02/07/2017

ஓஎன்ஜிசி அதிகாரிகள் சமீபத்தில் காவல்துறை இயக்குனரை சந்தித்து போராட்டக்காரர்களை எப்படி ஒடுக்குவது என்பது பற்றி ஆலோசனை நடத்தினர்...


இவர்கள் கொடுத்த ஆலோசனைக்குப் பின்பே கதிராமங்கலத்தில்  தன் விசுவாசத்தை  காண்பித்தது காவல்துறை..

இந்த விசுவாசத்தின் பலன் மேலும் இரண்டாண்டுகள் பதவி நீட்டிப்பு ..

இனி காவல்துறை கடுமையாகப்பாயும்...

http://www.newsfast.in/tamilnadu/ongc-officers-meet-to-dgp-tk-rajendran-in-chennai#

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.