09/08/2020

களவு போகிறதா தமிழ் ஓலைச்சுவடிகள்?



ஆம்.. நிச்சயமாக...

தமிழ் ஓலைச்சுவடிகளை சேகரிக்கிறேன் என கூறி தமிழ் மரபு அறக்கட்டளை எனும் அமைப்பை நிறுவி, அதில் தமிழரல்லாத அதாவது வேற்று இனத்தவரை பொறுப்பில் வைத்திருப்பது எவ்வளவு பெரிய வரலாற்று சூழ்ச்சி...

சுபாஷினி எனும் இவர் சுமார்  2,00,000  இரண்டு இலட்சம் தமிழ் ஓலைச் சுவடிகளை, E பதிவேற்றம் செய்வதாக கூறி சேகரித்து , அதை E பதிவேற்றமும் செய்யாமல், ஓலைச்சுவடிகளை திரும்பவும் ஒப்படைக்காமல் இருக்கிறார்...

ஓலைச்சுவடிகள் என்பதை நாம் சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது...

அது, தமிழர்களின் வாழ்வியலை, அறிவியலை, உயிரியலை, அரசியலை, பண்பாடு, நாகரீகம்,வேளாண்மை, அறிவு,மருத்துவம் போன்ற தகவல்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த பயன்படுத்தப்பட்ட ஒரு நூலகம்...

ஏன், தமிழர்களின் ஓலைச்சுவடிகளை சேகரிக்கும் பணிகளில் , தமிழரல்லாதவர் தான் இருக்க வேண்டுமா?

பிறகு தமிழக அரசின் வேலை என்ன?

தமிழக தொல்லியல் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ?

தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி ஒரு சாபக்கேடு...

அதில் சுபாஷினி என்னென்ன தில்லுமுல்லு வேலைகளை செய்திருக்கிறாரோ?

கேட்கும்போதே ரொம்ப அழுத்தமா இருக்கு...

ஏன்டா.. உங்களுகுக்கென்று இருக்கும் மொழி, நிலம், அரசியலில், இதுபோன்று செய்யுங்கள்...

ஏன்...தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழின வரலாறு போன்றவற்றை அழிக்க நினைக்கிறீர்கள்...

தமிழா..... நாம் தான் இனி விழிப்புடன் இருக்க வேண்டும்...

தமிழினம் காக்க ஒன்றுபடுதலே... நாம், அழிவில் சென்று கொண்டிருக்கும் நம் இனத்தை மீட்டெடுக்கும் போராட்டம்...

வா... வீதியில் இறங்கு.. இந்த நிலம், மொழி, உரிமை, நம்முடையது...

நம் உரிமையை யாருக்கும் விட்டுக் கொடுக்காதே...

நமக்கு என்ன என்று ஒதுங்கி நிற்காதே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.