07/12/2022

பாஜக ஒரு கட்சியே இல்லை. அது ஒரு நாடக கட்சி. அதை ஒரு கட்சியாக ஏற்று என்னால் செயல்பட முடியவில்லை...

 


தைலாபுரத்தில் இருந்து வந்த அழைப்பை ஏற்று மீண்டும் தாய்க் கட்சியான பாமகவுக்கு திரும்புகிறேன். என்னைப் போல பாமகவில் இருந்து மாற்றுக் கட்சிகளில் இணைந்த பலரும் திரும்பி வர இருக்கிறார்கள்.

- கோ.இரவிராஜ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் - திருத்தணி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.