28/10/2022

இனிய இரவு வணக்கம்...

 


உரிமையாளர் : வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?

நண்பர் : சம்பளம் கைக்கு வந்ததும்...

உரிமையாளர் : சம்பளம் எப்போ கைக்கு வரும்..

நண்பர் : கேனத்தனமா கேக்காதீங்க...  நான் வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?

🚶🚶🚶

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.