31/12/2022

திமுக ஸ்டாலினின் திராவிட மாடல் பித்தலாட்டங்கள்...

 


தமிழகத்தில் 2021-22 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக கல்விக்காக மட்டும் ஒதுக்க வேண்டிய நிதி 4142 கோடி ஆகும்.. ஆனால் ஒதுக்கப்பட்டதோ மூன்றில் ஒரு பங்கு மட்டும்தான் அதாவது 1423 கோடி மட்டும்..2719 கோடி ரூபாயை திராவிட மாடல் அரசு, வழக்கம்போல் எந்த பொது திட்டத்திற்காக மடைமாற்றியது என தெரியவில்லை..

ஒதுக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு நிதியும் ஆதிதிராவிட பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் விடுதி சார்ந்து ஒதுக்கப்பட்ட நிதியாகும்.. மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் மேம்பாடு, கட்டமைப்பு, புனரமைப்பு, ஆய்வகங்கள், நூலகங்கள், விளையாட்டு மைதானம் சார்ந்து ஒரு கோடி ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை.. 

அப்படி எனில் மாணவர்களின் கல்வி திறன் எப்படி மேம்படும்?

வழக்கறிஞர் சரவண பாண்டியன் கும்பகோணம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.