19/04/2019

தேர்தல் ஆணையம் எனும் பாஜக வேலைக்காரர்கள்...


நவீன் பட்நாயக், கனிமொழி, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி என அனைத்து தலைவர்களின் வாகனங்கள், வீடுகள் சோதனையிடப்பட்டது.

அதே போல் ஒரு அதிகாரி மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட அவரை இடை நீக்கம் செய்து இருக்கிறது எலெக்‌ஷன் கமிஷன்.

நல்லா இருக்குடா உங்க நியாயம்...

https://newscentral24x7.com/narendra-modi-sambalpur-ec-suspends-officer-helicopter-search-suspicious-box-2019-lok-sabha-polls/

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.