேண்டும்...
திமுக ஸ்டாலின் கலாட்டா...
ஒரு மாத ஊதியத்தை நிதி ஆக கொடுக்க வந்து , விடியலை பார்க்க முடியாம திரும்ப போன கதர் சட்டைகள்...
செல்வப்பெருந்தகை மூலம் நேரம் கேட்டு வந்த காங் எம் எல் ஏக்கள் முகத்தில் சாணி பூசிய விடியல்...
Subscribe to:
Posts (Atom)









