ஒரு பெயருக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் கூட மக்களின் தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள் அந்நாட்டு மக்கள்.
இங்கு தான் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு ஓடி ஒளிந்து வீட்டில் அடைந்து கிடக்கிறோம்.. கொரோனாவிற்கே ஞாயிறு விடுமுறை தந்த கூட்டம் நாமாக தான் இருப்போம்... வெட்கக்கேடு..
https://youtu.be/GlXxU1b3dXs

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.