25/10/2022

திருட்டு திமுக வின் விளையாட்டு செய்திகள்...

 


ஏன்டா உள்ளூர்ல கூட்டணி கட்சியோட சீட்டை ஏமாற்றி தேர்தல்ல நின்ன வார்டு கவுன்சிலரையே கண்டிக்க தெரியாத ஒரு ஆளுமையில்லாத முதலமைச்சர் தான் பிரதமரை தீர்மானிப்பாராம் 😒

ஆளுமைனா என்னனே தெரியாத துண்டுசீட்டு சொடலைக்கு இம்புட்டு முட்டு குடுக்குற இவனுக தான் பேசுறானுக..

பேச வேண்டிய வாய் பேசல 😒

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.