08/07/2020

ஜப்பானில் கொரோனா உயிரிழப்பு குறைவே....



காரணம்.. ஜப்பானியர்கள் நம்பியது அவர்களின் அறிவை..

WHO பரிந்துரைத்த படி பரிசோதனைகளை அதிகரிக்கவில்லை, முழு  ஊரடங்கை அறிவிக்கவே இல்லை.

ஊடகம் மூலம் உயிர் பயத்தை ஏற்படுத்தும் போலி பரப்புரையை அனுமதிக்கவில்லை. அங்கு ஸ்கோர் போர்டு போட்டு ஊடகங்கள் பார்வையாளர்களை பெறவில்லை.

மக்களை பயமுறுத்தி மனநோயாளிகளாக மாற்றவில்லை.

பில் கேட்ஸ் அல்லது பெரு பார்மா நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் நாடோ, அரசோ, ஊடகங்களோ இல்லை.

மக்கள் அவரவருக்கு விருப்பப்பட்ட, நம்பிக்கையுள்ள மருத்துவமுறையை பின்பற்றியுள்ளனர்.

அவர்கள் நம்பியது அவர்களின் உடல் எதிர்ப்பாற்றலை மட்டுமே.

சுயச்சார்பு, தற்சார்பு என்று பேசினால் மட்டும் போதாது. சுயஅறிவுடன் அரசுகள் செயல்படவேண்டும்.

உள்நோக்கத்துடன் சீனாவுக்கு சாதகமாக செயல்பட்டு வரும் WHOவை புறக்கணித்துவிட்டு கொரோனாவை கட்டுப்படுத்த இனியாவது மருத்துவ வணிக எண்ணத்தை கைவிட்டு சித்த மருத்துவ குழுவிடம் முழு பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டும்...

https://bbc.in/3ithQc1

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.