20/10/2022

என்னமோ போங்கப்பா...


வாய்ப்புங்கிறது 

வடை மாதிரி.. 


நாம தான் 

காக்கா போல 

தேடித் போய் தூக்கணும்.. 


பீட்சா மாதிரி 

வீடு தேடி வரும்னு 

வெயிட் பண்ணிட்டு இருந்தா, 


வேற ஒருத்தன் 

கொத்திட்டு போயிருவான்...


🚶🚶🚶

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.