27/10/2022

ஆசிரியர் vs மாணவன்...

 


ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா? 

மாணவன்: சந்திரந்தான் சார்..

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும் போது தான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல..

ஆசிரியர்: 😳😳😳 ?


மாணவன் : யாருகிட்ட 🚶🚶🚶

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.