02/01/2019

மரணத்தை தாண்டி...


அன்பில் கரைவது மரணம்
கருனையில் கரைவது மரணம்
ஒற்றுமையில் கரைவது மரணம்
மகிழ்ச்சியில் கரைவது மரணம்
சிரிப்பில் கரைவது மரணம்

மொத்தத்தில் நீ நீயாக அந்த இடத்தில் இரு( ற )ப்பது மரணம் ஏதுமில்லா உருவமாக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.