05/08/2024

ஒன்னும் புரியல 🚶

 


அறிவாலயம் கடந்து வந்த பாதை...

 


ஒலிம்பிக் போட்டி மட்டுமா நடக்கிறது...

 


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது, ​​ஒரே ஒரு  வாரத்தில் மாத்திரம் விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த ஒலிம்பிக் கிராமங்களில் சுமாராக 70,000 ஆணுறைகள் பாவித்துத் தீர்க்கப்பட்டுள்ளது. 

பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் போகப் போக விளையாட்டு வீரர்களுக்கான ஆணுறைகளின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளதாக தெரியவந்துள்ளது. 

உதாரணமாக, 2012 இல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கின் போது, ​​சுமார் 100,000 க்கும் மேற்பட்ட ஆணுறைகள் தேவைப்பட்டன. 

தற்போது 2024 ல் பாரிஸ் நகரில் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில்  இதுவரை ஒலிம்பிக் வீரர்கள் தங்கும்  கிராமங்களில்  300,000 ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன...

திருட்டு திமுக பித்தலாட்டங்கள்...

 


இனிய மாலை வணக்கம்...

 


முதல் கையெழுத்தில் நீட்டை ஒழித்த திருட்டு திமுக உதயநிதி 😁

 


எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கான் பாருங்கள் 😇


ஏர்போர்ட் முதல் மின்சாரம் வரை எல்லாத்தையும் அதானி, அம்பானிக்கு வித்துட்டாங்க...

மானங்கெட்ட திமுக எம்.பி.ஸ்...

 


நிலச்சரிவில் தப்பியவர்களை பாதுகாத்த காட்டு யானை...

 


ஆண் என்றாலே இளிச்சவாயன் தானே 🚶