12/12/2020

அம்பானி & அதானி நிறுவனத்தின் பொருட்களை புறக்கணிப்போம்...

 


வாங்கும் நமக்கு அவ்வளவு யுக்திகள் தெரியும் போது...

விற்கும் அவன் ஆயிரம் யுக்திகள் அறிவான்...

அவன் யுக்தியை வைத்தே அவனை அடக்கி ஒடுக்கி முடமாக்கு...

அத்தனையும் உன் காலுக்கடியில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.