14/12/2020

காவிரி கலவரத்தில் உயிர்நீத்த தமிழர்கள் நினைவு நாள்...

 


1991 ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டதை எதிர்த்து கன்னட இனவெறியர்கள் கும்பல் கும்பல்களாக இணைந்து கொண்டு கையில் ஆயுதங்களை தூக்கியபடி  கன்னட வாழ் தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குலில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் . ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்.  

ஒரு இலட்சத்திற்கும் மேல் அகதிகளாக தமிழகத்தில் அடைக்கலம் புகுந்தனர். கன்னட காமுகர்கள் வெறி கொண்டு தமிழ்ப்பெண்கள் பலரை பாலியல் வல்லுறவு கொண்டனர். 

தாலி அணிந்த பல பெண்கள் அடையாளம் காணப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

கோடிக்கணக்கான தமிழர் சொத்துகள் சூறையாடப்பட்டன. 

தமிழர் வாகனங்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டன. 

இலங்கையில் சிங்கள இனவெறிக் கும்பல் நடத்திய சூலைக் கலவரத்திற்கு இணையாக  கன்னட இனவெறியர்கள் நடத்திய இந்த திசம்பர் கலவரத்தை குறிப்பிடலாம். 

கன்னட தெலுங்கன் இனவெறியன் வட்டாள் நாகராஜ் என்பவன் முழு அடைப்பு என்ற பெயரில் தமிழர் மீது தாக்குல் நடத்த உத்தரவிட்டான்.

காங்கிரசு முதல்வர் பங்காரப்பாவோ ஒருபடி மேலாக காவல்துறை பாதுகாப்போடு தமிழர் மீது தாக்குதல் நடத்த தன் கட்சியினரை தூண்டி விட்டான்.

தமிழர் மீது கோரத்தாண்டவம் நடத்திய கன்னட வெறியர்கள் தண்டிக்கப்படவும் இல்லை . தமிழர்களுக்கு போதுமான இழப்பீடும் வழங்கப்படவில்லை.  தமிழர்களாகிய நாம் இந்த கறுப்பு நாளை நினைவு கூறுவோம். 

கன்னட இனவெறி சக்திகளுக்கு எதிராகப் போராடி தமிழர் உயிரையும் , உடைமையும் காக்க உறுதியேற்போம்...

இன்னுமா நீ திராவிடன் என்று சொல்லி வந்தேறி தமிழினப் பகை தெலுங்கர்களை ஆதரிக்கப் போகிறீர்கள் மானங்கெட்ட தமிழினமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.