23/10/2022

இனிய காலை வணக்கம்...

 


நீ 

யாருக்காக 

அழுது அழுது 

இறந்து 

கொண்டிருக்கிறாயோ...


அவர்கள் 

வேறு யாருக்காகவோ 

சிரித்து சிரித்து 

வாழ்ந்து 

கொண்டிருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.