21/06/2022

பாஜக மோடியின் அக்னிபத் திட்டம்...

 


முதல் வருட சம்பளம் மாதம் 21000 ₹

இரண்டாம் வருட சம்பளம் மாதம் 23100 ₹ 

மூன்றாம் வருட சம்பளம் மாதம் 25550₹ 

நான்காம் வருட சம்பளம் மாதம் 28000₹ 

சேவா நிதிக்கு வசூல் செய்யும் பணம்….. 

முதல் வருட சம்பளம் பிடிப்பு மாதம் 9000 ₹

இரண்டாம் வருட சம்பளம் பிடிப்பு மாதம் 6900 ₹ 

மூன்றாம் வருட சம்பளம் பிடிப்பு மாதம் 4450 ₹ 

நான்காம் வருட சம்பளம் பிடிப்பு மாதம் 2000 ₹ 

(இது சம்பளமாக கொடுக்க வேண்டியது) 

முதல் வருட அரசின் பங்கு மாதம் 9000₹

இரண்டாம் வருட அரசின் பங்கு மாதம் 9900₹ 

மூன்றாம் வருட அரசின் பங்கு மாதம் 10950 ₹ 

நான்காம் வருட அரசின் பங்கு மாதம் 12000 ₹ 

(இதுவம் சம்பளமாக கொடுக்க வேண்டயது)

45000 நபர்களை தேர்வு செய்து….

நான்காவது ஆண்டு 33750 நபர்கள் வேளியேற்றப்படுவார்கள்….. 

வெளியேற்றப்படும் ஒவ்வொரு நபரின் சம்பளத்தில் நான்கு ஆண்டுகளாக மாதா மாதாம் பிடித்தம் செய்த பணத்தை மொத்தமா 1100000 ₹ ஆக கிடைக்கும். 

உயிரை, உடலை, எதிர்கால வாழ்க்கையை பணையம் வைத்து நாட்டை காக்கும் வீரர்களுக்கு

இந்த சம்பளம் நியாமனதா? அவர்கள் உயிருக்கு விலை இவ்வளவுதானா? 

ஆனால் தற்போதைய நிலையில்...

சிப்பாய், லேன்ஸ் நாயக் பதவிக்கான சம்பளம் மற்றும் இதர படிகள்….👇

சம்பள அளவீடு - லெவல் 3

அடிப்படை சம்பளம் - ரூ. 21,700

இராணுவ சேவை ஊதியம் (MSP)- ரூ. 15500

போக்குவரத்து உதவித்தொகை - ரூ. 3600 + DA = ரூ. 4212

கிராக்கிப்படி - ரூ. 12172

ரேஷன் உதவித்தொகை- ரூ. 3554

மொத்த சம்பளம் - ரூ. 57,138

நாயக் பதவிக்கான சம்பளம் மற்றும் இதர படிகள்….👇

சம்பள அளவீடு - லெவல் 4

அடிப்படை சம்பளம் - ரூ. 25,500

இராணுவ சேவை ஊதியம் (MSP)- ரூ. 15500

போக்குவரத்து உதவித்தொகை - ரூ. 3600 + DA = ரூ. 4212

கிராக்கிப்படி - ரூ. 12172

ரேஷன் உதவித்தொகை- ரூ. 3554

மொத்த சம்பளம் - ரூ. 60,938

ஹாவல்தார் பதவிக்கான சம்பளம் மற்றும் இதர படிகள்….👇

சம்பள அளவீடு - லெவல் 5

அடிப்படை சம்பளம் - ரூ. 29200

இராணுவ சேவை ஊதியம் (MSP)- ரூ. 15500

போக்குவரத்து உதவித்தொகை - ரூ. 3600 + DA = ரூ. 4212

கிராக்கிப்படி - ரூ. 12172

ரேஷன் உதவித்தொகை- ரூ. 3554

மொத்த சம்பளம் - ரூ. 64,638


பிற கொடுப்பனவுகள்...

இதைக் கடந்து சுமார் 30 விதமானச் சிறப்புக் கொடுப்பனவுகள் உள்ளது. இது ஒவ்வொரு துறை, மற்றும் பணி செய்யும் இடம் ஆகியவற்றை அடிப்படையில் மாறுபடும், உதாரணமாக

பேராசூட் கொடுப்பனவு - மாதத்திற்கு 10,500 ₹

சியாசின் கொடுப்பனவு - மாதத்திற்கு 42,500 ₹

பிராஜெட் கொடுப்பனவு - மாதத்திற்கு 3,400 ₹

இதேபோல் உயர்வான பகுதிகளில் பணியாற்றுவதற்கும், ஓவர்டைம், மொழி, ஆடைகள், தீவு பாதுகாப்பு, குழந்தைகள் கல்வி எனப் பலவற்றுக்கு அலவென்ஸ் கொடுக்கப்படுகிறது.

இதர சலுகைகள்...

ராணுவ வீரர்களுக்கு விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தில் கட்டண சலுகை, இலவசமாக மருத்துவச் சிகிச்சை, குறைந்த வட்டியில் கடன், கேன்டீன் மற்றும் ரேஷன் எனப் பல சேவைகள் உள்ளது. தோராயமாக ஒரு ராணுவ அதிகாரி துவக்கத்தில் 50000 முதல் 65000 ரூபாய் வரையிலான சம்பளத்தைப் பெறுவார்கள்.

தற்பொது இராணுவத்தில் சேர்ந்தவர்கள் சில வருடங்கள் வரை வேலை செய்ய முடியும்.  இறப்புவரை ஓய்வூதியமாக பெரிய தொகை கிடைக்கும், அரசுப் பணிகளிலும், அமைப்பு சார்ந்த தனியார் பணிகளிலும் Ex-Servicemen quota கிடைக்கும். 

இது எதுவுமே “அக்னிபத்” திட்டத்தின் கீழ் சேருபவர்களுக்கு கிடையாது… 

சேர்பவர்களில் 75% திருப்பி அனுப்பப்படுவார்கள் அவர்கள் காலம் முழுவதும் “Reject செய்யப்பட்டவர்கள்” என்ற அவப்பெயருடன், Stigmaவுடன் வாழவேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேலாக தேசப்பதுகாப்பு பணிகளை Contract விடகூடாது. இத்திட்டத்தில் சேருபவர்கள் பெரும்பாலோர் நான்கு ஆண்டு முடிந்தவுடன் வெளியேறும் மனநிலையில் வேலைசெய்தால் நாட்டின் பாதுகாப்புக்கே குந்தகமாகிவிடும். 

இளைஞர்களே!!! கவனம்!!!


குறிப்பு : மூன்றாம் உலகப் போர் விரைவில் வரப் போகிறது அதற்காக தான் இந்தியா தயாராகிறது... 

4 ஆண்டுகள் இராணுவப் வேலை அல்ல அது இராணுவ பயிற்சி... 

3ம் உலகப் போர் நடைபெறும் போது அந்தந்த பகுதியில் இராணுவப் பயிற்சி பெற்ற இளைஞர்களை வைத்து சமாளிக்கவே இந்த திட்டம்... 









No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.