மனைவி : என்னங்க என்னை பொண்ணு பார்க்க வரும்போது நான் என்ன கலர் புடவை கட்டி இருந்தேன் தெரியுமா..?
கணவன் : இல்லையேமா..
மனைவி : ம்ம்ம் தெரியும் என் மேல உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை..
கணவன் : அது இல்லடா செல்லம். தண்டவாளத்தில் தலை வைக்க போறவன், வர்ற ரயில் சேரன் எக்ஸ்பிரஸ்ஸா, பாண்டியன் எக்ஸ்பிரஸ்ஸா ன்னு பாத்துட்டா இருப்பான்..
மனைவி : 😡😡😡
🤣🤣🤣🤣🤣
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.