11/11/2022

இந்தியா vs இங்கிலாந்து கிரிக்கெட் கலாட்டா...

 


வேணு இப்போ இங்கிலாந்து பிரதமர் யாரு?

ரிஷப் சுனக்..

அவர் பூர்வீகம் எது?

இந்தியா?

அப்போ இங்கிலாந்து ஜெயிச்சா என்ன? இந்தியா ஜெயிச்சா என்ன?

ரெண்டும் ஒன்னு தான்...

வேணு போயி ஞாயித்து கிழமை மேச்சுக்கு இங்கிலாந்துக்கு சப்போர்ட் பண்ணு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.